Vaigai Nathi - தமிழ் பாடல் வரிகள்
அஆ…..ஆஆ…ஆஆ…..
அஆ…..ஆஆ…ஆஆ…..
அஆ…..ஆஆ…ஆஆ……..ஆ
ஆண் :
வைகை நதி வெள்ளத்திலே
இங்கு நீயும் நீந்தி போறே
கொஞ்சம் நில்லு நானும் வாரேன்
கரை ரொம்ப தூரம் இல்ல
பெண் :
வைகை நதி வெள்ளத்திலே
என் கூட நீயும் வரலாம்
சின்னக் குயில் சேர்ந்திருக்க
மணமாலை நீயும் தரலாம்
மணமாலை நீயும் தரலாம்…
ஆண் :
என் வழியில் என்றும் காதல் தேவதை
சந்த இசை பாடிடவே
பெண் :
கன்னி மயில் உன்னை தேடி வந்ததே
என்னுலகம் நீ என்றதே
ஆண் :
கண்ணருகில் நந்தவனம் ஆட
கையருகில் எந்தன் சொர்க்கம் கூட
பெண் :
தென்றல் வந்து நம்மை தாலாட்ட
தேவதைகள் தேனிசை மீட்ட
ஆண் :
என் வாழ்விலே
என்றும் ஜெயம் நீ வந்ததால்
பெண் :
ஆ…….சுகராகமே உருவாகிடும்
நாள் வந்ததே
ஆண் :
வைகை நதி வெள்ளத்திலே
இங்கு நீயும் நீந்தி போறே
கொஞ்சம் நில்லு நானும் வாரேன்
கரை ரொம்ப தூரம் இல்ல….
கரை ரொம்ப தூரம் இல்ல…..
ஆண் :
உந்தன் இதழ் ஊறும் தேனின் போதையில்
எந்தன் மனம் பாடிடுமே
பெண் :
உன் மடியில் நானும் சாயும் போதிலே
சொர்க்கம் அங்கு தோன்றிடுமே
ஆண் :
சங்கமங்கள் காவியமாகும்
அங்கங்களில் ஆயிரம் ராகம்
பெண் :
பொன் புதையல் தேடிடும் நேரம்
பெண் விழிகள் கதவினை மூடும்
ஆண் :
வாழ்நாளிலே
என்றும் சுகம் நீ உள்ளதால்
பெண் :
ஆ…..விழி மூடியே
சுகம் கோடியே நாம் காணவே
ஆண் :
வைகை நதி வெள்ளத்திலே
இங்கு நீயும் நீந்தி போறே
கொஞ்சம் நில்லு நானும் வாரேன்
கரை ரொம்ப தூரம் இல்ல
பெண் :
வைகை நதி வெள்ளத்திலே
என் கூட நீயும் வரலாம்
சின்னக் குயில் சேர்ந்திருக்க
மணமாலை நீயும் தரலாம்….
மணமாலை நீயும் தரலாம்…….
Vaigai Nathi - English Lyrics
Female :
Aaa….aaa…..aaa…..
Aaa….aaa…..aaa…..
Aaa….aaa…..aaa…..
Male :
Vaigai nadhi vellaththilae
Ingu neeyum neendhi porae
Konjam nillu naanum vaaraen
Karai rompa thooram illa
Female :
Vaigai nadhi vellaththilae
En kooda neeyum varalam
Chinna kuyil searnthirukks
Manamaalaai neeyum tharalaam
Manamaalaai neeyum tharalaam
Male :
En vazhiyil endrum kadhal devathai
Santha isai paadidavae
Female :
Kanni mayil unnai thedi vanthathae
Ennulagam nee endrathae
Male :
Kannarugil nanthavanam aada
Kaiyarugil enthan sorkkam kooda
Female :
Thendral vanthu nammai thaalaatta
Devathaigal thaenisai meetta
Male :
En vaazhvilae
Endrum jeyam nee vanthathaal
Female :
Aa…..sugaraagamae uruvaagidum
Naal vanthathae
Male :
Vaigai nadhi vellaththilae
Ingu neeyum neendhi porae
Konjam nillu naanum vaaraen
Karai rompa thooram illa
Karai rompa thooram illa
Male :
Unathan idhazh oorum thenin bodhaiyil
Enthan manam paadidume
Female :
Un madiyil naanum saayum pothilae
Sorkkam angu thondridumae
Male :
Sangamangal kaaviyamaagum
Angangalil aayiram raagam
Female :
Pon pudhaiyal thedidum neram
Penn vizhigal kadhavinai moodum
Male :
Vaazhnaalilae
Endrum sugam nee ullathaal
Female :
Aa….vizhi moodiyae
Sugam kodiyae naam kaanavae
Male :
Vaigai nadhi vellaththilae
Ingu neeyum neendhi porae
Konjam nillu naanum vaaraen
Karai rompa thooram illa
Female :
Vaigai nadhi vellaththilae
En kooda neeyum varalam
Chinna kuyil searnthirukks
Manamaalaai neeyum tharalaam…
Manamaalaai neeyum tharalaam…