Chitta Chitta Kuruvi Chinukku Than - தமிழ் பாடல் வரிகள்
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு :
ஹே சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்

ஆண் :
பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா
காள மாட்ட கறக்கப் பாத்தா
அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான்

ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்

தியாகராஜ பாகவதரும் கேபிஎஸ்ஸும் டிஎம்எஸ்ஸும்
அய்யாவோட சொந்தம் தானே அப்பாவோட வம்சம் தானே
ஆண் :
எங்கப் பாட்ட
குழு :
கேட்டுக் கேட்டு
ஆண் :
எடுத்து விடுறார்
குழு :
இளையராசா
ஆண் :
அசந்து இருந்து
குழு :
ஆள மறந்தா
ஆண் :
அந்த ராசா
குழு :
பழைய ராசா
ஆண் :
ஸாரீகமாப கமா பதநிஸா
எங்க சாரீரம் போதும் ஏலோ ஐலசா
எங்கப்பான் பாட்டன் ராகம்
இப்போ ஜிப்பா பாக்கெட்டுல………ஹே
ஆண் :
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு :
ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஆண் :
பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா
காள மாட்ட கறக்கப் பாத்தா
அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான்
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு :
ஹோய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஆண் :
தலைவர் யாரும் தலையப் போட்டா
ராகம் பாடி உசுர விடுவோம்
மழையினால வளரும் கொசுவ
தாளத்தோட நாங்க அடிப்போம்
ஆண் :
எடத்தக் குடுத்தா
குழு :
மடத்தப் புடிப்போம்
ஆண் :
மடத்தில் இருக்கும்
குழு :
கொடத்த எடுப்போம்
ஆண் :
கடத்தப் போல்
குழு :
அத மாத்தி அடிப்போம்
ஆண் :
கொதிக்கும் டீயையும்
குழு :
ஆத்திக் குடிப்போம்
ஆண் :
நீ பாடும் பாட்டு ஐயோ அரகரா
புரியாது போடி எல்லாம் அர கொற
கிழிஞ்சதெல்லாம் நல்லா தெச்சோம்
தத்தோம் தகிட தோம்…………..ஹே
ஆண் :
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு :
ஹே சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
ஆண் :
பாட்டுப் பாடி மடக்கப் பாத்தா
காள மாட்ட கறக்கப் பாத்தா
அட பலிக்குமா நடக்குமா உன் கணக்குத் தான்
சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
குழு :
ஹேய் சிட்டான் சிட்டான் குருவி சிணுக்குத் தான்
இந்த சின்னப் பொண்ணு காதில் ஒரு குணுக்குத் தான்
Chitta Chitta Kuruvi Chinukku Than - English Lyrics
Chorus :
………………………..
Male :
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus :
Hey sittaan sittaan kuruvi sinukku thaan

Paattu paadi madakka paatha
Kaala matta karakka paartha
Ada palikkuma nadakkuma un kanakku thaan

Hoi sittaan sittaan kuruvi sinukku thaan

Thiyaagaraaja baagavadharum kbs um dms um
Aiyaavoda sondham thaanae appavoda vamsam thaanae
Enga paatta
Chorus :
Kettu kettu
Male :
Eduthu viduraar
Chorus :
Ilayaraasa
Male :
Asanthu irunthu
Chorus :
Aazha maranthaa
Male :
Andha raasa
Chorus :
Pazhaiya raasa
Male :
Saa ri ga maa paa ga maa pa dha ni saa
Enga saareeram podhum yaelo ailasa
Engappan paatan raagam
Ippo jippa pocketula
Male :
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus :
Hoi sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male :
Paattu paadi madakka paatha
Kaala matta karakka paartha
Ada palikkuma nadakkuma un kanakku thaan
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus :
Hoi sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male :
Thalaivar yaarum thalaiya potta
Raagam paadi usura viduvom
Mazhaiyinaala valarum kosuva
Thaalathodu naanga adippom
Male :
Edatha kuduthaa
Chorus :
Madatha pudippom
Male :
Madathil irukkum
Chorus :
Kodatha eduppom
Male :
Kadatha pol adha
Chorus :
Maathi adippom
Male :
Kodikkum teayaiyum
Chorus :
Aathi kudippom
Male :
Nee paadum paattu aiyoo arogara
Puriyadhu podi ellam ara kora
Kizhinjadhellam nalla thechom
Thathom thagidathom
Male :
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus :
Hey sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Male :
Paattu paadi madakka paatha
Kaala matta karakka paartha
Ada palikkuma nadakkuma un kanakku thaan
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaadhil oru kunukku thaan
Chorus :
Heii sittaan sittaan kuruvi sinukku thaan