Vara Vara Mamiyar - தமிழ் பாடல் வரிகள்
வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
பெண் :
வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
ஆண் :
அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
பெண் :
ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா
ஆண் :
ஹேய் வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
பெண் :
ஹான் வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
ஆண் :
அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
பெண் :
ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா ஹான்
பெண் :
தட்டிக் கேட்க ஆளில்லாம
தட்டுக் கெட்டு போச்சுங்க
தப்பு தாளம் போட்டு போட்டு
இப்ப என்ன ஆச்சுங்க
ஆண் :
ஒதச்சா கால முறிச்சா
ஒடுங்கும் கொட்டம் அடங்கும்
ஒதச்சா கால முறிச்சா
ஒடுங்கும் கொட்டம் அடங்கும்
ஆண் :
பொன்னான சமயம் இப்போது நமக்கு
பெண் :
எந்நாளும் இங்கே தப்பாது கணக்கு
ஆண் :
பொன்னான சமயம் இப்போது நமக்கு
பெண் :
எந்நாளும் இங்கே தப்பாது கணக்கு
ஆண் :
ஹே…..இருட்டையும் புரட்டையும் விரட்டட்டுமா
பெண் :
வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
ஆண் :
வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
பெண் :
அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
ஆண் :
ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா
ஆண் :
துள்ளி துள்ளி ஆட்டம் போடும்
ஜல்லிக்கட்டு காளை நான்
அள்ளி அள்ளி கொஞ்சும்போது நான்
உங்க வீட்டு பிள்ளைதான்
பெண் :
நடிப்பேன் சிந்து படிப்பேன்
நான்தான் இங்கு ஜெயிப்பேன்
நடிப்பேன் சிந்து படிப்பேன்
நான்தான் இங்கு ஜெயிப்பேன்
ஆண் :
எந்நாளும் எதுக்கும் அஞ்சாது சிங்கம்
பெண் :
அண்ணாச்சி நான்தான் மங்காத தங்கம்
ஆண் :
எந்நாளும் எதுக்கும் அஞ்சாது சிங்கம்
பெண் :
அண்ணாச்சி நான்தான் மங்காத தங்கம்
ஆண் :
ஹே…இருக்குற சரக்கெல்லாம் காட்டட்டுமா
ஆண் :
வர வர மாமியார் கழுதையானாளாம்
ஊருக்கு தெரிஞ்சதுங்கோ
பெண் :
வெளுத்தது மூக்கு வளர்ந்தது காது
யாருக்கு புரிஞ்சதுங்கோ
ஆண் :
அது ஒரு அதிசயம் இது ஒரு ரகசியம்
பெண் :
ஹே……அது என்ன இது என்ன விளக்கட்டுமா
Vara Vara Mamiyar - English Lyrics
Male :
Vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Female :
Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Male :
Adhu oru athisayam idhu oru ragasiyam
Female :
Hae….athu enna idhu enna vilakkattumaa
Male :
Haei vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Female :
Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Male :
Adhu oru athisayam idhu oru ragasiyam
Female :
Hae….athu enna idhu enna vilakkattumaa
Female :
Thatti ketka aalillaama
Thattu kettu pochchunga
Thappu thaalam pottu pottu
Ippa enna aachchunga
Male :
Odhachchaa kaala murichchaa
Odungum kottam adangum
Odhachchaa kaala murichchaa
Odungum kottam adangum
Male :
Ponnaana samayam ippothu namakku
Female :
Ennaalum ingae thappaathu kanakku
Male :
Ponnaana samayam ippothu namakku
Female :
Ennaalum ingae thappaathu kanakku
Male :
Hae….iruttaiyum purattaiyum virattattumaa
Female :
Vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Male :
Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Female :
Adhu oru athisayam idhu oru ragasiyam
Male :
Hae….athu enna idhu enna vilakkattumaa
Male :
Thulli thulli aattam podum
Jallikkattu kaalai naan
Alli alli konjumpothu naan
Unga veettu pillaithaan
Female :
Nadippaen sindhu padippaen
Naanthaan ingu jeyippaen
Nadippaen sindhu padippaen
Naanthaan ingu jeyippaen
Male :
Ennaalum edhukkum anjaathu singam
Female :
Annaatchi naanthaan mangaatha thangam
Male :
Ennaalum edhukkum anjaathu singam
Female :
Annaatchi naanthaan mangaatha thangam
Male :
Hae….irukkura sarakkellaam kaattattumaa
Male :
Vara vara maamiyaar kazhuthaiyaanaalaam
Oorukku therinjathungo
Female :
Veluththathu mookku valarnthathu kaadhu
Yaarukku purinjathungo
Male :
Adhu oru athisayam idhu oru ragasiyam
Female :
Hae….athu enna idhu enna vilakkattumaa