Maalai Nerame - தமிழ் பாடல் வரிகள்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
சைய்யார சைய்யா சைய்யார சைய்யா லா
சைய்யார சைய்யா சைய்யார சைய்யா லா
ஆண் :
மாலை நேரமே….
மலையின் ஓரம் சேர்ந்து ஆடவா
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
ஆஹான் ராசாவே நீ….
சொல்லிப்புட்டா சேர்ந்து ஆடுவேன்
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
ஆஹாங் நல்ல நேரந்தான் ஜோடி சேர்ந்தாச்சு
பெண் :
எங்கு எங்கெல்லாம் மீறிப் போயாச்சு
ஆண் :
வெள்ளை முத்தான பல்லைக் காட்டி
செப்பு சிலை என்னை வாட்டுது
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
கன்னி தன்னாலே சொந்தம் பேச
இங்கு வந்து உன்னத் தேடுது
ஆண் :
மாலை நேரமே….
மலையின் ஓரம் சேர்ந்து ஆடவா….
குழு :
…………………………..
ஆண் :
எத்தனை சிட்டு இத்தனை வெட்டு
பல்லவி பாட்டு கட்டில்ல போட்டு பக்கமா நில்லு
பெண் :
மங்கல மெட்டு மல்லிகை மொட்டு
தென்றல் தொட்டு மின்னுது பட்டு சுட்டது முத்து
ஆண் :
இந்த தேரோட்டம் தாங்கதம்மா
பெண் :
சொந்த போராட்டம் நீங்காதய்யா
ஆண் :
ஹே பந்தலப் போட்டு மாவிலைக் கட்டி
மாலை மாத்தட்டா
உன்ன கண்ணுல வச்சு செல்லமா கட்டி
முத்தம் வைக்கட்டா
பெண் :
குறும்பு பேச்சாலே மயங்க வச்சு
புள்ளி மானை சொந்தம் சேர்க்கவா
குழு :
ஹோய் ஹோய்
ஆண் :
அரும்பு சிரிப்பாலே குளிர வச்சு
தங்க வீணை உன்னை மீட்டவா
பெண் :
ராசாவே நீ…….
சொல்லிப்புட்டா சேர்ந்து ஆடுவேன்
குழு :
…………………………
பெண் :
சந்தனப்பொட்டு நெத்தியில் இட்டு
வந்தது இங்கு தந்தது இன்பம் பட்டுல மெத்தை
ஆண் :
மல்லிகை சிட்டு மனசத் தொட்டு
கொஞ்சிட கண்டு கண்டது சொந்தம் நெஞ்சிலே மஞ்சம்
பெண் :
சொந்தமாவேஷம் வேண்டாமய்யா
ஆண் :
நொந்த மனசேதான் தாங்காதம்மா
பெண் :
நேரமும் பார்த்து மாலையைப் போட்டு
என்னையும் சேர்த்துக்கோ
மனசு வச்சு மயங்க வச்சு ஒட்டி சேத்துக்கோ
ஆண் :
விருந்து சேர்ந்திடவே விடியும்வரை
உன்னை நானே சொந்தமாக்கவா
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
வரம்பு மாறாமே உள்ளத்தாலே
உறவுக்காக என்ன சேர்த்துக்கோ
ஆண் :
மாலை நேரமே….
மலையின் ஓரம் சேர்ந்து ஆடவா
பெண் :
ராசாவே நீ….
சொல்லிப்புட்டா சேர்ந்து ஆடுவேன்
ஆண் :
நல்ல நேரந்தான் ஜோடி சேர்ந்தாச்சு
பெண் :
எங்கு எங்கெல்லாம் மீறிப் போயாச்சு
ஆண் :
வெள்ளை முத்தான பல்லைக் காட்டி
செப்பு சிலை என்னை வாட்டுது
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
கன்னி தன்னாலே சொந்தம் பேச
இங்கு வந்து உன்னத் தேடுது….
Maalai Nerame - English Lyrics
Chorus :
Hoi hoi hoi hoi
Saiyyaara saiyaa saiyyaara saiyaa laa
Saiyyaara saiyaa saiyyaara saiyaa laa
Male :
Maalai neramae
Malaiyin oram saernthu aadavaa
Chorus :
Hoi hoi
Female :
Aahaan raasaavae nee
Sollipputtaa saernthu aaduvaen
Chorus :
Hoi hoi
Male :
Aahaang nalla neranthaan jodi saernthaachchu
Female :
Engu engellaam meeri poyaachchu
Male :
Vellai muththaana pallai kaatti
Seppu silai ennai vaattuthu
Chorus :
Hoi hoi
Female :
Kanni thannaalae sontham pesa
Ingu vanthu unna theduthu
Male :
Maalai neramae
Malaiyin oram saernthu aadavaa…
Chorus :
…………….
Male :
Eththanai chittu iththanai vettu
Pallavi paattu katilla pottu pakkamaa nillu
Female :
Mangala mettu malligai mottu
Thendral thottu minnuthu pattu suttathu muththu
Male :
Intha therottam thaanaathammaa
Female :
Sontha poraattam neengaathaiyyaa
Male :
Hae panthala pottu maavilai katti
Maalai maaththattaa
Unna kannula vachchu chellamaa katti
Muththam vaikkattaa
Female :
Kurumbu pechchaalae mayanga vachchu
Pulli maanai sontham saerkkavaa
Chorus :
Hoi hoi
Male :
Arumbu sirippaalae kulira vachchu
Thanga veenai unnai meettavaa
Female :
Raasaavae nee….
Solliputtaa saernthu aaduvaen
Chorus :
…………….
Female :
Santhana pottu neththiyil ittu
Vanthathu ingu thanthathu inbam pattula meththai
Male :
Malligai chittu manasa thottu
Konjida kandu kandathu sotham nenjilae manjam
Female :
Sonthamaavesham vendaamaiyyaa
Male :
Nontha manasaethaan thaangaathammaa
Female :
Neramum paarththu maalaiyai pottu
Ennaiyum saerththukko
Manasu vachchu mayanga vachchu otti saeththukko
Male :
Virunthu saernthidavae vidiyumvarai
Unnai naanae sonthamaakkavaa
Chorus :
Hoi hoi
Female :
Varambu maaraamae ullaththaalae
Uravukkaaga enna saerththukko
Male :
Maalai neramae
Malaiyin oram saernthu aadavaa…
Female :
Raasaavae nee….
Solliputtaa saernthu aaduvaen
Male :
Nalla neranthaan jodi saernthaachchu
Female :
Engu engellaam meeri poyaachchu
Male :
Vellai muththaana pallai kaatti
Seppu silai ennai vaattuthu
Chorus :
Hoi hoi
Female :
Kanni thannaalae sontham pesa
Ingu vanthu unna theduthu….