Tamil Lyrics

Kadhal Piranthathu song lyrics

Movie — Amma Pillai

Singer(s) — Mano, Sindhu

Lyricist — Kadhal Mathi

Music Director — Shankar Ganesh

Kadhal Piranthathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா

பெண் :
மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

ஆண் :
காதலி உன்னாசை தினசரி பெருகுதே

பெண் :
காதலா என் மேனி மெழுகென உருகுதே

ஆண் :
தினம் உறவு கொண்டாட மனது மன்றாட
பருவம் திண்டாடுதே

ஆண் :
ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா

பெண் :
மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

பெண் :
மொட்டுவிட்ட முல்லை முத்தமிட்டதில்லை
வெட்கம் வந்து தள்ளாடுதே

ஆண் :
கட்டிக் கொண்டு நீயே கட்டி முத்தம் தந்தால்
விட்டு விட நாளாகுமே

பெண் :
பஞ்சு மெத்தை பள்ளியிலே
பத்து விரல் வித்தைகளை கற்று தர வந்தாலென்ன

ஆண் :
ஹே அச்சப்பட்டு அச்சப்பட்டு
மிச்சம் வைக்க தேவையில்லை
அள்ளி அள்ளி தந்தாலென்ன

பெண் :
தூரம் நின்றால் தொல்லை சேரும்

ஆண் :
நேரமானால் பாரம் ஏறும்

பெண் :
இள மதுர பானங்கள் பருகும் நேரங்கள்
மதன பாணங்களோ….ஓ…..ஒஹ்

ஆண் :
ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா

பெண் :
மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

ஆண் :
அந்தி வண்ண அல்லி
பந்தி வைக்க சொல்லி
வந்து வந்து வாய் பேசுதோ

பெண் :
சொர்க்கம் வரை வந்தும்
சொல்ல வழியில்லை
வெட்கம் வந்து வாய் கூசுதோ

ஆண் :
விடிவெள்ளி வந்த பின்னும்
விடவில்லை என்று சொல்லி
வெட்கப்பட்டு ஓடாதம்மா….ஆஹ்

பெண் :
கண்ணடிச்ச வேகத்திலே
கண்ணி விட்டாள் இந்த கொடி
கைப்பிடிக்கு தாங்காதம்மா

ஆண் :
கங்கை வந்து பாய்ந்தால் போதும்

பெண் :
கைகள் மேலே சாய்ந்தால் போதும்

ஆண் :
அந்த அழகை சேர்க்காமல்
பழகி பார்க்காமல் பருவம் தீராதம்மா

ஆண் :
காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா

பெண் :
மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

ஆண் :
காதலி உன்னாசை தினசரி பெருகுதே

பெண் :
காதலா என் மேனி மெழுகென உருகுதே

ஆண் :
தினம் உறவு கொண்டாட மனது மன்றாட
பருவம் திண்டாடுதே

ஆண் :
ஹே காதல் பிறந்தது மோகம் வளர்ந்தது
காமம் உண்டாகுமா

பெண் :
மோகம் பிறந்ததும் வேகம் வளர்ந்ததும்
தேகம் ரெண்டாகுமா

Kadhal Piranthathu - English Lyrics

Male :

Kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female :

Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa

Male :

Kadhali unnaasai dhinasari peruguthae

Female :

Kadhalaa en maeni mezhugena uruguthae

Male :

Dhinam uravu kondaada manathu mandraada

Paruvam thindaaduthae

Male :

Hae kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female :

Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa

Female :

Mottuvitta mullai muththamittathillai

Kaamam undaagumaa

Female :

Mogam piranthathum vegam valarnthathum

Thegam rendaagumaa

Female :

Panju meththai palliyilae

Paththuviral viththaikalai kattru thara vanthaalenna

Male :

Hae achchappattu achchappattu

Michcham vaikka thevaiyillai

Alli alli thanthaalenna

Female :

Dhooram nindraal thollai serum

Male :

Neramaanaal bhaaram yaerum

Female :

Ila madhura paanangal parugum nerangal

Madhana paanangalo….ooh…..

Male :

Hae kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female :

Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa

Male :

Andhi vanna alli

Panthi vaikka solli

Vanthu vanthu vaai pesutho

Female :

Sorkkam varai vanthum

Solla vaziyillai

Vetkkam vanthu vaai koosutho

Male :

Vidivelli vantha pinnum

Vidavillai endru solli

Vetkkappattu oodaathammaa…aah

Female :

Kannadichcha veaththilae

Kanni vittaal intha kodi

Kai pidikku thaangaathammaa

Male :

Gangai vanthu paainthaal pothum

Female :

Kaigal melae saainthaal pothu

Male :

Antha azhgai saerkkaamal

Pazhagi paarkkaamal paruvam theeraathammaa

Male :

Kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female :

Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa

Male :

Kadhali unnaasai dhinasari peruguthae

Female :

Kadhalaa en maeni mezhugena uruguthae

Male :

Dhinam uravu kondaada manathu mandraada

Paruvam thindaaduthae

Male :

Hae kadhal piranthathu mogam valarnthathu

Kamam undaagumaa

Female :

Mogam piranthathum vegam valaranthathum

Thegam rendaagumaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Piranthathu

Which movie does the song Kadhal Piranthathu belong to?

The song Kadhal Piranthathu is from the movie Amma Pillai.

Who is the music director of Kadhal Piranthathu?

The music for Kadhal Piranthathu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Kadhal Piranthathu?

The lyrics for Kadhal Piranthathu are penned by Kadhal Mathi.

Who sang the Kadhal Piranthathu song?

Kadhal Piranthathu is sung by Mano, Sindhu.

Related Songs

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Sankar Ganesh

Movie — Amma Pillai

Music Director — Shankar Ganesh

Movie — Niraparaadhi

Music Director — Shankar Ganesh