Tamil Lyrics

Valibare Valibare song lyrics

Movie — Parvathi Ennai Paradi

Singer(s) — Malaysia Vasudevan, Chorus

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Valibare Valibare - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாலிபரே வாலிபரே
நாட்டில் உள்ள இளம் காளையரே
காதலரே காதலரே
காதலித்து வரும் சோதரரே
காதலித்த பின்னே
ஞானம் பிறந்தது
காதலித்தால் அது பாவம் புரிந்தது

ஆண் :
பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே

ஆண் :
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

குழு :
பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே

ஆண் :
…………..

குழு :
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண் :
பொய்யாக வந்திட்ட
மானை நம்பி நம்பி
சீதை ஏமாந்தது அந்தக் காலம்

குழு :
ஸ்ரீலங்கா போனதும்
அந்தக் காலம்

ஆண் :
ஆமாம்

குழு :
சிறை வாசம் பண்ணதும்
அந்தக் காலம்

ஆண் :
அட பெண்ணாக
வந்திட்ட மானை நம்பி
ராமர் ஏமாந்து போவது
இந்தக் காலம்

குழு :
அம்போன்னு போவது
இந்தக் காலம்

ஆண் :
………….

குழு :
சம்போன்னு ஆவதும்
இந்தக் காலம்

ஆண் :
பார்வதி ஈசனின் மேனியிலே
பாதியாய் ஆனது அந்தக் காலம்
ஈசனப் பார்வதி நீங்குவது
ஈஸியாய் போனது இந்தக் காலம்

ஆண் :
கண்ணாலே சூட்டத்தான்
ஏத்திடுவா
பின்னாலே பிலேட்டத்தான்
மாத்திடுவா
என்னான்னு நான்
பட்டப் பாட்டச் சொல்ல

குழு :
பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே

ஆண் :
ஆமாமோய்

குழு :
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண் :
வாலிபரே வாலிபரே
நாட்டில் உள்ள இளம் காளையரே
காதலரே காதலரே
காதலித்து வரும் சோதரரே

ஆண் :
…………….

ஆண் :
லவ்வுன்னு கிவ்வுன்னு
தலையப் பிச்சிக்கிட்டு
லோ லோன்னு அலையாதே
தம்பி தம்பி

குழு :
லோலாக்கு மாட்டுற
பெண்ண நம்பி
லோ ப்ரஷர் ஏறும்டா
செல்லத் தம்பி

ஆண் :
அட பொண்ணத்தான்
ஓஹோன்னு போற்றிப் பாடிப் பாடி
ரீல் விட்டான் நம்மூரு புலவனுங்க

குழு :
ஒண்ணுக்கும்
உதவாத புழுகனுங்க
உண்மைகள் தெரியாத குருடனுங்க

ஆண் :
பூவுன்னு சொன்னாங்க
பொண்ணுகள
சுள்ளுன்னு குத்துற முள்ளுகள
நிலவுன்னு சொன்னாங்க கண்ணுகள
நெருப்பாகச் சுடுகிற கொள்ளிகள

ஆண் :
அன்பேன்னு
அத்தான்னு கூறிடுவா
சமயத்தில் காலத்தான் வாரிடுவா
என்னான்னு நான் பட்டப்
பாட்டச் சொல்ல
பெண்களை நம்பாதே….

குழு :
பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே

ஆண் :
அய்யாயோ

குழு :
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

குழு :
வாலிபரே வாலிபரே
நாட்டில் உள்ள இளம் காளையரே
காதலரே காதலரே
காதலித்து வரும் சோதரரே

ஆண் :
காதலித்த பின்னே
ஞானம் பிறந்தது
காதலித்தால் அது பாவம் புரிந்தது

ஆண் :
பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே

ஆண் :
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

ஆண் மற்றும் குழு :
பெண்களை நம்பாதே
கன்னி இளம் பெண்களை நம்பாதே
அப்பவே சொன்னாரே
பட்டினத்தார் அப்பவே சொன்னாரே

Valibare Valibare - English Lyrics

Male :

