Pon Enbatho Poovenbatho - தமிழ் பாடல் வரிகள்
ஆ….ஆஆ…..ஆ….ஆஆ…..ஆ…
ம்ம்ம்….ம்ம்…..ம்ம்…….
ஆ…ஆ…..ஆ….ஆஆ…..ஆ…
ஆண் :
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ….
ஆண் :
காவியமே பாடும் கண்ணில்
ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில்
அதிசயம் பிறக்கின்றது…ஆ….ஆ….
ஆண் :
காவியமே பாடும் கண்ணில்
ரகசியம் துடிக்கின்றது
ஓவியம் போல் ஆடும் நெஞ்சில்
அதிசயம் பிறக்கின்றது
ஆண் :
இடையென்ன இடையோ
கொடி வந்த மலரோ
அழகே உயிரே பூச்சரமே
ஆண் :
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
ஆண் :
மோகத்திலே வாடும் உள்ளம்
புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடை தென்றல்
இளமையும் கொதிக்கின்றது ஆ….ஆ…..
ஆண் :
மோகத்திலே வாடும் உள்ளம்
புதுமையை ரசிக்கின்றது
மூடுபனி வாடை தென்றல்
இளமையும் கொதிக்கின்றது
ஆண் :
இனியென்ன தடையோ
இனிகின்ற கனியோ
வருவாய் தருவேன் இதழ் ரசமே
ஆண் :
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
பொன் என்பதோ பூவென்பதோ
காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ…
Pon Enbatho Poovenbatho - English Lyrics
Male :
Aa…aaa…..aa….aaa….aa…
Mmm…..mm….mm….
Aa……aa….aa….aaa….aa….
Male :
Pon enbatho poovenpatho
Kadhal pennae kannaana kann enbatho
Pon enbatho poovenpatho
Kadhal pennae kannaana kann enbatho
Male :
Kaaviyamae paadum kannila
Ragasiyam thudikkindrathu
Ooviyam pol aadum nenjil
Adhisayam pirakkindrathu…aa….aa…
Male :
Kaaviyamae paadum kannila
Ragasiyam thudikkindrathu
Ooviyam pol aadum nenjil
Adhisayam pirakkindrathu…
Male :
Idaiyenna idaiyo
Kodi vantha malaro
Azhagae uyirae poochcharamae
Male :
Pon enbatho poovenpatho
Kadhal pennae kannaana kann enbatho
Male :
Mogaththilae vaadum ullam
Pudhumaiyai rasikkindrathu
Moodupani vaadai thendral
Ilamaiyum kodhikkindrathu….aa….aa….
Male :
Mogaththilae vaadum ullam
Pudhumaiyai rasikkindrathu
Moodupani vaadai thendral
Ilamaiyum kodhikkindrathu…
Male :
Iniyenna thadaiyo
Inikkindra kaniyo
Varuvaai tharuvaen idhazh rasamae
Male :
Pon enbatho poovenpatho
Kadhal pennae kannaana kann enbatho
Pon enbatho poovenpatho
Kadhal pennae kannaana kann enbatho….