Tamil Lyrics

Vaanam Thodatha Megam song lyrics

Movie — Chinnappadass

Singer(s) — K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Vaanam Thodatha Megam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
பாதை மாறி வா இந்த பாதை கூடவா
காலந்தோறும்தான் உனக்கென நான்

பெண் :
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும்……
உந்தன் அறையில் உறங்கும்….

பெண் :
நீயில்லாத நாள் வரை நீரில்லாத தாமரை
வாடி வாடி நின்றது வண்ணமேனி வெந்தது
பார்வை உன்னை பார்த்தது பாசம் ஒன்று பூத்தது
வேனிற்காலம் வந்தது வேறு என்ன சொல்வது

பெண் :
இலக்கியம் நான் கண்ட இலக்கணம் நீயென்று
உணர்த்திடும் நாள் இன்று உன்னையன்றி யாருண்டு
கைக்கூடாது மெய் சேராது கண் தூங்காது வா

பெண் :
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும்……
உந்தன் அறையில் உறங்கும்….

பெண் :
கண்கள் எங்கு போகுமோ கால்கள் அங்கு போவதோ
கேள்வி ஏதும் இல்லையோ நீயும் சின்ன பிள்ளையோ
நாலு பேர்கள் பார்வையில் நாளும் ஆடும் பூங்கொடி
தென்றல் தீண்ட ஏங்குது தீயின் மீது தூங்குது

பெண் :
தனி வழி நீ செல்ல விடுபவள் நானல்ல
தனித்தனி பேர் சொல்ல நீயும் நானும் வேறல்ல
என் கண்ணோடும் என் நெஞ்சோடும்
உன் சங்கீதம் தான்

பெண் :
வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
பாதை மாறி வா இந்த பாதை கூட வா
காலந்தோறும்தான் உனக்கென நான்

பெண் : வானம் தொடாத மேகம் தரையில் இறங்கும்
உந்தன் அறையில் உறங்கும்
தரையில் இறங்கும்……
உந்தன் அறையில் உறங்கும்….

Vaanam Thodatha Megam - English Lyrics

Female :

Vaanam thodatha megam

Tharaiyil irangum

Undhan araiyil urangum

Vaanam thodatha megam

Tharaiyil irangum

Undhan araiyil urangum

Paadhai maari vaa indha paavai koodavaa

Kaalandhoorum than unakkena naan

Female :

Vaanam thodatha megam

Tharaiyil irangum

Undhan araiyil urangum

Tharaiyil irangam

Undhan araiyil urangum

Female :

Nee illadha naal varai

Neer illadha thaamarai

Vaadi vaadi nindrathu

Vannamaeni vendhathu

Female :

Paarvai unnai paarthathu

Paasam ondru poothathu

Vaenirkaalam vandhathu

Vaeru enna solvadhu

Female :

Ilakkiyam naan kanda

Ilakkanam nee endru

Unarthidum naal indru

Unnai indri yaarundu

Kaikooduthu mei seraadhu

Kan thoongaadhu vaa

Female :

Vaanam thodatha megam

Tharaiyil irangum

Undhan araiyil urangum

Tharaiyil irangam

Undhan araiyil urangum

Female :

Kangal engu pogumoo

Kaalgal angu povadho

Kelvi yedhum illaiyoo

Neeyum chinna pillaiyooo

Female :

Naalu pergal paarvaiyil

Naalum aadum poonkodi

Thendral theenda yengudhu

Theeyin meedhu thoongudhu

Female :

Thani vazhi nee sella

Vidubaval naan allla

Thanithani per solla

Neeyum naanum ver alla

En kanodum en nenjodum

Un sangeetham thaan

Female :

Vaanam thodatha megam

Tharaiyil irangum

Undhan araiyil urangum

Paadhai maari vaa indha paavai koodavaa

Kaalandhoorum than unakkena naan

Female :

Vaanam thodatha megam

Tharaiyil irangum

Undhan araiyil urangum

Tharaiyil irangam

Undhan araiyil urangum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanam Thodatha Megam

Which movie does the song Vaanam Thodatha Megam belong to?

The song Vaanam Thodatha Megam is from the movie Chinnappadass.

Who is the music director of Vaanam Thodatha Megam?

The music for Vaanam Thodatha Megam is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaanam Thodatha Megam?

The lyrics for Vaanam Thodatha Megam are penned by Vaali.

Who sang the Vaanam Thodatha Megam song?

Vaanam Thodatha Megam is sung by K. S. Chithra.

Related Songs

Movie — Chinnappadass

Music Director — Ilayaraja

Movie — Chinnappadass

Music Director — Ilayaraja

Movie — Chinnappadass

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja