Sengani Endrida - தமிழ் பாடல் வரிகள்
செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் :
மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா
ஆண் :
மின்னிடும் வானமே
சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
பெண் :
ஏகாந்த வேளையே
எதிர் வருதே தழுவிட வா
ஆண் :
செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் :
மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா
ஆண் :
அழகோ இத்தனை அழகோ
கனியே ஏக்கமும் வந்தது கண்மணி
பெண் :
அருகே உன்னது சுகமோ
அதனால் பொங்கிடும் மன்மத நெஞ்சங்கள்
ஆண் :
நானொரு நீ வேறு வேதங்களா
ஆடாதோ ஆடாதோ பொன்னூஞ்சலே
பெண் :
எல்லாமே உல்லாச ஊர்கோலமே
உன்னாலே மோகத்தில் முத்தாடுமே
ஆண் :
காதலி காதலி வாடி கட்டிக்க வா
பெண் :
போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா
ஆண் :
காதலி காதலி வாடி கட்டிக்க வா
பெண் :
போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா
ஆண் :
நினைவில் வருவாள் தினமும்
மகிழும் ஏதோ உல்லாசமே
பெண் :
மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா
ஆண் :
செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் :
அறிவேன் முத்தம் தருவேன்
நலமே மங்கல வாழ்க்கை சுகமுண்டு
ஆண் :
பழகி விலகும் மயக்கம்
மதியில் தங்குது மல்லிகை பூச்செண்டு
பெண் :
என்னையும் உன்னையும் சொந்தங்களாய்
எங்கெல்லாம் சொல்லியே கொட்டுங்களேன்
ஆண் :
உன் பேரு என் பேரு பேசட்டுமே
மஞ்சத்தில் மயங்கும் நம் நெஞ்சமே
பெண் :
புன்னகை நாட்டிய மங்கல நாயகனே
ஆண் :
கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே
பெண் :
புன்னகை நாட்டிய மங்கல நாயகனே
ஆண் :
கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே
பெண் :
தினமும் தருவாய் மகிழும்
நெஞ்சில் ஏதோ உல்லாசமே….
ஆண் :
செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் :
மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா
ஆண் :
மின்னிடும் வானமே
சொல்லுங்கள் வாழ்த்துக்கள்
பெண் :
ஏகாந்த வேளையே
எதிர் வருதே தழுவிட வா
ஆண் :
செங்கனி என்றிட
செந்தளை நீதான் ஜோடி நாமே
பெண் :
மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி
நான்தான் நீயே வாவா
Sengani Endrida - English Lyrics
Male :
Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female :
Mannavan konjidum painkili
Naanthaan neeyae vaa vaa
Male :
Minnidum vaanamae
Sollungal vaazhththukkal
Female :
Yaegaantha velaiyae
Edhir varuthae thazhuvida vaa
Male :
Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female :
Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa
Male :
Azhago iththanai azhago
Kaniyae yaekkamum vanthathu kanmani
Female :
Arugae unnathu sugamo
Adhanaal pongidum manmatha nenjangal
Male :
Naanoru nee veru vedhangalo
Aadaatho aadaatho ponnoonjalae
Female :
Ellaamae ullaasa oorkolamae
Unnaalae mogaththil muththaadumae
Male :
Kadhali kadhali vaadi kattikkavaa
Female :
Pokkiri aalaa unna ennikkavaa
Male :
Kadhali kadhali vaadi kattikkavaa
Female :
Pokkiri aalaa unna ennikkavaa
Male :
Ninaivil varuvaal dhinamum
Magizhum yaedho ullaasamae
Female :
Mannavan konjidum paingkili
Naanthaan neyae vaa vaa
Male :
Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female :
Arivaen muththam tharuvaen
Nalamae mangala vaazhkkai sugamundu
Male :
Pazhagi vilagum mayakkam
Madhiyil thanguthu malligai poochendu
Female :
Ennaiyum unnaiyum sonthangalaai
Enellaam solliyae kottungalaen
Male :
Un ooru en peru pesattumae
Manjaththil mayangum nam nenjamae
Female :
Punnagai naattiya mangala naayaganae
Male :
Kannamum kannamum saernthida sugamaagumae
Female :
Punnagai naattiya mangala naayaganae
Male :
Kannamum kannamum saernthida sugamaagumae
Female :
Dhinamum tharuvaai magizhum
Nenjil yaedho ulaasamae
Male :
Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female :
Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa
Male :
Minnidum vaanamae
Sollungal vaazhththukkal
Female :
Yaegaantha velaiyae
Edhir varuthae thazhuvida vaa
Male :
Sengani endrida
Senthalai needhaan jodi naamae
Female :
Mannavan konjidum paingkili
Naanthaan neeyae vaa vaa