Vaalibarae vaalibarae

Naattil ulla ilam kaalaiyarae

Kaadhalarae kaadhalarae

Kaadhaliththu varum sodhararae

Kaadhalitha pinnae

Nyaanam pirandhadhu

Kaadhaliththaal adhu

Paavam purindhadhu

Male :

Pengalai nambaadhae

Kanni ilam pengalai nambaadhae

Appavae sonnaarae

Pattinathaar appavae sonnaarae

Chorus :

Pengalai nambaadhae

Kanni ilam pengalai nambaadhae

Appavae sonnaarae

Pattinathaar appavae sonnaarae

Male :

Poiyaaga vandhitta

Maanai nambi nambi

Seethai yemaandhadhu

Andha kaalam

Chorus :

Srilanka ponadhu

Andha kaalam

Male :

Amaam

Chorus :

Sirai vaasam pannadhum

Andha kaalam

Male :

Ada pennaaga vandhitta

Maanai nambi

Raamar yemaandhu povadhu

Indha kaalam

Chorus :

Ambonnu povadhu

Indha kaalam

Male :

Sankara

Chorus :

Sambonnu aavadhum

Indha kaalam

Male :

Paarvathi eesanin maeniyilae

Paadhiyaai aanadhu andha kaalam

Eesanai paarvathi neenguvadhu

Easyaai ponadhu indha kaalam

Male :

Kannaalae sootta thaan yethiduvaa

Pinnaalae plate ah thaan maathiduvaa

Ennaannu naan patta paatta cholla

Chorus :

Pengalai nambaadhae

Kanni ilam pengalai nambaadhae

Male :

Ammammooi

Chorus :

Appavae sonnaarae

Pattinathaar appavae sonnaarae

Male :

Vaalibarae vaalibarae

Naattil ulla ilam kaalaiyarae

Kaadhalarae kaadhalarae

Kaadhaliththu varum sodhararae

Male :

Ammaa paarvathi…

Chorus :

Yemmaa paarvathi…

Male :

Annaachi nelamaiya paathiyaa

Chorus :

Huhh huu huu huu

Male :

Lovennu kivvunnu

Thalaiya pichikkittu

Lo lonnu alaiyaadhae

Thambi thambi

Chorus :

Lolaakku maattura

Ponna nambi

Low pressure yerum daa

Chella thambi

Male :

Ada ponna thaan ohonnu

Potri paadi paadi

Reel vittaan

Nammooru pulavanunga

Chorus :

Onnukkum udhavaadha

Puzhuganunga

Unmaigal theriyaadha kurudanunga

Male :

Poovunnu sonnaanga ponnugala

Sullunnu kuthura mullugala

Nilavunnu sonnaanga kannugala

Neruppaaga chudugira kolligala

Anbae-nnu aththaannu kooriduvaa

Samayathil kaala thaan vaariduvaa

Ennaannu naan patta paatta cholla

Chorus :

Pengalai nambaadhae

Kanni ilam pengalai nambaadhae

Male :

Aiyiyoo

Chorus :

Appavae sonnaarae

Pattinathaar appavae sonnaarae

Chorus :

Vaalibarae vaalibarae

Naattil ulla ilam kaalaiyarae

Kaadhalarae kaadhalarae

Kaadhaliththu varum sodhararae

Male :

Kaadhalitha pinnae

Nyaanam pirandhadhu

Kaadhaliththaal adhu

Paavam purindhadhu

Male :

Pengalai nambaadhae

Kanni ilam pengalai nambaadhae

Male :

Appavae sonnaarae

Pattinathaar appavae sonnaarae

Male & Chorus :

Pengalai nambaadhae

Kanni ilam pengalai nambaadhae

Appavae sonnaarae

Pattinathaar appavae sonnaarae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Valibare Valibare

Which movie does the song Valibare Valibare belong to?

The song Valibare Valibare is from the movie Parvathi Ennai Paradi.

Who is the music director of Valibare Valibare?

The music for Valibare Valibare is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Valibare Valibare?

The lyrics for Valibare Valibare are penned by Vaali.

Who sang the Valibare Valibare song?

Valibare Valibare is sung by Malaysia Vasudevan, Chorus.

Related Songs