Vaaname Mazhai Megame - தமிழ் பாடல் வரிகள்
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
பெண் :
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
ஆண் :
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
ஆண் :
பூந்தென்றலும்…..
பெண் :
நானானா
ஆண் :
பொன் மேகமும்…..
பெண் :
நானானா
ஆண் :
என் நெஞ்சிலும் என்னவோ சொல்லுதே
ஆண் :
பூவாசமும்…….
பெண் :
நானானா
ஆண் :
உன் நேசமும்……
பெண் :
நானானா
ஆண் :
சொல்லாமலே என்னையும் கிள்ளுதே…
பெண் :
பல நூறு ஆசைகள்…….
ஆண் :
லலலா
பெண் :
விழி மீது தோன்றுதே……
ஆண் :
லலலா
பெண் :
ஆறாத தாகம் வந்து
பாடுகின்ற வேளை தானே….
ஆண் :
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
பெண் :
லா லா லால் லா….
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
ஆண் :
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
ஆண் :
ஆஹா ஆஹா….ஆ……
பெண் :
ஆஹ் ஹாஹ் ஹா
ஆண் :
ஆஹா ஆஹா….ஆ……
பெண் :
ஆஹ் ஹாஹ் ஹா
இருவர் :
லால்ல லா லால்ல லா
லால்ல லா லால்ல லால்ல லால் லா
பெண் :
உள்ளங்களின்…….
ஆண் :
நானானா
பெண் :
உள்ளாடிடும்……
ஆண் :
நானானா
பெண் :
எண்ணங்களில் என்றுமே இன்பமே…
பெண் :
ஒன்றாகிடும்…….
ஆண் :
நானானா
பெண் :
நேரங்களில்……
ஆண் :
நானானா
பெண் :
உன்னோடுதான் என் மனம் தீருமே….
ஆண் :
சில்லென்ற காற்றிலே…..
பெண் :
லலலா
ஆண் :
செந்தூர பூவிலே…..
பெண் :
லலலா
ஆண் :
சொல்லாத ஆசை வந்து
நெஞ்சை அள்ளும் நேரம் தானே….
பெண் :
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
வானமே மழை மேகமே
இங்கு நீ இன்னிசை பாடி வா….
ஆண் :
ஆஅ…..ஆ….ஆ….ஆ……
ஏங்கிடும் மனம் சேர்ந்தது
இன்பமே இவ்விடம் தேடி வா
ஆண் :
……………….
இருவர் :
…………………….
Vaaname Mazhai Megame - English Lyrics
Male :
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Female :
Yaengidum manam saernthathu
Inbamae ivvidam thedi vaa
Male :
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Male :
Poonthendralum
Female :
Naanaanaa
Male :
Pon megamum
Female :
Naanaanaa
Male :
En nenjilum ennavo solluthae
Male :
Poovaasamum
Female :
Naanaanaa
Male :
Un nesamum
Female :
Naanaanaa
Male :
Sollaamalae ennaiyum killuthae
Female :
Pala nooru aasaigal
Male :
Lalalaa
Female :
Vizhi meedhu thondruthae
Male :
Lalalaa
Female :
Aaraatha thaagam vanthu
Paadugindra velaithaanae
Male :
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Female :
Laa laa laal laa
Yaengidum manam saernthathu
Inbamae ivvidam thedi vaa
Male :
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Male :
Aahaa aahaa…aa….
Female :
Aah haah haa
Male :
Aahaa aahaa…aa….
Female :
Aah haah haa
Both :
Laalla laa laalla laa
Laalla laa laalla laalla laal laa
Female :
Ullangalin
Male :
Naanaanaa
Female :
Ullaadidum
Male :
Naanaanaa
Female :
Ennangalil endrumae inbamae
Female :
Ondraagidum
Male :
Naanaanaa
Female :
Nerangalil
Male :
Naanaanaa
Female :
Unnoduthaan en manam theerumae
Male :
Sillendra kaattrilae
Female :
Lalalaa
Male :
Senthoora poovilae
Female :
Lalalaa
Male :
Sollaatha aasai vanthu
Nenjai allum neram thaanae
Female :
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Vaanamae mazhai megamae
Ingu nee innisai paadi vaa
Male :
Aaa….aa….aa….aa….
Yaengidum manam saernthathu
Inbamae ivvidam thedi vaa
Male :
……………
Both :
……………