Maalaiye Ilamaalaiye - தமிழ் பாடல் வரிகள்
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
பெண் :
என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே……..
பெண் :
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
பெண் :
தாமரை மேனியில் ஆசை வண்ணம் துள்ளும்
தங்கமான் மாறியே தாவி உன்னை கெஞ்சும்
ஏவிவிட்ட மன்மதன் ஏங்க வைத்தான் நாயகன்
எந்நாளும் தேடவோ…….
பெண் :
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
பெண் :
என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே……..
பெண் :
பஞ்சணை தள்ளியே பால் நிலாவும் தேயும்
சிந்தனை உன்னிடம் கொண்டு சென்றாய் நேரில்
ஏன் மறந்தாய் தென்றலே ஏழை நெஞ்சின் காதலை
எங்கே என் தேவனே……
பெண் :
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
பெண் :
என்னாசையே எனை வாட்டுதே
என் எண்ணம் காற்றில் வாடிடுதே
எங்கெங்கோ செல்லும் நெஞ்சே……..
பெண் :
மாலையே இளமாலையே
பனித் தூவி போகாதே
Maalaiye Ilamaalaiye - English Lyrics
Female :
Maalaiyae ilamaalaiyae
Pani thoovi pogathae
Maalaiyae ilamaalaiyae
Pani thoovi pogathae
Female :
Ennaasaiyae enai vaattuthae
En ennam kaattril vaadiduthae
Engengo sellum nenjae
Female :
Maalaiyae ilamaalaiyae
Pani thoovi pogathae
Female :
Thaamarai meniyil aasai vannam thullum
Thangamaan maariyae thaavi unnai kenjum
Yaavivitta manmathan yaenga vaiththaan naayagan
Ennaalum thedavo…..
Female :
Maalaiyae ilamaalaiyae
Pani thoovi pogathae
Female :
Ennaasaiyae enai vaattuthae
En ennam kaattril vaadiduthae
Engengo sellum nenjae
Female :
Panjanai thalliyae paal nilaavum thaeyum
Sinthanai unnidam kondu sendraai neril
Yaen maranthaai thendralae yaezhai nenjin kadhalai
Engae en dhevanae
Female :
Maalaiyae ilamaalaiyae
Pani thoovi pogathae
Female :
Ennaasaiyae enai vaattuthae
En ennam kaattril vaadiduthae
Engengo sellum nenjae
Female :
Maalaiyae ilamaalaiyae
Pani thoovi pogathae