Valli Vara - தமிழ் பாடல் வரிகள்
சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
ஆண் :
எதுக்கு டா
ஆண் :
மல்லியப்பூ முல்லப்பூவு
அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ
ஆண் :
என்னடா சொல்ற
ஆண் :
அது ஏன்தான் தெரியுமா
நான் சொன்னா புரியுமா
ஹே ஹே ஹே
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
ஆண் :
சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
மல்லியப்பூ முல்லப்பூவு அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ
ஆண் :
அட அந்நாளிலே வெளையாடயிலே
அரை டிராயரும் பாவாட போட்டு
ஆண் :
நல்ல அப்பா அம்மா என
ஆத்தோரமா அள்ளி விட்டீங்களே எசப் பாட்டு
ஆண் :
ஹோய் சின்னசின்ன சொப்பு வச்சு
பொய்யா ஒரு பொங்கச்சோறு
தின்னதெல்லாம் நெஞ்சுக்குள்ளே
வச்சுருப்பா கேட்டுப்பாரு
ஆண் :
பட்டணத்தில் பாடம் படிச்சு
ஆண் :
முடிச்சவ
ஆண் :
பத்து மணி வண்டி புடிச்சு
ஆண் :
விடிஞ்சதும்
ஆண் :
பட்டிக்காட்டு மண்ணை மிதிக்க
ஆண் :
வருகுறா
ஆண் :
கட்டி காக்க மாமன் இருக்க
ஆண் :
புரிஞ்சுக்கோ
ஆண் :
எதுக்கு தெரியுமா
நான் சொன்ன புரியுமா
ஹே ஹே ஹேய்
குழு :
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப்போறா
வெள்ளி மணி தேரா
ஆண் :
சந்தனம் ஜவ்வாது பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ
ஆண் :
மல்லியப்பூ முல்லப்பூவு
அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ ஹோய்
ஆண் :
பசும்பொன்னு என மொறப்பொண்ணு வர
நீ முன்னால போய் வரவேற்க
ஆண் :
சிறு செந்தாமர சின்ன
மூணாம்பிறை
மேலும் அத்தானையே எதிர்ப்பார்க்க
ஆண் :
ஒஹ் விட்ட கொறை மீண்டும் வந்து
ஒட்டிக்கிட்டு பாசம் பொங்க
ஆண் :
வெட்டி விட்ட வாய்க்கா போல
பொத்துகிட்டு நேசம் பொங்க
ஆண் :
எட்டு முழ வேட்டி எடுத்து
ஆண் :
இடுப்புல
ஆண் :
கச்சிதமா நீயும் உடுத்து
ஆண் :
சொலிக்கிற
ஆண் :
பட்டு வண்ணச் சேலை எடுத்து
ஆண் :
அவளுக்கு
பக்குவமா கையில் கொடுத்து
ஆண் :
அசத்திடு
ஆண் :
எதுக்கு தெரியுமா
நான் சொன்ன புரியுமா
ஹஹா ஹா ஹா
குழு :
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப்போறா
வெள்ளி மணி தேரா
ஆண் :
ஹான் சந்தனம் ஜவ்வாது
பன்னீர
நீ எடுத்து சேர்த்துக்கோ டோய்
ஆண் :
மல்லியப்பூ முல்லப்பூவு
அல்லிப்பூவும்
மாலை கட்டி கோர்த்துக்கோ ஹோய்
ஆண் :
அடி சக்க
அது ஏன் தான் தெரியுமா
ஆண் :
நான் சொன்னா புரியுமா
ஆண் :
ஹே ஹே ஹே
குழு :
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
ஆண் மற்றும் குழு :
வள்ளி வரப் போறா
துள்ளி வரப் போறா ஹேய்ய்ய்
வள்ளி வரப் போறா
வெள்ளி மணி தேரா
Valli Vara - English Lyrics
Male :
Sandhanam javvadhu panneera
Nee eduthu serththuko
Male :
Ethukku daa
Male :
Malliyappoo mullapoovu allippoovum
Maala katti korththukko
Male :
Ennada solra
Male :
Adhu yendhaan theriyuma
Naan sonna puriyuma
Hey hey heyy
Valli vara pora
Thulli vara pora heyyy
Valli vara pora
Velli mani thaera
Male :
Sandhanam javvadhu panneera
Nee eduthu serththuko
Malliyappoo mullapoovu allippoovum
Maala katti korththukko
Male :
Ada annaalilae velayaadayilae
Ara draayarum paavaada pottu
Male :
Nalla appa amma ena aathoramaa
Alli viteegalae esa paatu
Male :
Hoi chinnachinna choppu vachu
Poiya oru pongachchoru
Male :
Thinnadhellaam nenjukkullae
Vachuruppa kettuppaaru
Male :
Pattanathil paadam padichu
Male :
Mudichava
Male :
Paththu mani vandi pudichu
Male :
Vidinjadhum
Male :
Pattikaatu manna midhikka
Male :
Varugura
Male :
Katti kaakka maaman irukka
Male :
Purinjukko
Male :
Edhukku theriyuma
Naan sonna puriyuma
Hey hey heyy
Chorus :
Valli vara pora
Thulli vara pora hoii
Valli vara pora
Velli mani thaera
Male :
Sandhanam javvadhu panneera
Nee eduthu serththuko hoii
Male :
Malliyappoo mullapoovu allippoovum
Maala katti korththukko hoii
Male :
Pasumponnu ena moraponnu vara
Nee munnaala poi varaverkka
Male :
Siru sendhaamara chinna moonaampirai
Melum aththaanaiyae edhirpaarkka
Male :
Ohh vitta korai meendum vandhu
Ottikittu paasam ponga
Male :
Vetti vitta vaaikaa pola
Poththukittu nesam ponga
Male :
Ettu muzha vetti eduthu
Male :
Iduppula
Male :
Kachchidhama neeyum uduthu
Male :
Solikkira
Male :
Pattu vanna chelai eduththu
Male :
Avalukku
Male :
Pakkuvama kaiyil koduththu
Male :
Asathidu
Male :
Edhukku theriyuma
Naan sonna puriyuma
Haha haa haaa
Chorus :
Valli vara pora
Thulli vara pora hoii
Valli vara pora
Velli mani thaera
Male :
Haan sandhanam javvadhu panneera
Nee eduthu serththuko doii
Male :
Malliyappoo mullapoovu allippoovum
Maala katti korththukko hoii
Male :
Adi sakka
Adhu yen dhaan theriyuma
Male :
Naan sonna puriyuma
Male :
Hey hey heyy
Chorus :
Valli vara pora
Thulli vara pora hoii
Valli vara pora
Velli mani thaera
Male & Chorus :
Valli vara pora
Thulli vara pora hoii
Valli vara pora
Velli mani thaera