Tamil Lyrics

Vanam Pozhiyattum song lyrics

Movie — Yer Munai

Singer(s) — K. S. Chitra

Lyricist — Vairamuthu

Music Director — L. Vaithiya Nathan

Vanam Pozhiyattum - தமிழ் பாடல் வரிகள்

குழு :
தானன தானன தானன தானன தந்தானானா
தானன தானன தானன தானன தந்தானானா.
தானன தானன தானா தானன தானன தானா

பெண் :
வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கலயம் தீர கும்மியடி

பெண் :
சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு :
சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

பெண் :
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு :
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு :
வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கலயம் தீர கும்மியடி

குழு :
தானன தானன தானன தானன தந்தானானா
தானன தானன தானன தானன தந்தானானா.

பெண் :
உழுகிற பொழப்பு எல்லாம் மழைய நம்பியல்லோ
உழுதவன் இருப்பதெல்லாம் வெலைய நம்பியல்லோ
கோவணத்த அடகு வச்சு கூழு குடிக்கும் போது
கூரையப் போய் ஏலம் விட்டால் கடன் அடைப்பது ஏது

குழு :
ஏரோடு போராடும் ரெண்டு கண்ணில் நீரோட்டம்
தெய்வத்துக்கு கருணை இல்ல எதுக்கு இங்கே தேரோட்டம்

பெண் :
மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி

குழு :
மண்ணை கிண்டும் ஜாதி அழுவதென்ன நீதி

பெண் :
குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே

குழு :
குமரிப் பிள்ளைகள் சேர்ந்து கும்மியடிக்கட்டுமே

குழு :
வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கவலை தீர கும்மியடி

பெண் :
சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு :
சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு :
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

குழு :
……………………………

பெண் :
மஞ்சக் காணி வெளஞ்சு வந்தா பஞ்சம் இல்லையடி
கரிசக் காடு பலன் கொடுத்தால் கவலை இல்லையடி

குழு :
நாத்தெடுத்து நட்டு வச்சா வயலுக்கு அழகாகும்
பூமியெல்லாம் நம்ம போல புஷ்பவதியாகும்

பெண் :
பச்ச மரத்த வெட்டிப்புட்டா
மழையும் இங்கே இருக்காது
ஏரி கொளம் மூடிப்புட்டா எதுவும் இங்கே நடக்காது

பெண் :
மார்கழிக்கு மேலே தை இருக்குதடி

குழு :
மார்கழிக்கு மேலே தை இருக்குதடி

பெண் :
பாடுபட்டு வாழ கை இருக்குதடி

குழு :
பாடுபட்டு வாழ கை இருக்குதடி

குழு :
வானம் பொழியட்டும் பூமி வெளையட்டும்
வளையல் குலுங்க கும்மியடி
கம்மா பெருகட்டும் காடு செழிக்கட்டும்
கவலை தீர கும்மியடி

பெண் :
சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு :
சமைஞ்சு கெடக்கும் பொண்ணுக்கெல்லாம்
நல்ல தாலி வரட்டும் கும்மியடி

குழு :
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி
அட தளுக்கி கும்மியடி
கொஞ்சம் குலுக்கி கும்மியடி

Vanam Pozhiyattum - English Lyrics

Chorus :

Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa

Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa

Thaanana thaanana thaanana thaanana thaanana thaanana

Female :

Vaanam pozhiyattum bhoomi velaiyattum

Valaiyal kulunga kummiyadi

Kammaa perugattum kaadu sezhikkattum

Kalayam theera kummiyadi

Female :

Samainju kedakkum ponnukellaam

Nalla thaali varattum kummiyadi

Chorus :

Samainju kedakkum ponnukellaam

Nalla thaali varattum kummiyadi

Female :

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Chorus :

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Chorus :

Vaanam pozhiyattum bhoomi velaiyattum

Valaiyal kulunga kummiyadi

Kammaa perugattum kaadu sezhikkattum

Kalayam theera kummiyadi

Chorus :

Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa

Thaanana thaanana thaanana thaanana thanthaanaanaa

Female :

Uzhugira pozhappu ellaam mazhaiya mazhaiya nambiyallo

Uzhuthavan iruppathellaam velaiya nambiyallo

Kovanaththa adagu vachchu koozhu kudikkumpothu

Kooraiya poe yaelam vittaal kadan adaippathu yaedhu

Chorus :

Yaerodu poraadum rendu kannil neerottam

Dheivaththukku karunai illa edhukku ingae thaerottam

Female :

Mannai kindum jaadhi azhuvathenna needhi

Chorus :

Mannai kindum jaadhi azhuvathenna needhi

Female :

Kumari pillaigal saernthu kummiyadikkattumae

Chorus :

Kumari pillaigal saernthu kummiyadikkattumae

Chorus :

Vaanam pozhiyattum bhoomi velaiyattum

Valaiyal kulunga kummiyadi

Kammaa perugattum kaadu sezhikkattum

Kalayam theera kummiyadi

Female :

Samainju kedakkum ponnukellaam

Nalla thaali varattum kummiyadi

Chorus :

Samainju kedakkum ponnukellaam

Nalla thaali varattum kummiyadi

Female :

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Chorus :

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Chorus :

……………

Female :

Manja kaani velanju vanthaa panjam illaiyadi

Karisa kaadu palan koduththaal kavalai illaiyadi

Chorus :

Naaththeduththu nattu vachchaa vayalukku azhagaagum

Bhoomiyellaam namma pola pushpavathiyaagum

Female :

Pachcha maraththa vettiputtaa

Mazhaiyum ingae irukkaathu

Yaeri kolam moodiputta edhuvum ingae nadakkuthu

Female :

Maargazhikku maelae thai irukkuthadi

Chorus :

Maargazhikku maelae thai irukkuthadi

Female :

Paadupattu vaazha kai irukkuthadi

Chorus :

Paadupattu vaazha kai irukkuthadi

Chorus :

Vaanam pozhiyattum bhoomi velaiyattum

Valaiyal kulunga kummiyadi

Kammaa perugattum kaadu sezhikkattum

Kavalai theera kummiyadi

Female :

Samainju kedakkum ponnukellaam

Nalla thaali varattum kummiyadi

Chorus :

Samainju kedakkum ponnukellaam

Nalla thaali varattum kummiyadi

Chorus :

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Ada thalukki kummiyadi

Konjam kulukki kummiyadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanam Pozhiyattum

Which movie does the song Vanam Pozhiyattum belong to?

The song Vanam Pozhiyattum is from the movie Yer Munai.

Who is the music director of Vanam Pozhiyattum?

The music for Vanam Pozhiyattum is composed by L. Vaithiya Nathan.

Who wrote the lyrics for Vanam Pozhiyattum?

The lyrics for Vanam Pozhiyattum are penned by Vairamuthu.

Who sang the Vanam Pozhiyattum song?

Vanam Pozhiyattum is sung by K. S. Chitra.

Related Songs