Tamil Lyrics

Oraang Kiragamadi song lyrics

Movie — Guru Dhatchanai

Singer(s) — P. Susheela, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Music Director — T. Pugazhenthi

Oraang Kiragamadi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹோ ஓ ஓ

பெண் :
ஹோ ஓ ஓ

குழு :
ஹோ ஓ ஓ ….ஹா..ஆ..

ஆண் :
{ஓரங்கிரகமடி கன்னி…..

ஆண் குழு :
ஓஹோ

பெண் :
ஒருத்தியாக நானிருந்தேன் கண்ணா

பெண் குழு :
ஆஹா } (2)

ஆண் :
ஈராங் கிரகமடி கன்னி…….

பெண் :
நாம் இருவராகச்
சேர்ந்து விட்டோம் கண்ணா

ஆண் :
மூணாங் கிரகமடி கன்னி….

பெண் :
நீ மூணு முடிச்சுப்
போட வேணும் கண்ணா கண்ணா

ஆண் :
நாலாங் கிரகமடி கன்னி…..

பெண் :
நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா

ஆண் :
நாலாங் கிரகமடி கன்னி…..

பெண் :
நம்மை நாலு பேரு
மதிக்க வேணும் கண்ணா

ஆண் :
அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி

பெண் :
நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் :
அஞ்சாங் கிரகமடி கன்னி…அடி கன்னி

பெண் :
நாம் அஞ்செழுத்தை
சாட்சி வைப்போம் கண்ணா

ஆண் :
ஆறாங் கிரகமடி கன்னி

பெண் :
அந்த ஆறுமுகன்
துணையிருப்பான் கண்ணா கண்ணா

ஆண் :
ஏழாங் கிரகமடி கன்னி….

பெண் :
நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா

ஆண் :
ஏழாங் கிரகமடி கன்னி….

பெண் :
நாம் ஏழு ஜென்மம்
சேர்ந்திருப்போம் கண்ணா

குழு :
ஹோ ஓ ஓ ….ஹா..ஆ..

ஆண் :
எட்டாங் கிரகமடி கன்னி……அடி கன்னி

பெண் :
நாம் எட்டுத் திசையும்
பேரெடுப்போம் கண்ணா

ஆண் :
ஒன்பதாம் கிரகமடி கன்னி…….

பெண் :
அந்த ஒன்பதையும்
மனசுக்குள்ளே எண்ணி எண்ணி

ஆண் :
{பத்தாம் கிரகமடி கன்னி…….

ஆண் குழு :
ஓஹோ

பெண் :
உன் பத்தினியாய்
நானிருப்பேன் கண்ணா….

பெண் குழு :
ஆஹா } (2)

Oraang Kiragamadi - English Lyrics

Male :

Hooo oo ooo oo oo

Female :

Hooo oo ooo oo oo

Chorus :

Hooo oo ooo oo oo

Haa.aaa.aaaa.aaa…

Male :

{Orangiragamadi kanni

Male Chorus :

Ohoo

Female :

Oruthiyaaga naan irundhen kanna

Female Chorus :

Ahaa} (2)

Male :

Eeraang kirangamadi kanni..adi kanni

Female :

Naam iruvaraaga serndhu vittom kanna

Male :

Moonamgiragamadi kanni

Female :

Nee moonu mudichu poda venum kanna

Kanna

Male :

Nalangiragamadi kanni

Female :

Nammai naalu peru madhikka venum kanna

Male :

Nalangiragamadi kanni

Female :

Nammai naalu peru madhikka venum kanna

Male :

Anajangiragamadi kanni..adi kanni

Female :

Naama anjeluthai saatchi veippom kanna

Male :

Arangiragamadi kanni

Female :

Andha aarumugan thunai iruppaan kanna

kanna

Male :

Ezhangiragamadi kanni

Female :

Naan ezhu jenmam serndhiruppon kanna

Male :

Ezhangiragamadi kanni

Female :

Naan ezhu jenmam serndhiruppon kanna

Chorus :

Hooo oo ooo oo oo

Haa.aaa.aaaa.aaa…

Male :

Ettangiragamadi kanni..adi kanni

Female :

Naam ettu dhisaiyum pereduppom kanna

Male :

Onbathamgiragamadi kanni

Female :

Andha onbathaiyum manasukullae enni enni

Male :

{Pathamgiragamadi kanni

Male Chorus :

Ohoo

Female :

Un pathiniyaai naan iruppen kanna

Female Chorus :

Ahoo} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oraang Kiragamadi

Which movie does the song Oraang Kiragamadi belong to?

The song Oraang Kiragamadi is from the movie Guru Dhatchanai.

Who is the music director of Oraang Kiragamadi?

The music for Oraang Kiragamadi is composed by T. Pugazhenthi.

Who wrote the lyrics for Oraang Kiragamadi?

The lyrics for Oraang Kiragamadi are penned by Kannadasan.

Who sang the Oraang Kiragamadi song?

Oraang Kiragamadi is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs