Iruvar Kandom Iniya Sorkkam - தமிழ் பாடல் வரிகள்
இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் :
இரவு என்றால் பெரிய சொர்க்கம்
பெண் :
ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் :
ஒரு நாளை திருநாள் என்போம்
பெண் :
ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் :
இந்த ஒரு நாளை திருநாள் என்போம்
பெண் :
சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே
சுகமாக தேகங்கள் கூடட்டுமே
சுவையான ராகங்கள் பாடட்டுமே
ஆண் :
முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முதல் நாளில் ஆனந்தம் காணட்டுமே
முடியும் கதையை தொடர்ந்து எழுத
பெண் :
முடிந்த பிறகு விடியும் பொழுது
பெண் :
இருவர் கண்டோம் இனிய சொர்க்கம்
ஆண் :
இரவு என்றால் பெரிய சொர்க்கம்
இருவர் :
ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்
ஆண் :
வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது
வளமான இளந்தென்றல் அழைக்கின்றது
வசமான கை நான்கு அணைக்கின்றது
பெண் :
இதமான புது இன்பம் பிறக்கின்றது
இதமான புது இன்பம் பிறக்கின்றது
இனிக்க இனிக்க கவிதை நடத்து
ஆண் :
அடுத்த கவிதை இரவு நடத்து
பெண் :
இருவர் கண்டோம்
ஆண் :
இனிய சொர்க்கம்
பெண் :
இரவு என்றால்
ஆண் :
பெரிய சொர்க்கம்
இருவர் :
ஒரு நாளை திருநாள் என்போம்
ஒரு நாளை திருநாள் என்போம்
Iruvar Kandom Iniya Sorkkam - English Lyrics
Female :
Iruvar kanom iniya sorkkam
Male :
Iravu endraal periya sorkkam
Female :
Oru naalai thirunaal enbom
Male :
Oru naalai thirunaal enbom
Female :
Oru naalai thirunaal enbom
Male :
Intha oru naalai thirunaal enbom
Female :
Sugamaga thegangal koodattumae
Suvaiyaana raagangal paadattumae
Sugamaga thegangal koodattumae
Suvaiyaana raagangal paadattumae
Male :
Mudhal naalil anandham kanattumae
Mudhal naalil anandham kanattumae
Mudiyum kadhaiyai thodarnthu ezhutha
Female :
Mudintha piragu vidiyum pozhuthu
Female :
Iruvar kanom iniya sorkkam
Male :
Iravu endraal periya sorkkam
Both :
Oru naalai thirunaal enbom
Oru naalai thirunaal enbom
Male :
Valamaana ilanthendral azhagindrathu
Vasamaana kai naangu anaikkindrathu
Valamaana ilanthendral azhagindrathu
Vasamaana kai naangu anaikkindrathu
Female :
Idhamaana pudhu inbam pirakkindrathu
Idhamaana pudhu inbam pirakkindrathu
Inikka inikka kavithai nadaththu
Male :
Aduththa kavithai iravu nadaththu
Female :
Iruvar kanom
Male :
Iniya sorkkam
Female :
Iravu endraal
Male :
Periya sorkkam
Both :
Oru naalai thirunaal enbom
Oru naalai thirunaal enbom