Edhuvaraiyo edhuvaraiyo - தமிழ் பாடல் வரிகள்
எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு :
மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்
ஆண் :
சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு :
அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்
ஆண் :
யாருக்காக யாரோ சாக
சாமி கூட கண்ணை மூடி தூங்க போனதோ
ஆண் :
எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு :
மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்
ஆண் :
சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு :
அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்
ஆண் :
வானம் தீர்ந்துவிட பூமி தூர்ந்துவிட
காலம் தூரமில்லையே
நேசம் காய்ந்துவிட நியாயம் ஓய்ந்துவிட
எங்கும் ஈரமில்லையே
ஆண் :
ஏன் இந்த கோரம்
மறுபடியும் பிறந்திடவா போறோம்
குழு :
வாழ்வை கொன்று வாழும்
வாழ்க்கை வாழ வேண்டுமா
ஆண் :
எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு :
மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்
ஆண் :
சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு :
அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்
ஆண் :
நீதி தேவன் உடல்
வீதி ஓரத்திலே மோதி நசிங்கி கிடக்க
நாதி யற்ற சனம் போகும் திசை
மறந்து தீயில் வெந்து தவிக்க
ஆண் :
மாறிடாதா மனிதமுமே வேர்விடாதா
குழு :
பூமி கூட பாவம் கூட பாரம் கூடுதே
ஆண் :
எதுவரையோ எதுவரையோ
எதுவரையோ இந்த வாழ்க்கை
குழு :
மனிதர்களின் உருவத்திலே
மிருகங்களின் ஆட்டம்
ஆண் :
சிறுகதையோ விடுகதையோ
தொடர்கதையோ இந்த வாழ்க்கை
குழு :
அரக்க குணம் இரக்க மனம்
இடையினிலே போராட்டம்
Edhuvaraiyo edhuvaraiyo - English Lyrics
Male :
Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus :
Manithargalin uruvaththilae
Mirugangalin aattam
Male :
Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus :
Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam
Male :
Yaarukkaaga yaaro saaga
Saami kooda kannai moodi thoonga ponatho
Male :
Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus :
Manithargalin uruvaththilae
Mirugangalin aattam
Male :
Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus :
Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam
Male :
Vaanam theernthuvida bhoomi thoornthuvida
Kaalam thooramillaiyae
Nesam kaainthu vida niyaayam ointhuvida
Engum eeramillaiyae
Male :
Yaen intha koram
Marupadiyum piranthidavaa porom
Chorus :
Vaazhvai kondru vaazhum
Vaazhkkai vaazha vendumaa
Male :
Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus :
Manithargalin uruvaththilae
Mirugangalin aattam
Male :
Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus :
Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam
Male :
Neethi devan udal
Veedhi oraththilae mothi nasingi kidakka
Naathiyatra sanam pogum thisai
Maranthu theeyil venthu thavikka
Male :
Maaridaathaa manithamumae vervidaathaa
Chorus :
Bhoomi kooda pavam kooda paaram kooduthae
Male :
Edhuvaraiyo edhuvaraiyo
Edhuvaraiyo intha vaazhakkai
Chorus :
Manithargalin uruvaththilae
Mirugangalin aattam
Male :
Sirukathaiyo vidukathaiyo
Thodarkathaiyo intha vaazhkkai
Chorus :
Arakka gunam irakka manam
Idaiyinilae poraattam