Vaangaiya Peredukka - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
குழு :
……………………….
பெண் :
வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
பெண் :
வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
கண்ணுக்கோ பெண் பிடிக்கும்
பெண்ணுக்கோ பேய் பிடிக்கும்
காமுகர்க்கு கண்களேதம்மா…….
குழு :
……………………….
பெண் :
வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
பெண் :
அத்தை பெற்ற மகன்தான்டி
மெத்தைக்கென்று பறந்தான்டி
ஆசை வச்சு பூஜை போடடி
பெண் :
அன்று செய்த தவந்தான்டி
இங்கு வந்து விழுந்தான்டி
ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளடி
பெண் :
அத்தை பெற்ற மகன்தான்டி
மெத்தைக்கென்று பறந்தான்டி
ஆசை வச்சு பூஜை போடடி
பெண் :
அன்று செய்த தவந்தான்டி
இங்கு வந்து விழுந்தான்டி
ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளடி
பெண் :
பறக்கும் புடவையிது எனக்கு எனக்கென்று
துடிக்கத் துடிக்க வந்த வாத்தியாரே
குழு :
வாத்தியாரே
பெண் :
கணக்கு முடியவில்லை உனக்கு
கொடுத்த சுமை இறக்கி இறக்கி வைப்பா வாத்தியாரே
குழு :
வாத்தியாரே
பெண் :
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வாழ்க வாழ்க வாழ்க வாழியவே……….
குழு :
ஹே வாழ்க வாழ்க வாழ்க வாழியவே……….
பெண் :
ஆஅ…..ஆ….வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
பெண் :
வாடை கொஞ்சம் பலந்தான்டி
வாலும் ரெண்டு முழந்தான்டி
மேளம் கொட்டித் தாளம் போடடி
பெண் :
வாடை கொஞ்சம் பலந்தான்டி
வாலும் ரெண்டு முழந்தான்டி
மேளம் கொட்டித் தாளம் போடடி
பெண் :
ஆலங்காட்டு முனியாண்டி
ஆளுக்குள்ளே புகுந்தான்டி
சேலை கட்டித் தூக்கிப் போங்கடி…..
பெண் :
கறுக்க கறுக்க மையி சிவக்க சிவக்க வையி
கிறுக்க அடக்கிவையி வாத்தியாரே………
குழு :
வாத்தியாரே
பெண் :
கரண்டி பிடித்த கையி தொடப்பம் எடுத்த கையி
மனதில் நிறுத்தி வையி வாத்தியாரே
குழு :
வாத்தியாரே
பெண் :
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வரணும் தரணும் பரிசும் பெறணும்
வாழ்க வாழ்க வாழ்க வாழியவே………
குழு :
அடடடா வாழ்க வாழ்க வாழ்க வாழியவே
பெண் :
ஆஅ…..ஆ….வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
குழு :
வாங்கய்யா பேரெடுக்க
வாங்கய்யா ஊர் சிரிக்க
மாப்பிள்ளைக்கு சீர்வரிசை வேண்டாமா
Vaangaiya Peredukka - English Lyrics
Chorus :
………………
Female :
Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Female :
Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Kannukko pen pidikkum
Pennukko pei pidikkum
Kaamugarkku kangalethammaa….
Chorus :
………………
Female :
Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Female :
Aththai pettra maganthaandi
Meththakkendru paranthaandi
Aasai vachchu poojai podadi
Female :
Andru seitha thavanthaandi
Ingu vanthu vizhunthaandi
Aaththiraththai theerththu kolladi
Female :
Aththai pettra maganthaandi
Meththakkendru paranthaandi
Aasai vachchu poojai podadi
Female :
Andru seitha thavanthaandi
Ingu vanthu vizhunthaandi
Aaththiraththai theerththu kolladi
Female :
Parakkum pudavaiyithu enakku enakkendru
Thudikka thudikka vantha vaaththiyaarae
Chorus :
Vaaththiyaarae
Female :
Kanakku mudiyavillai unakku
Koduththa sumai irakki irakki vaippaa vaaththiyaarae
Chorus :
Vaaththiyaarae
Female :
Varanum tharanum parisum peranum
Varanum tharanum parisum peranum
Vaazhga vaazhga vaazhga vaazhiyavae
Chorus :
Hae vaazhga vaazhga vaazhga vaazhiyavae
Female :
Aaa….aa…..vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Female :
Vaadai konjam palanthaandi
Vaalum rendu muzhanthaandi
Melam kottu thaalam podadi
Female :
Vaadai konjam palanthaandi
Vaalum rendu muzhanthaandi
Melam kottu thaalam podadi
Female :
Aalangkaattu muniyaandi
Aalukkullae pugunthaandi
Selai katti thookki pongadi
Female :
Karukka karukka mayi sivakka sivakka vaiyi
Kirukka adakkivayi vaaththiyaarae
Chorus :
Vaaththiyaarae
Female :
Karandi pidiththa kayi thodappam eduththa kaiyi
Manathil niruththi vaiyi vaaththiyaarae
Chorus :
Vaaththiyaarae
Female :
Varanum tharanum parisum peranum
Varanum tharanum parisum peranum
Vaazhga vaazhga vaazhga vaazhiyavae
Chorus :
Adadadaa vaazhga vaazhga vaazhga vaazhiyavae
Female :
Aaa….aa…..vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa
Chorus :
Vaangaiyyaa peredukka
Vaangaiyyaa oor sirikka
Maappillaikku seervarisai vendaamaa