Tamil Lyrics

Kanmaniye Nee Enge song lyrics

Movie — Annakili Sonna Kathai

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Mu. Metha

Music Director — Chandrabose

Kanmaniye Nee Enge - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆஆஆஆஆ…..
ஆஆஆஆஆ…..
கண்மணியே நீ எங்கே
உன் விழியாய் நான் இங்கே
பார்வை உன்னை தேடுகின்றதே
பாதை எங்கும் போடுகின்றதே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கின்றதே
கண்மணியே நீ எங்கே…

ஆண் :
மூணு ஜென்மமே நான் தேடும் பொன் வானமே
என் நெஞ்சமே நீ வாழும் வீடாகுமே

பெண் :
ஆகாயமே என் வாழ்வின் ஆதாரமே
என் நெஞ்சமே நீயாளும் ராஜாங்கமே

ஆண் :
தேவியின் குரல் என்னை அழைத்தது
திருமுக தரிசனம் கிடைத்தது

பெண் :
தனிமையில் உயிரென துடித்தது
தலைவனை பார்த்ததும் சிரித்தது

ஆண் :
ரதியிவள் உடலிங்கு ரகசியம் பேசிடுதோ

பெண் :
கண்மணிதான் நான் இங்கே
என் விழியே நீ அங்கே
பார்வை உன்னை கண்டுக் கொண்டதே
காதல் இன்று ஒன்று சேர்ந்ததே
பனி மலரே முழு நிலவே
பாடலோடு ராகம் சேர துடிக்கிறதே
கண்மணிதான் நான் இங்கே….

பெண் :
எந்தன் வாழ்வின் ஏற்றும் தீபமே உன்முகமே
எந்த நாளும் சொந்தமாகுமே என் மனமே

ஆண் :
முல்லை பூவை வானம் தூவுமே
ஒரு வரமே மழை வருமே
எல்லை மீறி வெள்ளம் பாயுமே
இது சுகமே புது சுகமே

பெண் :
உதகை மலையின் மேலே

ஆண் :
உருகும் பனியை போலே

பெண் :
இதயமும் உருகுது இன்பமும் பெருகுது

ஆண் :
இளமையின் கதவுகள் திறந்தது இரவினிலே…

Kanmaniye Nee Enge - English Lyrics

Male :

Aaaa aa aa aa aa aaa aa aa aa

Aaaa aa aa aa aa aaa aa aa aa

Kanmaniyae nee enage

Un vazhiyaai naan ingae

Paarvai unnai thedugindrathae

Paadhai engum podugindrathae

Pani malarae muzhu nilavae

Paadalodu raagam sera thudikkindrathae

Kanmaniyae nee engae

Male :

Moonu jenmamae naan thedum pon vaanamae

En nenjamae nee vaazhum veedaagumae

Female :

Aagaayumae en vaazhvin aadhaaramae

En nenjame neeyaalum raajangamae

Male :

Dheviyin kural ennai azhaithathu

Thirumuga tharisanam kidaithathu

Female :

Thanimaiyil uyirenna thudithathu

Thalaivanai paarthathum sirithathu

Male :

Rathi ival udalingu ragasiyam pesidudho

Female :

Kanmani thaan naan ingae

En vazhiyae nee angae

Paarvai unnai kandu kondathae

Kaadhal indru ondru sernthathae

Pani malarae muzhu nilavae

Paadalodu raagam saera thudikkirathae

Kanmani thaan naan ingae

Female :

Endhan vaazhvin yettrum

Deepamae unmugamae

Endha naalum sonthamaagumae en manamae

Male :

Mullai poovai vaanam thoovumae

Oru varamae mazhai varumae

Ellai meeri vellam paayumae

Idhu sugame pudhu sugamae

Female :

Udhagai malaiyin melae

Male :

Urugam paniyai polae

Female :

Idhayamum urugudhu inbamum perugudhu

Male :

Ilamaiyin kadhavugal thiranthathu iravinilae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kanmaniye Nee Enge

Which movie does the song Kanmaniye Nee Enge belong to?

The song Kanmaniye Nee Enge is from the movie Annakili Sonna Kathai.

Who is the music director of Kanmaniye Nee Enge?

The music for Kanmaniye Nee Enge is composed by Chandrabose.

Who wrote the lyrics for Kanmaniye Nee Enge?

The lyrics for Kanmaniye Nee Enge are penned by Mu. Metha.

Who sang the Kanmaniye Nee Enge song?

Kanmaniye Nee Enge is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs