Kumbakonam Santhayil - தமிழ் பாடல் வரிகள்
ஏ….ஏ…..ஏஹ்…..ஏ…….
ஆண் :
கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா
பெண் :
வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
சொந்த ஆள்தானா
ஆண் :
வேட்டியின் வேகத்தை பார்த்து
உன் தாவணி வேர்த்தது நேத்து
பெண் :
வெக்கத்த எட வச்சி காட்டு
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
ஆண் :
கும்பகோணம்…..
கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா
ஆண் :
தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்னை தூக்கிட வரலாமா
ஹோய் தண்ணி தூக்குற தங்க ரதமே
உன்னை தூக்கிட வரலாமா
பெண் :
தண்ணி பானை வச்ச இடத்தை
மாமன் பார்வைகள் தொடலாமா
ஆண் :
அடி குலுங்குது இடுப்பு
குளிருது நெருப்பு
பக்கம் வந்து தொடலாமா
பெண் :
அட வேப்பிலை இருக்கு
மாப்பிள்ளை உனக்கு மந்திரிச்சு விடலாமா…..
ஆண் :
நெத்தி வேர்த்திருக்கு ஆசை காத்திருக்கு
ஒன்ன ஜாடையில் கேட்குறேன் சம்மதம் சொல்லம்மா
ஆண் :
கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா….ஹேய்….
ஆண் :
………………………….
ஆண் :
கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
கம்பங்கூழ் கொண்டு வருவாயா ஹேய்
அய்யய்யே ஏய் கல்லைக்காட்டுல கட்டில் இருக்கு
கம்பங்கூழ் கொண்டு வருவாயா
பெண் :
ஏழு தலைமுறை தொட்டில் இருக்க
என்ன சீக்கிரம் விடுவாயா
ஆண் :
அடி மெத்த வீடு ஒன்னு
நான் கட்டித்தாரேன் உனக்கு
கன்னம் கொஞ்சம் தருவாயா
பெண் :
அந்த வீட்டுக்கு வாசக் கதவா
ரெண்டு உதட்டையும் சேப்பாயோ
ஆண் :
சிம்மராசிக்கு இப்ப உச்சமாயிடுச்சு
கன்னி ராசியை கவுக்கணும் நேரத்த சொல்லம்மா
ஆண் :
கும்பகோணம் சந்தையில் பார்த்த
சின்ன பெண்தானா
மஞ்ச தாவணி காத்துல பறக்க
வந்த பெண்தானா
பெண் :
ஏய் வந்தவாசி ரோட்டுல நேத்து
வந்த ஆள்தானா
ஆண் :
ஹோய்
பெண் :
கொஞ்சும்போது நெஞ்சில சேர்ந்த
சொந்த ஆள்தானா
ஆண் :
வேட்டியின் வேகத்தை பார்த்து
பெண் :
ஆஹ்ஹா
ஆண் :
உன் தாவணி வேர்த்தது நேத்து
பெண் :
வெக்கத்த எட வச்சி காட்டு
ஆண் :
ஆஹ்
பெண் :
நான் வேட்டிய ஜெயிக்கிறேன் சலவ போட்டு
ஆண் :
கும்பகோணம்….ஏய்….
Kumbakonam Santhayil - English Lyrics
Female :
Ae….ae…..aeh…ae….
Male :
Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa
Female :
Vanthavaasi roadla neththu
Vantha aalthaanaa
Konjumpothu nenjila saerntha
Sontha aalthaanaa
Male :
Vaettiyin vegaththai paarththu
Un thaavani vaerththathu neththu
Female :
Vekkaththa eda vachchi kaattu
Naan vaettiya jeyikkiraen salava pottu
Male :
Kumbakonam….
Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa
Male :
Thanni thookkura thanga radhamae
Unnai thookkida varalaamaa
Hoi thanni thookkura thanga radhamae
Unnai thookkida varalaamaa
Female :
Thanni paanai vachcha idaththai
Maman paarvaigal thodalaamaa
Male :
Adi kulunguthu iduppu
Kuliruthu neruppu
Pakkam vanthu thodalaamaa
Female :
Ada veppilai irukku
Maappillai unakku manthirichchu vidalaama
Male :
Neththi vaerththirukku aasai kaaththirukku
Onna jaadaiyil ketkkuraen sammatham sollammaa
Male :
Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa….haei…
Male :
………………
Male :
Kallaikkaattula kattil irukku
Kambangkool kondu varuvaayaa haei
Aiyayaiyae yaei kallaikkaattula kattil irukku
Kambangkool kondu varuvaayaa
Female :
Yaezhu thalaimurai thottil irukka
Enna seekkiram viduvaayaa
Male :
Adi meththa veedu onnu
Naan kattithaaraen unakku
Kannam konam tharuvaayaa
Female :
Antha veettukku vaasa kadhavaa
Rendu udhattaiyum saeppaayo
Male :
Simmaraasikku ippa uchchamaayiduchchu
Kanni raasiyai kavukkanum neraththa sollammaa
Male :
Kumbakonam santhaiyil paarththa
Chinna penthaanaa
Manja thaavani kaaththula parakka
Vantha pennthaanaa….
Female :
Yaei vanthavaasi roadla neththu
Vantha aalthaanaa
Male :
Hoi
Female :
Konjumpothu nenjila saerntha
Sontha aalthaanaa
Male :
Vaettiyin vegaththai paarththu
Female :
Aahhaa
Male :
Un thaavani vaerththathu neththu
Female :
Vekkaththa eda vachchi kaattu
Male :
Aah
Female :
Naan vaettiya jeyikkiraen salava pottu
Male :
Kumbakonam….yaei….