Tamil Lyrics

Othaiyila Nikkuriye song lyrics

Movie — Thaai Paasam

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Chandrabose

Othaiyila Nikkuriye - தமிழ் பாடல் வரிகள்

ஆண்
: ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே

ஆண்
: ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பே

ஆண்
: அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறேன்
பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறேன்

பெண்
: ஒத்தையில நிக்குதய்யா
அத்த வச்ச வத்தக் கொழம்பு

பெண்
: ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

பெண்
: அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறே
பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறே

ஆண்
: ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே…

பெண் :
ஆஹா..

ஆண் :
ஓஹோ

பெண்
: ஆஹா..

ஆண் :
லாலா..

ஆண்
: முந்தான போட்டு போட்டு மூடி மறைக்கிறே
தொட்டாலே குதிக்கிறே தீயாட்டம் கொதிக்கிறே
மச்சான மாலை நேரம் வாட்டி வதைக்கிறே

பெண் :
தெற்கால வீசும் காத்து சூடு ஏத்துது
உள்ளார வீசுது ஏதேதோ ஆகுது
உன்னால காலும் கையும் வேர்த்து ஊத்துது

ஆண் :
அன்னாடம் ஏங்குறேன்
மேல் மூச்சு வாங்குறேன்
உன்னால தூக்கம் போச்சு உருகி வாடுறேன்

ஆண்
: ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே

பெண்
: ஹான் ஹான் ஹான் ஹான்

ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண்
: செம்மீன வளச்சு போட தூண்டில் போடுறேன்
சிக்காம நழுவுது நிக்காம ஓடுது
ஆத்தாடி ரெண்டில் ஒண்ணு நானும் பாக்குறேன்

பெண்
: உன்னோடு காலந்தோறும் வாழப்போகிறேன்
பொண்ணாக பொறந்ததும் பூவாக மலர்ந்ததும்
மாமா உன் தோளில் ஏறி ஊஞ்சலாடத்தான்

ஆண்
: கண்ணான கண்மணி
பொன்னான பொன்மணி
வெள்ளோட்டம் நாம பாக்க வேளை என்னடி

ஆண்
: ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே

பெண்
: ஹே ஹே ஹே …ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு

ஆண்
: அடி ஆத்தி சடப் போட்டு நடப் போட்டா
அலுக்காம பாக்குறேன்

பெண்
: பழச்சாறும் ஒதட்டோரம் தெனம் ஊறும்
அதத்தானே கேக்குறே

ஆண்
: ஒத்தையில நிக்குறியே
அத்த வச்ச வத்தக்கொழம்பே

பெண்
: ஆஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஹான்

ஒட்டிக்கவா கட்டிக்கவா
வெட்டி வச்ச கட்டிக் கரும்பு……

ஆண்
: ஆஹா ஓஹோ…ஆஹ்ஹாஹ்…

Othaiyila Nikkuriye - English Lyrics

Male :

Othaiyilae nikkuriyae

Aththa vecha vathakolambhae

Male :

Ottikava kattikava

Vetti vecha katti karumbhae

Male :

Adi aathi sadapottu nada potta

Azhukkaama pakkuren

Pazhasaarum odhattoram dhinam oorum

Adhathaanae ketkkuren

Female :

Othaiyilae nikkuthaiyaa

Aththa vecha vathakolambhu

Female :

Ottikava kattikava

Vetti vecha katti karumbu

Female :

Adi aathi sadapottu nada potta

Azhukkaama pakkura

Pazhasaarum odhattoram dhinam oorum

Adhathaanae ketkkura

Male :

Ada othaiyilae nikkuriyae

Aththa vecha vathakolambhae

Female :

Ahaa

Male :

Hoo hoo

Female :

Ahaa

Male :

Laaa laa

Male :

Mundhaana pottu pottu moodi maraikkirae

Thottaalae kudhikkirae theeyattam kothikkirae

Machaana maalai neram vaati vadhaikkirae

Female :

Therkaala veesum kaathu soodu yethathu

Ullaara vegudhu yedhyedho aaguthu

Unnala kaalum kaiyum verthu oothuthu

Male :

Annadam yengugiren

Mel moochu vaangugiren

Unnaala thookkam pochu urugi vaadugiren

Male :

Othaiyilae nikkuriyae

Aththa vecha vathakolambhae

Female :

Haan haan haan haan

Ottikava kattikava

Vetti vecha katti karumbu

Male :

Semmena valachu poda thoondil poduren

Sikkama nazhuvudhu nikkama ooduthu

Aathaadi rendil onnu naanum pakkuren

Female :

Unnodu kaalam dhorum vaazhapogiren

Pennaaga porandhadhum poovaaga malarnthathum

Maama un tholil yeri oonjal ada thaan

Male :

Kannana kanmani

Ponnaana ponmani

Vellottam naama pakka velai ennadi

Male :

Othaiyilae nikkuriyae

Aththa vecha vathakolambhae

Female :

Hey hey hey

Ottikava kattikava

Vetti vecha katti karumbu

Male :

Hoi adi aathi sadapottu nada potta

Azhukkaama pakkuren

Female :

Pazhasaarum odhattoram dhinam oorum

Adhathaanae ketkkura

Male :

Othaiyilae nikkuriyae

Aththa vecha vathakolambhae

Female :

Ahaa ahaa ahaa ha ha haa haan

Ottikava kattikava

Vetti vecha katti karumbu

Male :

Heheh aahaa ..hahahah

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Othaiyila Nikkuriye

Which movie does the song Othaiyila Nikkuriye belong to?

The song Othaiyila Nikkuriye is from the movie Thaai Paasam.

Who is the music director of Othaiyila Nikkuriye?

The music for Othaiyila Nikkuriye is composed by Chandrabose.

Who wrote the lyrics for Othaiyila Nikkuriye?

The lyrics for Othaiyila Nikkuriye are penned by Vaali.

Who sang the Othaiyila Nikkuriye song?

Othaiyila Nikkuriye is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs