Vandhal Kaattu Poochendu - தமிழ் பாடல் வரிகள்
…………………….
ஆண் :
வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு…………
ஆண் :
வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு…………
பெண் :
……………………
பெண் :
கண்ணாடி மின்னல் மேனி எங்கே
பொன்னூஞ்சல் போடும் தங்கம் எங்கே
கண்ணாடி மின்னல் மேனி எங்கே
பொன்னூஞ்சல் போடும் தங்கம் எங்கே
பெண் :
காதோடு மந்திரம் சொல்லும்
கண்ணாலே சங்கதி சொல்லும்
தீராத தேன் கிண்ணம் எங்கே
வாராதோ நான் காண இங்கே…….
ஆண் :
வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு…………
பெண் :
……………………
ஆண் :
மந்தார மேகக் கூந்தல் ராணி
வந்தாயோ ராகம் பாடும் தேனீ
மந்தார மேகக் கூந்தல் ராணி
வந்தாயோ ராகம் பாடும் தேனீ
ஆண் :
பல்லாக்கு யானையின் மேலே
வெள்ளோட்டம் போவது போலே
கொண்டாடும் பால் வண்ணம் கண்டேன்
இல்லாத எண்ணங்கள் கொண்டேன் ….
ஆண் :
வந்தாள் காட்டுப் பூச்செண்டு
எந்தன் வீட்டுப் பொன் வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்தக் காதல் தேனுண்டு…………
Vandhal Kaattu Poochendu - English Lyrics
Male :
………………
Male :
Vanthaal kaattu poochendu
Enthan veettu pon vandu
Aadattum nenjam
Antha kadhal thaenundu
Male :
Vanthaal kaattu poochendu
Enthan veettu pon vandu
Aadattum nenjam
Antha kadhal thaenundu
Female :
…………..
Female :
Kannaadi minnal maeni engae
Ponnoonjal podum thangam engae
Kannaadi minnal maeni engae
Ponnoonjal podum thangam engae
Female :
Kaadhodu manthiram sollum
Kannaalae sangathi sollum
Theeraatha thaen kinnam engae
Vaaraatho naan kaana ingae
Male :
Vanthaal kaattu poochendu
Enthan veettu pon vandu
Aadattum nenjam
Antha kadhal thaenundu
Female :
…………..
Male :
Manthaara mega koondhal rani
Vanthaayo raagam paadum thaenee
Manthaara mega koondhal rani
Vanthaayo raagam paadum thaenee
Male :
Pallaakku yaanaiyin maelae
Vellottam povathu polae
Kondaadum paal vannam kandaen
Illaatha ennangal kondaen
Male :
Vanthaal kaattu poochendu
Enthan veettu pon vandu
Aadattum nenjam
Antha kadhal thaenundu……