Vaarai Rathnam - தமிழ் பாடல் வரிகள்
ரத்த களரி
யுத்தம் தொடங்கி விட
சித்தம் பதறி
மொத்தம் விளங்கி விட
ஆண் :
நித்தம் எதிரி
சத்தம் அலறி விடு
பித்தம் தெளியவே
பித்தம் தெளியவே
ஆண் :
எட்டு திசையும்
தட்டு திறந்து விடு
முட்டும் பகையை
வெட்டி சரிய விடு
ஆண் :
கொட்டம் தனியா
கொட்டி குமிய விடு
முற்றும் அதிரவே
முற்றும் அதிரவே
ஆண் :
ரத்த களரி
யுத்தம் தொடங்கி விட
சித்தம் பதறி
மொத்தம் விளங்கி விட
ஆண் :
நித்தம் எதிரி
சத்தம் அலறி விடு
பித்தம் தெளியவே
ஆண் :
எட்டு திசையும்
தட்டு திறந்து விடு
முட்டும் பகையை
வெட்டி சரிய விடு
ஆண் :
கொட்டம் தனியா
கொட்டி குமிய விடு
முற்றும் அதிரவே
குழு :
தீர தீர
ஆறாய் ரத்தம்
தீரன் நீயே
வாராய் ரத்னம் ரத்னம்
Vaarai Rathnam - English Lyrics
Male :
Raththa kalari
Yuththam thodangi vida
Siththam pathari
Moththam vilagi vida
Male :
Niththam edhiri
Saththam alari vidu
Piththam theliyave
Piththam theliyave
Male :
Ettu thisaiyum
Thattu thirandhu vidu
Muttum pagaiyai
Vetti chariya vidu
Male :
Kottam thaniya
Kotti kumiya vidu
Mutrum adhirave
Mutrum adhirave
Male :
Raththa kalari
Yuththam thodangi vida
Siththam pathari
Moththam vilagi vida…
Niththam edhiri
Saththam alari vidu
Piththam theliyave
Male :
Ettu thisaiyum
Thattu thirandhu vidu
Muttum magaiyai
Vetti chariya vidu
Kottam thaniya
Kotti kumiya vidu
Mutrum adhirave
Chorus :
Theera theera
Aaraai raththam
Theeran neeye
Vaaraai rathnam rathnam…