Naattu Pombala - தமிழ் பாடல் வரிகள்
நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்
பெண் :
பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண் :
தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண் :
ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண் :
பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன்
யம்மா யம்மா……..
பெண் :
பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண் :
ஹே நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்…..
ஆண் :
மொட்டவிழ்ந்து சொட்டுதே இன்பத் தேன் அன்பே
பெண் :
கட்டவிழ்ந்து நிக்காதே என் பாடு திரும்பாது
ஆண் :
வாட்டமென்ன கோகிலமே கேட்டவுடன் தருவாய்
மடி மீது வச்சு உன்னை தாலாட்டலாமா
பெண் :
தொட்டு தொட்டு முட்டாதே கொம்புத் தேன் கேட்டு
ஆண் :
விட்டு விட்டு போகாதே பாடு புதுப்பாட்டு
பெண் :
நாட்டமென்ன ராஜாவே ஆசையுடன் வருவாய்
கொடி மீது கொஞ்சு என்னை நீராட்டலாமா
ஆண் :
தங்கமில்லை சிங்கம் நானே வாயேன் பொன்வண்டே
பெண் :
வெட்கம் எதுக்கு விட்டுவிடலாம் கங்கை பாயட்டும்
ஆண் :
ஹேய் போரிடும் வேளை உன்னைத் தேடுது காளை
பள்ளியறை பூஜையிலே காமனுக்கு தந்தோம் தந்தோம்
பெண் :
பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண் :
நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்….
பெண் :
மச்சமுள்ள மச்சானே மைவிழியை நீராட்டு
ஆண் :
சின்னத்தம்பி பொன் போல மடியில் நீ தாலாட்டு
பெண் :
கன்னிப் பொண்ணு தூங்காது சின்ன மனம் தாங்காது
தனிமையில் என்னைத் தொட்டு பாராட்டலாமா
ஆண் :
ஓ…..மோகமழை தூவுதே ஆசையை தூண்டுதே
பெண் :
தென்றல் வந்து பாடுதே மேனியை தீண்டுதே
ஆண் :
வந்துவிடு தன்னாலே தந்துவிடு முன்னாலே
கையோடு உன்னை அணைத்து பூச்சூடலாமா
பெண் :
எட்டா மனசு சிட்டா பறந்து பாடிக்குவோமே
ஆண் :
பட்டுக் கன்னம் தொட்டுக்கொண்டு
சொர்க்கம் கண்டேனே
பெண் :
சிட்டு நானல்லோ முத்து மானல்லோ
தொட்டுத் தொட்டு இன்பம் தரும்
மன்மதனே ஹலோ ஹலோ
ஆண் :
நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்…….
பெண் :
பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண் :
ஹோய் தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண் :
ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண் :
பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன்
யம்மா யம்மா………
ஆண் :
நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்..
பெண் :
பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண் :
தேடி வந்ததோ ஒரு கோடி மின்னல்கள்
பெண் :
ஆடி நின்றதோ ஒரு ஜோடி நெஞ்சங்கள்
ஆண் :
பக்கம் வா வெட்கம் ஏன் வெட்கம் ஏன்
யம்மா யம்மா……..
பெண் :
பாட்டு சொல்லிடு தேனை அள்ளிடு
நெஞ்சு கிள்ளுது மெல்ல மெல்ல
சொல்லி தந்திடு சொர்க்கம் நம்மோடு
ஆண் :
ஹேய் நாட்டு பொம்பள வாடி பொம்பள
அள்ளிக் கொள்ளடி சத்தமில்லா
முத்தம் தந்து ஒடியாடலாம்…..ஹாஹ் ஹ ஹாஹ்….
Naattu Pombala - English Lyrics
Male :
Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam
Female :
Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu
Male :
Thedi vanthatho oru kodi minnalkal
Female :
Aadi nindratho oru jodi nenjangal
Male :
Pakkam vaa vetkkam yaen vetkkam yaen
Yammaa yammaa…..
Female :
Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu
Male :
Hae naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….
Male :
Mottavizhnthu sottuthae inba thaen anbae
Female :
Kattavizhnthu nikkaathae en paadu thirumbaathu
Male :
Vaattamenna kogilamae kettavudan tharuvaai
Madi meedhu vachchu unnai thaalaattalaamaa
Female :
Thottu thottu muttaathae kombu thaen kettu
Male :
Vittu vittu pogaathae paadu pudhupaattu
Female :
Naattamenna rajaavae aasaiyudan varuvaai
Kodi meedhu konju ennai neeraattalaamaa
Male :
Thangamillai singam naanae vaayaen ponvandae
Female :
Vetkkam edhukku vittu vidalaam gangai paayattum
Male :
Haei poridum velai unnai theduthu kaalai
Palliyarai poojaiyilae kaamanukku thanthom thanthom
Female :
Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu
Male :
Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….
Female :
Machchamulla machchaanae mai vizhiyai neeraattu
Male :
Chinna thambi pon pola madiyil nee thaalaattu
Female :
Kanni ponnu thoongaathu chinna manam thaangaathu
Thanimaiyil ennai thottu paaraattalaamaa
Male :
Oo….mogamazhai thoovuthae aasaiyai thoonduthae
Female :
Thendral vanthu paaduthae meniyai theenduthae
Male :
Vanthuvidu thannaalae thanthuvidu munnaalae
Kaiyodu unnai anaiththu poochchoodalaamaa
Female :
Ettaa manasu chittaa paranthu paadikkuvomae
Male :
Pattu kannam thottukondu
Sorkkam kandaenae
Female :
Chittu naanallo muththu maanallo
Thottu thottu inbam tharum
Manmathan hello hello
Male :
Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….
Female :
Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu
Male :
Hoi thedi vanthatho oru kodi minnalgal
Female :
Aadi nindratho oru jodi nenjangal
Male :
Pakkam vaa vetkkam yaen vetkam tyaen
Yammaa yammaa…..
Male :
Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….
Female :
Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu
Male :
Thedi vanthatho oru kodi minnalgal
Female :
Aadi nindratho oru jodi nenjangal
Male :
Pakkam vaa vetkkam yaen vetkam tyaen
Yammaa yammaa…..
Female :
Paattu sollidu thenai allidu
Nenju killuthu mella mella
Solli thanthidu sorkkam nammodu
Male :
Heai Naattu pombala vaadi pombala
Alli kolladi saththamillaa
Muththam thanthu odiyaadalaam….haah ha haah…