Mathaalam Podudhu - தமிழ் பாடல் வரிகள்
ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
ஏஹே… ஏஹே…
ஏஹே ஹேஹே ஹேஹே ஹேஹே ஹே ஹே
ஆண் :
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி
முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
ஆண் :
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
குழு :
…………………………………
ஆண் :
மந்தாரக் கண்ணழகி
மருதானிக் கையழகி
செந்தூரத் தேகக் கள்ளி
ஸ்ரீரங்க வாச மல்லி
ஆண் :
ஒட்டு திண்ணையில
ஒரு நாள் பழக்கத்துல
ஒட்டிக்கிட்ட எம் மனசு
விட்டுப் பிரியலடி
கான மயிலே அடி கற்பகவல்லி
ஒன்ன கை விடமாட்டேன்னு
சத்தியம் சொல்லி
வேலவர் கோயிலு வாசலிலே
என் வேட்டிய போட்டு
நான் தாண்டுறேன்டி
ஆண் :
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி
முத்தாத எளநீர கொத்தோடத் தழுவி
முத்தம் இட்டு போகும் காத்து ஒட்டாம நழுவி
ஆண் :
மத்தாளம் போடுது குத்தால அருவி
மச்சானத் தேடுது வித்தாரக் குருவி….எஹ்
குழு :
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் :
ஏஹே ஹே ஹே
குழு :
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் :
ஆஹா ஹா ஆஅ
குழு :
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் :
ஏஹே ஹே ஹே
குழு :
தந்தானே னானானே
தந்தானே னானானே
ஆண் :
ஆஹா ஹா ஆஅ
Mathaalam Podudhu - English Lyrics
Chorus :
Aehae haehae haehae haehae hae hae
Aehae… aehae…
Aehae haehae haehae haehae hae hae
Male :
Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Muthaadha yelaneera kothoda thazhuvi
Mutham ittu pogum kaathu ottaama nazhuvi
Male :
Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Chorus :
……………………………
Male :
Mandhaara kannazhagi
Marudhaani kaiyazhagi
Sendhoora dhega kalli
Sri ranga vaasa malli
Male :
Ottu thinnaiyila
Oru naal pazhakkatthula
Ottikkitta em manasu
Vittu piriyaladi
Gaana mayilae adi karpagavalli
Onna kai vida maattaennu
Sathiyam solli
Velavar koyilu vaasalilae
En vaettiya pottu naan thaanduraendi
Male :
Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi
Muthaadha yelaneera kothoda thazhuvi
Mutham ittu pogum kaathu ottaama nazhuvi
Male :
Mathaalam podudhu kuthaala aruvi
Machaana thaedudhu vithaara kuruvi…eh
Chorus :
(Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aehae hae hae
Chorus :
Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aahaa haa aaa
Chorus :
Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male : Aehae hae hae
Chorus :
Thandhaanae naanaanae
Thandhaanae naanaanae
Male :
Aahaa haa aaa