Aananthame Alaipayuthe - தமிழ் பாடல் வரிகள்
…………………..
ஆண் :
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே….
ஆண் :
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆண் :
இதயம் ஒன்றை தேடுதே
இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம்…..ம்ம்…..
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆண் :
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆ….ஆ…..ஆ…..ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆண் :
அழகு வானில் தாரகை
அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
எண்ணங்களே சொல்லாமலே
என்னோடு விளையாடும் வேளை……
ஆண் :
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே….
ஆண் :
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
Aananthame Alaipayuthe - English Lyrics
Male :
………………..
Male :
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Manathilae ninaivugal
Maaraamal valarnthaaduthae
Male :
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Male :
Idhayam ondrai theduthae
Inimai kolam poduthae
Suba raagam naan paadum neram…mm…
Aasaigal nenjilae aayiram ponguthae
Aasaigal nenjilae aayiram ponguthae
Ennangalae sonthangalae
En nenjil vanthaadum velai
Male :
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Aa…aa…aa…ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Male :
Azhagu vaanil thaaragai
Amutham polae devathai
Azhiyaatha kadhaiyaaga vanthaal
Kanavilae vanthaval karuththilae nindraval
Kanavilae vanthaval karuththilae nindraval
Ennangalae sollaamalae
Ennodu vilaiyaadum velai
Male :
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Manathilae ninaivugal
Maaraamal valarnthaaduthae
Male :
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae