Umaiyavale Mariyamma - தமிழ் பாடல் வரிகள்
உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
பெண் :
உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்……..
பெண் :
உமையவளே மாரியம்மா
பெண் :
ஆனந்த ராகங்கள் அவள் பாடவே
அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
ஆனந்த ராகங்கள் அவள் பாடவே
அந்த காலத்தில் வேதங்கள் எதற்காகவோ
பெண் :
மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா
மணக்கோலம் மகள் காண விதித்தாயம்மா
இந்த திருக்கோலம் எதற்காக கொடுத்தாயம்மா அம்மா
பெண் :
உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
பெண் :
பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
பொன்னோடு பொருள் கேட்டு வரவில்லையே
எந்தன் பெண் வாழ உனையன்றி துணையில்லையே
பெண் :
ஒரு போது சிவனோடு உமையாகினாய்
ஒரு போது சிவனோடு உமையாகினாய்
எந்தன் மகள் வாழ்வில் மட்டும் கதை மாற்றினாய் அம்மா
பெண் :
உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
விழிமலர் தன்னை உந்தன்
பதங்களில் வைத்தே இன்று
சன்னதி சரண் அடைந்தேன்……..
பெண் :
உமையவளே மாரியம்மா
வரம் தருவாய் மாரியம்மா
மாரியம்மா…….மாரியம்மா……..மாரியம்மா
Umaiyavale Mariyamma - English Lyrics
Female :
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Female :
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Vizhimalar thannai unthan
Padhangalil vaiththae indru
Sannathi saran adainthaen…..
Female :
Umaiyavalae maariyammaa
Female :
Aanantha ragangal aval paadavae
Antha kalaththil vedhangal edharkkaagavo
Aanantha ragangal aval paadavae
Antha kalaththil vedhangal edharkkaagavo
Female :
Manakkolam magal kaana vidhiththaayammaa
Manakkolam magal kaana vidhiththaayammaa
Intha thirukkolam edharkkaaga koduththaayamma ammaa
Female :
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Female :
Ponnodu porul kettu varavillaiyae
Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae
Ponnodu porul kettu varavillaiyae
Enthan penn vaazh unaiyandri thunaiyillaiyae
Female :
Oru pothu sivanodu umaiyaaginaai
Oru pothu sivanodu umaiyaaginaai
Enthan magal vaazhvil mattum kadhai maattrinaai ammaa
Female :
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Vizhimalar thannai unthan
Padhangalil vaiththae indru
Sannathi saran adainthaen…..
Female :
Umaiyavalae maariyammaa
Varam tharuvaai maariyamaa
Maariyammaa…..maariyammaa…..maariyammaa