Vaanilai - தமிழ் பாடல் வரிகள்
ஹித்தா
இசை அமைப்பாளர் :
சச்சின் வாரியர்
பாடல் ஆசிரியர் :
தாமரை
பெண் :
வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…
பெண் :
நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்
பெண் :
உன் மடியில் சாய்ந்திட
மலெரன வீழந்திட
நாளும் அரும்புகிறேன்
பெண் :
நான் என்னையும் மீறி
வெண்நிலவாகித் ததும்புகிறேன்…
பெண் :
வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…
பெண் :
பார்த்த முதல் நாளே…
பேசும் கலையாலே…
ஈர்த்து செல்வான்…
என் கதாநாயகன்
பெண் :
கைகள் ஆடாமல்
பேசத் தெரியாதே
காற்றுக்கும் ஏதோ…
கதை சொல்பவன்
பெண் :
பாடல்களை நான் ரசித்தேன்
நீ ரசித்தாய் சேர்ந்தினி
ஒன்றாக நாம் ரசிப்போம்
இரவுகளை கார்த்திகை மாா்கழி மாதத்து
முன்பனி நிலாவில் நாம் களிப்போம்
ஒரு கற்பனை மீறும்
உன்னத வாழ்வை வாழ்ந்திருப்போம்…
பெண் :
வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…
பெண் குழு :
ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது
பெண் குழு :
ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது
பெண் :
தூவானம் பிடிக்குமே உனக்கும்
கை கோர்த்து நனையவே அழைக்கும்
ஆஹா… ஹா… நினைக்கவே சிலிர்க்கும்
நெஞ்சோரம் நினைவுகள்
பெண் :
நதிக்கரை நானல்கள் ஆகும்…
தான் வளைவதை யாரிடம் கூறும்
குளிர்வதை யாரிடம் கூறும்…
என் விடுகதை உன்னால் தான் தீரும்…
பெண் :
வானிலை சுகம் சுகம்…
வாட்டுதோர் முகம் முகம்…
பெண் :
நான் தனிமையில் தோய்ந்திட
தவிப்பினில் தேய்ந்திட
ஏனோ விரும்புகிறேன்
பெண் :
உன் மடியில் சாய்ந்திட
மலெரன வீழந்திட
நாளும் அரும்புகிறேன்
பெண் :
நான் என்னையும் மீறி
வெண்நிலவாகித் ததும்புகிறேன்…
பெண் குழு :
{ஏதேதோ எண்ணம் வருகுது
எங்கேயோ ஏக்கம் பெருகுது…
என் நெஞ்சில் வாதை நிறையுது
அதுதானே வார்த்தையாகுது
பெண் :
வான்… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…
ஆஹா… ஆஹா… ஆஹா… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…
பெண் :
ஆஹா… வானெங்கும்…
வான்… வானெங்கும்…
வானெங்கும்… வானெங்கும்…}
Vaanilai - English Lyrics
Female :
Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam
Female :
Naan thanimaiyil thoindhida
Thavippinil theindhida
Yeno virumbugiren
Female :
Un madiyil saainthida
Malarena veezhndhida
Naalum arumbugiren
Female :
Naan ennaiyum meeri
Vennilavaagi thadhumbugiren
Female :
Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam
Female :
Paartha mudhal naalae
Pesum kalaiyaale
Eerthu selvaan
En kadhaanayagan
Female :
Kaigal aadamal
Pesa theriyaadhae
Kaatrukkum yedho
Kadhai solbavan
Female :
Paadalgalai naan rasithen
Nee rasithaai sernthini
Ondraaga naam rasippom
Iravugulai kaarthigai
Maargazhi maadhathu
Mun pani nilaavil naam kalippom
Oru karpanai meerum
Unnadha vaazhvai vaazhndhiruppom
Female :
Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam
Female Chorus :
Yedhyedho ennam varugudhu
Engaeyo yekkam perugudhu
En nenjil vaadhai niraiyudhu
Adhu dhaane vaarthaiyaagudhu
Female Chorus :
Yedhyedho ennam varugudhu
Engaeyo yekkam perugudhu
En nenjil vaadhai niraiyudhu
Adhu dhaane vaarthaiyaagudhu
Female :
Thoovaanam pudikkumae
Unakkum kai korthu
Nanaiyavae azhaikkum
Ahaa haa ninaikkavae silirkkum
Nenjoram ninaivugal
Female :
Nadhikarai naanalgal aagum
Thaan valaivadhai yaaridam koorum
Kulirvadhai yaaridam koorum
En vidukadhai unnaal thaan theerum
Female :
Vaanilai sugam sugam
Vattudhor mugam mugam
Female :
Naan thanimaiyil thoindhida
Thavippinil theindhida
Yeno virumbugiren
Female :
Un madiyil saainthida
Malarena veezhndhida
Naalum arumbugiren
Female :
Naan ennaiyum meeri
Vennilavaagi thadhumbugiren
Female Chorus :
{Yedhyedho ennam varugudhu
Engaeyo yekkam perugudhu
En nenjil vaadhai niraiyudhu
Adhu dhaane vaarthaiyaagudhu
Female
: Vaan vaan engum
Vaan engum …vaan engum
Ahaa ahaa ahaa vaan engum
Vaan engum vaan engum
Female :
Ahaa vaan engum
Vaan vaan engum
Vaan engum vaan engum} Overlapping…