Isaiyale Naan Vasamaginen - தமிழ் பாடல் வரிகள்
ம்ஹும் ம்… ம்…
ஆண் :
ம்ஹும் ம்… ம்…
பெண் :
ம்ஹும்… ம்ஹும் ம்… ம்…
ஆண் :
ம்ஹும்… ம்ஹும் ம்… ம்…
பெண் :
ஹையோ அப்படியில்ல… இசையாலே நான்
ஆண் :
இசையாலே நான்………
பெண் :
வசமாகினேன்
ஆண் :
வசமாகினேன்……..
பெண் :
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே
ஆண் :
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசைந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே
இருவர் :
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
Isaiyale Naan Vasamaginen - English Lyrics
Female :
Hmmm mmm mm
Male :
Hmm mm mm
Female :
Hmm mm
Hmmm mmm mm
Male :
Hmm mm
Hmmm mmm mm
Female :
Haiyooo appadi illa isaiyaalae naan
Male :
Isaiyaalae naan
Female :
Vasamaaginen
Male :
Vasamaaginen
Female :
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
Asaiyaadha malai kooda asainthaadumae
Agilamae isaiyaalae vasamaagumae
Male :
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
Asaiyaadha malai kooda asainthaadumae
Agilamae isaiyaalae vasamaagumae
Both :
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen