Paaru Thambi Paaru - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஓஓஹோ ஓஹோ ஓஓஹோ ஹோ…..
எஹேஹே….ஏ…..ஏ……
குழு :
ஓஹ்ஹோ…..
ஆண் :
பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஊரு நல்ல ஊரு
உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு
ஆண் :
வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்
அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்
இது மானம் காக்கும் காந்தி தேசமடா
குழு :
ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் :
நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா
குழு :
ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் :
பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஆண் :
கூலிக்கு உழைப்போம் ஊருக்கு கொடுப்போம்
வேர்வைக்கு எங்கள் நாட்டில் மதிப்பிருக்கு
பேசிடும் மொழிகள் ஆயிரம் இருக்கு
ஆனாலும் சிந்தனைகள் ஒன்று நமக்கு
ஆண் :
கற்புள்ள காதல்கள் இங்கு இருக்கு
வீரமும் மானமும் கண்கள் நமக்கு
காமராஜர் வாழ்ந்து சென்ற பூமியல்லவா
தீயில் இன்று பூப் பறித்த தேசமல்லவா
குழு :
……………………..
ஆண் :
ஏய் பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
குழு :
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண் :
அஹ நம்பிக்கை இருந்தா நாளைகள் உனக்கு
பூமிக்குள் ஏழைக்கொரு பங்கு இருக்கு
கூண்டுக்குள் கிடந்தா ரெக்கைகள் எதற்கு
பக்கத்தில் உனக்கொரு வானம் இருக்கு
ஆண் :
பூவுக்குள் இன்றைக்கும் கத்தி முளைக்கும்
சத்தியம் அன்றைக்கே கண்ணை திறக்கும்
கொட்டுகின்ற கண்ணீர் என்ன கொஞ்ச நெஞ்சமா
அறிஞர் அண்ணா வாழ்ந்த நாட்டில் அன்பு பஞ்சமா
குழு :
……………………..
ஆண் :
பாரு தம்பி பாரு
பட்டணத்த பாரு பாருக்குள்ளே நல்ல ஊரு
ஊரு நல்ல ஊரு
உத்தமர்கள் பாரு குற்றம் குறை சொல்வதாரு
ஆண் :
வந்தவரெல்லாம் இங்க வாழ்ந்தவங்கதான்
அண்ணன் தம்பியா ஒன்னு சேர்ந்தவங்கதான்
இது மானம் காக்கும் காந்தி தேசமடா
குழு :
ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் :
நெஞ்சில் ஈரம் கொண்ட வீர பூமியடா
குழு :
ஓஹ்ஹோ ஹோ ஹோ
ஆண் :
…………………….
Paaru Thambi Paaru - English Lyrics
Male :
Oho ooho oho ooho ho
Ehaehae…ae….ae….
Chorus :
Oohho….
Male :
Paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru
Ooru nalla ooru
Uththamargal paaru kuttram kurai solvathaaru
Male :
Vanthavarellaam inga vaazhnthavangathaan
Annan thambiyaa onnu saernthavangathaan
Idhu maanam kaakkum ganthi dhesamadaa
Chorus :
Oohho ho ho
Male :
Nenjil eeram konda veera bhoomiyadaa
Chorus :
Oohho ho ho
Male :
Paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru
Male :
Koolikku uzhaippom oorukku koduppom
Vaervaikku engal naattil madhippirukku
Pesidum mozhigal aayiram irukku
Aanaalum sinthanaigal ondru namakku
Male :
Karpulla kadhalgal ingu irukku
Veeramum maanamum kangal namakku
Kamarajar vaazhnthu sendra bhoomiyallavaa
Theeyil indru poop pariththa dhesamallavaa
Chorus :
………………
Male :
Yaei paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru
Chorus :
oho oho oho oho
Male :
Aha nampikkai irunthaa naalaigal unakku
Bhoomikkul yaezhikkoru pangu irukku
Koondukkul kidanthaa rekkaigal edharkku
Pakkaththil unakkoru vaanam irukku
Male :
Poovukkul indraikkum kaththi mulaikkum
Saththiyam andraikkae kannai thirakkum
Kottukindra kanneer enna konja nenjamaa
Aringyar annaa vaazhntha naattil anbu panjamaa
Chorus :
………………
Male :
Paaru thambi paaru
Pattanaththa paaru paarukullae nalla ooru
Ooru nalla ooru
Uththamargal paaru kuttram kurai solvathaaru
Male :
Vanthavarellaam inga vaazhnthavangathaan
Annan thambiyaa onnu saernthavangathaan
Idhu maanam kaakkum ganthi dhesamadaa
Chorus :
Oohho ho ho
Male :
Nenjil eeram konda veera bhoomiyadaa
Chorus :
Oohho ho ho
Male :
…………………