Ye Kezhavi Ye Kezhavi - தமிழ் பாடல் வரிகள்
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
குழு :
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
பெண் :
பவுடர் இது
முழு பாடி இது
நல்ல தைலம் இது
தலை தேய்ச்சு குளி
எல்லாம் கோடிப்பட்டியில்
வாரச் சந்தையில்
வாங்கி வந்திருக்கேன்
குழு :
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
பெண் :
பன்னீர் சோப்பு இது
நல்லா தேச்சு குளிச்சாதான்
ஒரு ரோசாப் பூவாட்டம்
நெறம் மாறிப் போகாதா
குழு :
பன்னீர் சோப்பு இது
நல்லா தேச்சு குளிச்சாதான்
ஒரு ரோசாப் பூவாட்டம்
நெறம் மாறிப் போகாதா
பெண் :
ஸ்ரீதேவி ராதாவாட்டம்
நீயும் ஆகோனும்
முன்ன சீமைக்கு போன தாத்தா
பாத்து சொக்கனும்
பெண் :
சிலுக்கு சிலுக்குன்னு ஆடுதே
அந்தப் பொண்ணு
இன்னா சோப்பு தேச்சுக்குதுன்னு
சொல்லுங்கடி
பெண் :
அதுவும் இதுவும் ஒன்னுதான் கெழவி
போட்டு குளிச்சிட்டு சொல் ஆத்தா
ஆண் :
ஆனா ஒரு சமாச்சாரம்
அந்தப் பொண்ணு சொல்லுதுன்னு
நீயும் குளிச்சுட்டு அரையும் கொறையுமா
நிக்காதே பாட்டியோ
குழு :
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
பெண் :
பவுடர் இது
குழு :
ஹான்
பெண் :
முழு பாடி இது
குழு :
ஆமா
பெண் :
நல்ல தைலம் இது
குழு :
ஓஹோ
பெண் :
தல தேய்ச்சு குளி
எல்லாம் கோடிப்பட்டியில்
வாரச் சந்தையில்
வாங்கி வந்திருக்கேன்
குழு :
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
பெண் :
சீனா சிங்கப்பூர் அது
தண்ணிக்கு அந்தப்புறம்
இந்த தைலம் அங்கேதான்
அவ செஞ்சு கொண்டாந்தா
குழு :
சீனா சிங்கப்பூர் அது
தண்ணிக்கு அந்தப்புறம்
இந்த தைலம் அங்கேதான்
அவ செஞ்சு கொண்டாந்தா
பெண் :
தேய்ச்சாக்கா ஆறு கெஜம்
கூந்தல் வராதா
நம்ம தேகத்தை மூடிக் கொள்ள
சேலை ஆகாதா
கட்டில போட்டுத்தான் வாரிக்கணும்
அதை கையில நாலு பேர் வாங்கிக்கனும்
குழு :
கட்டில போட்டுத்தான் வாரிக்கனும்
அதை கையில நாலு பேர் வாங்கிக்கனும்
ஆண் :
இத எந்தெந்த நடிகைங்கெல்லாம்
தேச்சுக்குறாங்கன்னு
வெவரமா சொல்லு கண்ணு
குழு :
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
பெண் :
பவுடர் இது
குழு :
ஹான்
பெண் :
முழு பாடி இது
குழு :
ஆமா
பெண் :
நல்ல தைலம் இது
குழு :
ஓஹோ
பெண் :
தலை தேய்ச்சு குளி
எல்லாம் கோடிப்பட்டியில்
வாரச் சந்தையில்
வாங்கி வந்திருக்கேன்
குழு :
ஏ கெழவி ஏ கெழவி
ஏரோபிளேன் பாத்தியா
சீமையில செஞ்சு வந்த
சீப்பு சோப்பு பாத்தியா
Ye Kezhavi Ye Kezhavi - English Lyrics
Female :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa
Chorus :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa
Female :
Powder idhu
Ullu body idhu
Nalla thailam idhu
Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken
Chorus :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paatthiyaa
Female :
Panneer soappu idhu
Nallaa thaechu kulichaa thaan
Oru rosaa poovaattam
Neram maari pogaadhaa
Chorus :
Panneer soappu idhu
Nallaa thaechu kulichaa thaan
Oru rosaa poovaattam
Neram maari pogaadhaa
Female :
Sri dhevi raadhaavaattam
Neeyum aagonum
Munna seemaikku pona thaathaa
Paathu sokkanum
Female :
Silukku silukku nnu aadudhae
Andha ponnu
Innaa soappu thaechukkudhunnu sollungadi
Female :
Adhuvum idhuvum onnu thaan kezhavi
Pottu kulichittu sol aathaa
Male :
Aanaa oru samaachaaram
Andha ponnu solludhunnu
Neeyum kulichuttu araiyum koraiyumaa
Nikkaadhae paattiyo
Chorus :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa
Female :
Powder idhu
Chorus :
Haan
Female :
Ullu body idhu
Chorus :
Aamaa
Female :
Nalla thailam idhu
Chorus :
Ohoo
Female :
Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken
Chorus :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paatthiyaa
Female :
Cheenaa singapore adhu
Thannikku andha puram
Indha thailam angae thaan
Adha senju kondaandhaan
Chorus :
Cheenaa singapore adhu
Thannikku andha puram
Indha thailam angae thaan
Ava senju kondaandhaa
Female :
Thaeichaakkaa aaru gejam
Koondhal varaadhaa
Namma dhaegatha moodi kolla
Saelai aagaadhaa
Kattila pottu thaan vaarikkanum
Adha kaiyila naalu per vaangikkanum
Chorus :
Kattila pottu thaan vaarikkanum
Adha kaiyila naalu per vaangikkanum
Female :
Idha endhendha nadigainga ellaam
Thaechukkuraangannu
Vevaramaa sollu kannu
Chorus :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa
Female :
Powder idhu
Chorus :
Haan
Female :
Ullu body idhu
Chorus :
Aamaa
Female :
Nalla thailam idhu
Chorus :
Ohoo
Female :
Thala thaeichu kuli
Ellaam kodippatti vaara chandhaiyil
Vaangi vandhirukken
Chorus :
Ae kezhavi ae kezhavi
Aeroplane paathiyaa
Seemaiyila senju vandha
Seeppu soappu paathiyaa