Tamil Lyrics

Ellorum Rasaanna Puthu Jananga song lyrics

Movie — Paattukku Oru Thalaivan

Singer(s) — Malaysia Vasudevan, Chorus

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Ellorum Rasaanna Puthu Jananga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் :
{மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..

குழு :
வாவ்வா

ஆண் :
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….

குழு :
வாவ்வா..} (2)

ஆண் :
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் :
நாட்டை ஆளும் ராசாவத் தான்
காக்கப் பல பேர் வேணுமடா
காக்கப் பல பேர் வேணுமுன்னா
கைதி அவன் தான் ராசா இல்ல

ஆண் :
இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்

குழு :
இங்கே படை பலமே இல்லாம
நகர் வலமா வருவோம்
அட தலையணையும் இல்லேன்னா
கைய வச்சு படுப்போம்

ஆண் :
உன் வாசமோ……
குழு :
நாளும் ரோட்டோரம்

ஆண் :
பொண்ணால தான்….
குழு :
ராசாவும் தெருவோரம்

ஆண் :
சிம்மாசனம்………
.குழு :
நீதான் தந்தாலும்

ஆண் :
உன் போஜனம்……
குழு :
சோளம் கம்போதான்

ஆண் :
கேக்காதே மடையா நீ
கேள்வறையில் நெய்யா நெய்யா…….

ஆண் மற்றும் குழு :
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் :
{மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..

குழு :
வாவ்வா

ஆண் :
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….

குழு :
வாவ்வா..} (2)

ஆண் மற்றும் குழு :
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் :
கெட்டிக்காரன் புளுகு மட்டும்
எட்டு நாள் தான் தம்பி தம்பி
எட்டு நாளும் முடிஞ்சு போச்சு
பொய்யத் தானே நம்பி நம்பி

ஆண் :
உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி

குழு :
உன்ன அவன் ஏமாத்தி
மேல போயி குந்தி
உன் தலையில் எழுதிப்புட்டான்
நாலு பக்கம் சந்தி

ஆண் :
பொல்லாதவன்…….
குழு :
பின்னால் போகாதே

ஆண் :
இல்லாதத………
குழு :
எண்ணி வாழாதே

ஆண் :
எல்லாத்துக்கும்…….
குழு :
தலைய ஆட்டாதே

ஆண் :
ஆட்டிப்புட்டு……..
குழு :
வசமா மாட்டாதே

ஆண் :
பல காலம் விடியாம
இருட்டே ஏழ பொழப்பா போச்சு…

ஆண் :
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

ஆண் :
{மாறு தட்டுறியா மல்லுக்கு நிக்கிறியா…..

குழு :
வாவ்வா

ஆண் :
ஓரங்கட்டுறியா ஒதுங்கி நிக்கிறியா…….

குழு :
வாவ்வா..} (2)

ஆண் :
எல்லோரும் ராசான்னா பொது ஜனங்க யாரு யாரு
பொய் எல்லாம் வெல போகும் மட ஜனங்க ஊரு ஊரு

Ellorum Rasaanna Puthu Jananga - English Lyrics

Male :

Ellorum raasanna pothu jananga

Yaaru yaaru

Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male :

{Maaru thatturiyaa mallukku nikkuriyaa

Chorus :

Vaavaaa

Male :

Orangatturiyaa odhungi nikkuriya

Chorus :

Vaavaaa} (2)

Male :

Ellorum raasanna pothu jananga

Yaaru yaaru

Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male :

Naattai aazhum raasava thaan

Kakka pala per venumada

Kakka pala per venumunna

Kaidhi avan thaan raasa illa

Male :

Ingae padai balamae illama

Nagar valama varuvom

Ada thalaiyanaiyum illaenaa

Kaiya vachu paduppom

Chorus :

Ingae padai balamae illama

Nagar valama varuvom

Ada thalaiyanaiyum illaenaa

Kaiya vachu paduppom

Male :

Un vaasamoo

Chorus :

Naalum rottoram

Male :

Pennaala thaan

Chorus :

Raasavum theruvoram

Male :

Simmaasanam

Chorus :

Nee dhaan thandhaalum

Male :

Un bojanam

Chorus :

Cholam kamboothaan

Male :

Kekkadhae madaiyaa nee

Kelvaraiyil neiyaa neiyaa

Male & Chorus :

Ellorum raasanna pothu jananga

Yaaru yaaru

Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male :

{Maaru thatturiyaa mallukku nikkuriyaa

Chorus :

Vaavaaa

Male :

Orangatturiyaa odhungi nikkuriya

Chorus :

Vaavaaa} (2)

Male & Chorus :

Ellorum raasanna pothu jananga

Yaaru yaaru

Male :

Kettikkaran puluga mattum

Ettu naal thaan thambhi thambhi

Ettu naalum mudinju pochu

Poiyaa thaanae nambi nambi

Male :

Unna avan yemaathi

Mela poiyi kundhi

Un thalaiyil ezhudhiputtaan

Naalu pakkam sandhi

Chorus :

Unna avan yemaathi

Mela poiyi kundhi

Un thalaiyil ezhudhiputtaan

Naalu pakkam sandhi

Male :

Polladhavan

Chorus :

Pinaal pogaadhae

Male :

Illadhadha

Chorus :

Enni vaazhadhae

Male :

Ellathukkum

Chorus :

Thalaiya aattadhae

Male :

Aatti puttu

Chorus :

Vasama mattadhae

Male :

Pala kaalam vidiyaama

Iruttae ezha pozhappa pochu

Male :

Ellorum raasanna pothu jananga

Yaaru yaaru

Poi ellam vela pogum mada jananga ooru ooru

Male :

{Maaru thatturiyaa mallukku nikkuriyaa

Chorus :

Vaavaaa

Male :

Orangatturiyaa odhungi nikkuriya

Chorus :

Vaavaaa} (2)

Male :

Ellorum raasanna pothu jananga

Yaaru yaaru

Poi ellam vela pogum mada jananga ooru ooru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ellorum Rasaanna Puthu Jananga

Which movie does the song Ellorum Rasaanna Puthu Jananga belong to?

The song Ellorum Rasaanna Puthu Jananga is from the movie Paattukku Oru Thalaivan.

Who is the music director of Ellorum Rasaanna Puthu Jananga?

The music for Ellorum Rasaanna Puthu Jananga is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ellorum Rasaanna Puthu Jananga?

The lyrics for Ellorum Rasaanna Puthu Jananga are penned by Isaignani Ilayaraja.

Who sang the Ellorum Rasaanna Puthu Jananga song?

Ellorum Rasaanna Puthu Jananga is sung by Malaysia Vasudevan, Chorus.

Related Songs