Aathukkulle Yamma - தமிழ் பாடல் வரிகள்
ஆத்துக்குள்ளே யம்மா…யம்மா
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா யம்மா
கடிச்சிருச்சு……யம்மா
பெண் குழு :
அயிர மீனு…..யம்மா யம்மா
கடிச்ச இடம்…..யம்மா யம்மா
வலிக்கலையே….யம்மா யம்மா
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
ஆண் :
ஆத்துக்குள்ளே யம்மா…
குழு :
யம்மா
ஆண் :
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
ஆண் :
கடிச்சிருச்சு……யம்மா
பெண் :
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
பெண் :
கடிச்ச இடம்…..யம்மா
குழு :
யம்மா
பெண் :
வலிக்கலையே….யம்மா
குழு :
யம்மா
பெண் :
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
ஆண் :
ஆத்துக்குள்ளே யம்மா…
குழு :
யம்மா
ஆண் :
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
ஆண் :
கடிச்சிருச்சு……யம்மா
குழு :
………………………….
பெண் :
கள்ளன் போல சாமத்துல என்ன வந்து தீண்டுறான்
நல்ல பாம்பு வேஷம் கண்டு நான் பதுங்கி ஓடுறேன்
ஆண் :
நல்ல பாம்பு வேஷம் கண்டு நீ பதுங்கி ஓடினா
செங்கரும்பு வேஷம் கொண்டு செங்குருத்தா தூக்குவேன்
பெண் :
பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண் :
காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..
பெண் :
பூமி மேல நானொரு புல்லா மொளைக்கவா
ஆண் :
காள மாடு ஆகி நான் மெல்ல கடிக்கவா..
பெண் :
ஆத்துக்குள்ளே யம்மா…
குழு :
யம்மா
பெண் :
குளிக்கையிலே…..
ஆண் :
யம்மா
பெண் :
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
பெண் :
கடிச்சிருச்சு……யம்மா
ஆண் :
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
ஆண் :
கடிச்ச இடம்…..யம்மா யம்மா
ஆண் :
வலிக்கலையே….யம்மா
குழு :
யம்மா
ஆண் :
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
பெண் :
ஆத்துக்குள்ளே யம்மா…
குழு :
யம்மா
பெண் :
குளிக்கையிலே…..
ஆண் :
யம்மா
பெண் :
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
பெண் :
கடிச்சிருச்சு……யம்மா
குழு :
………………………
பெண் :
கிளுகிளுப்பா தொட்டுப் பாத்து பைய என்ன அள்ளுனா
கெணத்து தண்ணியாக மாறி கீழ இறங்கி தள்ளுவேன்
ஆண் :
ஆழமான கெணத்து தண்ணி போல நீயும் மாறினா
நீளமான கயிறு போட்டு வாளியாகி மொள்ளுவேன்
பெண் :
ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண் :
அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
பெண் :
ஆத்து வெள்ளம் போல நான் மாறி ஓடுவேன்
ஆண் :
அணையக் கட்டி உன்ன நான் மடக்கி போடுவேன்
ஆண் :
ஆத்துக்குள்ளே யம்மா…
குழு :
யம்மா
ஆண் :
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
ஆண் :
கடிச்சிருச்சு……யம்மா
பெண் :
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
பெண் :
கடிச்ச இடம்…..யம்மா
குழு :
யம்மா
பெண் :
வலிக்கலையே….யம்மா
குழு :
யம்மா
பெண் :
கிச்சு கிச்சு கிச்சு மூட்டுச்சாம்…
ஆண் :
ஆத்துக்குள்ளே யம்மா…
குழு :
யம்மா
ஆண் :
குளிக்கையிலே…..யம்மா
அயிர மீனு…..யம்மா
குழு :
யம்மா
ஆண் :
கடிச்சிருச்சு……யம்மா
குழு :
{யம்மா யம்மா
ஆண் :
ஹான்
குழு :
யம்மா யம்மா
பெண் :
ஹான்} (2)
Aathukkulle Yamma - English Lyrics
Chorus :
…………..
Male Chorus :
Aathukkullae yamma yamma
Kulikaiyilae yamma
Ayira meenu yamma yamma
Kadichiruchu yamma
Female Chorus :
Ayira meenu yamma yamma
Kadicha idam yamma yamma
Valikalaiyae yamma yamma
Kich kich kich mootuchaam
Male :
Aathukkullae yamma
Chorus :
Yamma
Male :
Kulikaiyilae yamma
Ayira meenu yamma
Chorus :
Yamma
Male :
Kadichiruchu yamma
Female :
Ayira meenu yamma
Chorus :
Yamma
Female :
Kadicha idam yamma
Chorus :
Yamma
Female :
Valikalaiyae yamma
Chorus :
Yamma
Female :
Kich kich kich mootuchaam
Male :
Aathukkullae yamma
Chorus :
Yamma
Male :
Kulikaiyilae yamma
Ayira meenu yamma
Chorus :
Yamma
Male :
Kadichiruchu yamma
Chorus :
……………………..
Female :
Kallan polae saamathula enna vandhu theenduraan
Nalla paambhu vesham kandu naan pathungi ooduren
Male :
Nalla paambhu vesham kandu naan pathungi oodunaa
Sengarumbhu vesham kondu senguruthaa thookuven
Female :
Boomi melae naanoru pullaa molaikkavaa
Male :
Kaala maadu aagi naan mella kadikkava
Female :
Boomi melae naanoru pullaa molaikkavaa
Male :
Kaala maadu aagi naan mella kadikkava
Female :
Aathukkullae yamma
Chorus :
Yamma
Female :
Kulikaiyilae
Male :
Yamma
Female :
Ayira meenu yamma
Chorus
: Yamma
Female :
Kadichiruchu yamma
Male :
Ayira meenu yamma
Chorus :
Yamma
Male :
Kadicha idam yamma yamma
Male :
Valikalaiyae yamma
Chorus :
Yamma
Male :
Kich kich kich mootuchaam
Female :
Aathukkullae yamma
Chorus :
Yamma
Female :
Kulikaiyilae yamma
Female :
Ayira meenu yamma
Chorus :
Yamma
Female :
Kadichiruchu yamma
Chorus :
……………………
Female :
Kilukiluppa thottupaathu paiya enna allunaa
Kenathu thanniyaaga maari keezha irangi thalluven
Male :
Aazhamaana kenathu thanni pola neeyum maarinaa
Neelamaana kayiru pottu vaaliyaagi molluven
Female :
Aathu vellam pola naan maari oduven
Male :
Anaiyaa kati unna naan madakki poduven
Female :
Aathu vellam pola naan maari oduven
Male :
Anaiyaa kati unna naan madakki poduven
Male :
Aathukkullae yamma
Chorus :
Yamma
Male :
Kulikaiyilae yamma
Ayira meenu yamma
Chorus :
Yamma
Male :
Kadichiruchu yamma
Female :
Ayira meenu yamma
Chorus :
Yamma
Female :
Kadicha idam yamma
Chorus :
Yamma
Female :
Valikalaiyae yamma
Chorus :
Yamma
Female :
Kich kich kich mootuchaam
Male :
Aathukkullae yamma
Chorus :
Yamma
Male :
Kulikaiyilae yamma
Ayira meenu yamma
Chorus :
Yamma
Male :
Kadichiruchu yamma
Chorus :
{Yamma yamma
Male :
Haan
Chorus :
Yamma yamma
Female :
Haan} (2)