Malligai Pookka - தமிழ் பாடல் வரிகள்
……………………………..
பெண் :
மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா….
அள்ளிக் கொள்ள கூடாதா
மல்லிகையும் வாடாதா
பெண் :
நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது….
ஆஆ….ஆ……ஆ……ஆ……
பெண் :
நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது
நல்ல பதில் நீ உரைத்தாய்
நன்றி நான் எப்படி சொல்ல
ஆண் :
மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே
ஆண் :
மச்சமுள்ள தாமரை
என் மார்பில் தோளில் வந்தாடுதே
பெண் :
மிச்சமுள்ள பெண்மையை
உன் கையில் அள்ளி தந்தாடுதே
ஆண் :
வானத்தை பார்த்திருந்தேன்
முத்துக்கள் வீழ்ந்ததம்மா
பெண் : நட்டது பூச்செடிதான்
நட்சத்திரம் பூத்ததய்யா
ஆண் :
ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை
ஒன்றாய் நின்றதம்மா
பெண் :
மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண் :
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே
பெண் :
உன்னைக் கண்ட நாள் முதல்
என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
ஆண் :
பெண்ணைக் கண்ட நாள் முதல்
என் நெஞ்சில் ஏனோ போர் மூண்டது
பெண் :
உண்மையில் உன் பெயரை
உச்சரிக்க நாணம் வரும்
ஆண் :
பெண்மையே உன் புகழை
உச்சரிக்க ஞாலம் வரும்
பெண் :
கண்ணா உன்னை காணாவிட்டால்
கண்ணில் ரத்தம் வரும்
ஆண் :
மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே
பெண் :
நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது….
ஆண் :
ஆஆ….ஆ……ஆ……ஆ……
பெண் :
நான் வரைந்த காதல் மடல்
சேருமிடம் சேர்ந்தது
ஆண் :
நல்ல பதில் நான் உரைத்தேன்
நன்றியை முத்தத்தில் சொல்லு
பெண் :
மல்லிகை பூக்க
மன்மதன் பார்க்க இத்தனை காலமா
ஆண் :
அள்ளிக் கொள்ள வந்தேனே
அச்சம் என்ன செந்தேனே
Malligai Pookka - English Lyrics
Male :
…………………..
Female :
Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Alli kolla koodaathaa
Malligaiyum vaadaathaa
Female :
Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Aa….aa…..aa….aa…
Female :
Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Nalla badhil nee uraiththaai
Nandri naan eppadi solla
Male :
Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Alli kolla vanthaenae
Achcham enna senthaenae
Male :
Machchamulla thamarai
En maarbil tholil vanthaaduthae
Female :
Michchamulla penmaiyai
Un kaiyil alli thanthaaduthae
Male :
Vaanaththai paarththirunthaen
Muththukkal veezhnthathammaa
Female :
Nattathu pooch chedithaan
Natchaththiram pooththathaiyyaa
Male :
Ondru ondrum rendaa illai
Ondraai nindrathammaa
Female :
Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Male :
Alli kolla vanthaenae
Achcham enna senthaenae
Female :
Unnai kanda naal mudhal
En kangal rendil thee moondathu
Male :
Pennai kanda naal mudhal
En nenjil yaeno por moondathu
Female :
Unmaiyil un peyarai
Uchcharikka naanam varum
Male :
Penmaiyae un pugazhai
Uchcharikka nyaalam varum
Female :
Kannaa unnai kaanaavittaal
Kannil raththam varum
Male :
Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Alli kolla vanthaenae
Achcham enna senthaenae
Female :
Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Male :
Aa….aa…..aa….aa…
Female :
Naan varaintha kadhal madal
Saerumidam saernthathu
Male :
Nalla badhil nee uraiththaen
Nandriyai muththathil solli
Female :
Malligai pookka
Manmathan paarkka iththanai kaalamaa
Male :
Alli kolla vanthaenae
Achcham enna senthaenae…