Tamil Lyrics

Maanukkum Meenukkum song lyrics

Movie — Parvathi Ennai Paradi

Singer(s) — S. Janaki, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Maanukkum Meenukkum - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஏஹே லாலா லாலாலா
ஏஹே லாலா லாலாலா
லல்லலா லல்லா லல்லா
லால லால லாலா

பெண் :
மானுக்கும் மீனுக்கும்
மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும்
சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது

பெண் :
எண்ணம் போலவே
துள்ளி ஆடடி
வண்ணப் பாவையே
விந்தை காணும் நேரம்
இங்கே வாவா வாவா

குழு :
மானுக்கும் மீனுக்கும்
மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும்
சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது

பெண் :
மாஞ்சோலைக் குயில் ஒன்றின்
குரல் கேளடி
மகிழ்ந்தாடும் அதற்கிங்கு
சிறை ஏதடி

பெண் :
சாய்ந்தாடி சதிராடும்
மலர்ச் சோலைகள்
சரியாக ஜதி போடும்
கிளிப் பிள்ளைகள்
மனம் அங்கு தாவுதே
பின் பாட்டு பாடுதே
இளம் தென்றல் வீசுதே
கைத் தாளம் போடுதே

பெண் :
காம பஸநிஸா நிஸக ரிகாஸ
நிஸபநி மபகம ஸநிபம
காம பரிஸரி ரிகஸ நிஸாப
நிஸகரி ஸரிநிஸா நிபமக

குழு :
மானுக்கும் மீனுக்கும்
மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும்
சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது

பெண் :
எண்ணம் போலவே
துள்ளி ஆடடி
வண்ணப் பாவையே
விந்தை காணும் நேரம் இங்கே

குழு :
வாவா வாவா

குழு :
மானுக்கும் மீனுக்கும்
மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும்
சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது

பெண் :
வெண்மேகம் பூத்தூவும்
என் பாதையில்
மென்காற்று தாலாட்டும்
என் மேடையில்

பெண் :
ஏன் என்று கேட்காத
ராஜாங்கத்தில்
எதிர் பாட்டு எனக்கேது
என் வாழ்க்கையில்
தேவாதி தேவர்கள்
நல்வாழ்த்து கேளடி
ராஜாதி ராஜனும்
என் காலில் தானடி

பெண் :
காம பஸநிஸா நிஸக ரிகாஸ
நிஸபநி மபகம ஸநிபம
காம பரிஸரி ரிகஸ நிஸாப
நிஸகரி ஸரிநிஸா நிபமக

குழு :
மானுக்கும் மீனுக்கும்
மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும்
சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது

பெண் :
எண்ணம் போலவே
துள்ளி ஆடடி
வண்ணப் பாவையே
விந்தை காணும் நேரம் இங்கே

குழு :
வாவா வாவா

குழு :
மானுக்கும் மீனுக்கும்
மயிலுக்கும் குயிலுக்கும்
தடைகள் கிடையாது
நாளுக்கும் பொழுதுக்கும்
சிறகுகள் விரிந்திடும்
கவலைகள் இனி ஏது

Maanukkum Meenukkum - English Lyrics

Chorus :

Aehae laalaa laalaalaa

Aehae laalaa laalaalaa

Lallalaa lallaa lallaa laala laala laalaa

Female :

Maanukkum meenukkum

Mayilukkum kuyilukkum

Thadaigal kidaiyaadhu

Naalukkum pozhudhukkum

Siragugal virindhidum

Kavalaigal ini yedhu

Female :

Ennam polavae thulli aadadi

Vanna paavaiyae

Vinadhai kaanum neram ingae

Vaavaa vaavaa

Chorus :

Maanukkum meenukkum

Mayilukkum kuyilukkum

Thadaigal kidaiyaadhu

Naalukkum pozhudhukkum

Siragugal virindhidum

Kavalaigal ini yedhu

Female :

Maanjolai kuyil ondrin

Kural keladi

Magizhndhaadum adharkkingu

Sirai yedhadi

Saaindhaadi sadhiraadum

Malar cholaigal

Sariyaaga jathi podum kili pillaigal

Female :

Manam angu thaavudhae

Pin paattu paadudhae

Ilam thendral veesudhae

Kai thaalam podudhae

Female :

Gaama pasanisaa

Nisaga rigaasa

Nisapani mapagama sanipama

Gaama parisari rigasa nisaapa

Nisagari sarinisaa nipamaga

Chorus :

Maanukkum meenukkum

Mayilukkum kuyilukkum

Thadaigal kidaiyaadhu

Naalukkum pozhudhukkum

Siragugal virindhidum

Kavalaigal ini yedhu

Female :

Ennam polavae thulli aadadi

Vanna paavaiyae

Vinadhai kaanum neram ingae

Vaa vaa vaavaa

Chorus :

Maanukkum meenukkum

Mayilukkum kuyilukkum

Thadaigal kidaiyaadhu

Naalukkum pozhudhukkum

Siragugal virindhidum

Kavalaigal ini yedhu

Female :

Ven megam poo thoovum

En paadhaiyil

Men kaatru thaalaattum

En medaiyil

Yen endru ketkaadha raajaangathil

Edhir paattu enakkaedhu

En vaazhkkayil

Female :

Dhevaadhi dhevargal

Nal vaazhtthu keladi

Raajaadhi raajanum

En kaalil thaanadi

Female :

Gaama pasanisaa

Nisaga rigaasa

Nisapani mapagama sanipama

Gaama parisari rigasa nisaapa

Nisagari sarinisaa nipamaga

Chorus :

Maanukkum meenukkum

Mayilukkum kuyilukkum

Thadaigal kidaiyaadhu

Naalukkum pozhudhukkum

Siragugal virindhidum

Kavalaigal ini yedhu

Female :

Ennam polavae thulli aadadi

Vanna paavaiyae

Vinadhai kaanum neram ingae

Vaa vaa vaavaa

Chorus :

Maanukkum meenukkum

Mayilukkum kuyilukkum

Thadaigal kidaiyaadhu

Naalukkum pozhudhukkum

Siragugal virindhidum

Kavalaigal ini yedhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maanukkum Meenukkum

Which movie does the song Maanukkum Meenukkum belong to?

The song Maanukkum Meenukkum is from the movie Parvathi Ennai Paradi.

Who is the music director of Maanukkum Meenukkum?

The music for Maanukkum Meenukkum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Maanukkum Meenukkum?

The lyrics for Maanukkum Meenukkum are penned by Gangai Amaran.

Who sang the Maanukkum Meenukkum song?

Maanukkum Meenukkum is sung by S. Janaki, Chorus.

Related Songs