Tamil Lyrics

Ketti Melam Kotta Venum song lyrics

Movie — Melam Kottu Thaali Kattu

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Premasrikemadasa

Ketti Melam Kotta Venum - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

பெண்
: கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

பெண்
: அணைக்க அணைக்க மணக்கும்
இந்த ஆவாரம்பூ மேனி
வயசுப் பொண்ண பாத்து வல விரிச்சதென்ன நேத்து

ஆண்
: வயலில் ஆடும் நாத்து அத
வளைச்சுப் போடும் காத்து

பெண்
: எதுக்கு இத்தன தவிப்பு எடுத்து கொஞ்சற நெனப்பு

ஆண்
: தனிச்சு நிக்கிற எடந்தான் தழுவிக் கொள்ளடி சுகந்தான்

பெண்
: உனக்கு நானும் எனக்கு நீயும் தகுந்த பொருத்தம் தான்

ஆண்
: கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்

ஆண்
: வளையல் குலுங்கும் ஓசை
புது சங்கீதம் போல் கேட்க

பெண்
: ஆஆஆ…விழியில் வழியும் ஆசை
ஒரு வெள்ளோட்டம் தான் பார்க்க

ஆண்
: மனசுக்கேத்த ஆளு உன் மடியில் சேரும் நாளு

பெண்
: நெனச்சதென்ன கேளு இப்ப நெருங்கியாச்சு தோளு

ஆண்
: கனிஞ்சு வந்தது பழம்தான் கடிக்க வந்தது அணில்தான்

பெண்
: விரும்பி வந்தது உன்னத்தான் வாழ வைக்கணும் என்னத்தான்

ஆண்
: அடி பிறவி ஏழும் தொடர்ந்து வாழும் பாச பந்தம்தான்

பெண்
: கெட்டி மேளம் கொட்ட வேணும்
மஞ்சத் தாலிக் கட்ட வேணும்
இப்ப நல்லாருக்கு நேரம்
ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி
பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்

Ketti Melam Kotta Venum - English Lyrics

Male :

Ketti melam kotta venum

Manja thaali katta venum

Ippa nallarukku neram

Rendum onnaagathaan serum

Ini poomalai thaan ponnoonjal thaan

Orae kondattam

Female :

Ketti melam kotta venum

Manja thaali katta venum

Ippa nallarukku neram

Rendum onnaagathaan serum

Ini poomalai thaan ponnoonjal thaan

Orae kondattam

Female :

Anaikka anaikka manakkum

Indha aavaaram poo maeni

Vayasu ponna paathu vala virichuthenna naethu

Male :

Vayalil aadum naatha adha

Valachu podum kaathu

Female :

Edhukku ithana thavippu

Eduthu konjura nenappu

Male :

Thanichu nikkura edanthaan

Thazhuvi kolladi suganthaan

Female :

Ada unakku naanum enakku neeyum

Thaguntha porutham thaan

Male :

Ketti melam kotta venum

Manjal thaali katta venum

Male :

Valayal kulungum osai

Pudhu sangeethan pol ketkka

Female :

Aa aa aa vizhiyil vazhiyum aasai

Oru velloottam than paarkka

Male :

Valayal kulungum osai

Pudhu sangeethan pol ketkka

Female :

Vizhiyil vazhiyum aasai

Oru velloottam than paarkka

Male :

Manasuketha aalu un madiyil serum naalu

Female :

Nenachathenna kelu

Ippa nerungiyaachu thozhu

Male :

Kaninju vandhadhu pazham thaan

Kadikka vandhadhu anil thaan

Female :

Virumbhi vandhadhu unnathaan

Vaazha vaikkanum enna thaan

Male :

Adi piravi ezhum thodarndhu vaazhum

Paasa bandham thaan

Female :

Ketti melam kotta venum

Manjal thaali katta venum

Ippa nallarukku neram

Rendum onnaagathaan serum

Ini poomalai thaan ponnoonjal thaan

Orae kondattam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ketti Melam Kotta Venum

Which movie does the song Ketti Melam Kotta Venum belong to?

The song Ketti Melam Kotta Venum is from the movie Melam Kottu Thaali Kattu.

Who is the music director of Ketti Melam Kotta Venum?

The music for Ketti Melam Kotta Venum is composed by Premasrikemadasa.

Who wrote the lyrics for Ketti Melam Kotta Venum?

The lyrics for Ketti Melam Kotta Venum are penned by Vaali.

Who sang the Ketti Melam Kotta Venum song?

Ketti Melam Kotta Venum is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs