Tamil Lyrics

Vanthalaam Vanthalaam song lyrics

Movie — Anni

Singer(s) — S. P. Balasubramanyam

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Vanthalaam Vanthalaam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
டுர்ர்ர்ர்ர்ர்ரர்ர்ர்…….ஆஅ…ஆ….ஆ……

ஆண் :
வந்தாளாம் வந்தாளாம்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஹேய் ஹேய்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
இவ யாருக்கும் மசியாத காட்டேரி
இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அடடடடா

ஆண் :
அட வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி டடடடட்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி……

ஆண் :
பாடு பெரிய பாடா போச்சு
மதனி புகுந்த பின்னாலே
அச்சம் நாணம் மறந்தே போச்சு
அடக்கம் இல்லா பின்னாலே

ஆண் :
எட்டு மணியானா அப்ப விடியும்
அப்புறம் மதனி எழுந்திருப்பா
பெட்டு காபி நாங்க போட்டுத் தரணும்
பல்லு வெளக்காம அத வாங்கிக் குடிப்பா
அண்ணன வளச்சு கையில போட்டு
வீட்டையும் கெடுத்து நாட்டையும் கெடுக்க

ஆண் :
வந்தாளாம் வந்தாளாம்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஆ…..ஆ…..
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
இவ யாருக்கும் மசியாத காட்டேரி
இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி அஹ ஹ ஹா

ஆண் :
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
அட வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி

ஆண் :
பெரிய மதனி தாயாய் இருக்க
சின்ன மதனி நாயானாள் வவ்வாவ்
பேசி பேசி வீணா போனாள்
வெரட்ட முடியா பேயானாள்

ஆண் :
உள்ளுக்குள்ள திமிருக்கு கொறச்சலில்ல
ஹக்கான் ஒதவாக்கரையா போனப் புள்ள
கள்ளத்தனமான மனசுக்குள்ளே
கருணை எல்லாம் மறந்த புள்ள

ஆண் :
சொன்னதக் கேட்டு மாலைய மாத்து
நல்லதா நெனச்சு நல்லதே நடத்து

ஆண் :
வந்தாளாம்…ஹ ஹ வந்தாளாம் ஹே ஹே
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஆஹா ஹ ஹாஹ்
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி
இவ யாருக்கும் மசியாத காட்டேரி
இந்த பேயோட்ட வந்தேன் நான் பூசாரி

ஆண் :
அட வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி ஹ ஹாஹ் ஹ
வந்தாளாம் சின்ன மதனி
ஹேய் வசமா வந்து கவனி

Vanthalaam Vanthalaam - English Lyrics

Male :

Durrrrrrrrrrrrrr…..aaa…..aa…..aa….

Male :

Vanthaalaam vanthaalaam

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani haei haei

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani

Iva yaarukkum masiyaatha kaatteri

Intha peyotta vanthaen naan poosaari adadaddaa

Male :

Ada vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani dadadadat

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani…..

Male :

Paadu periya paadaa pochchu

Madhani puguntha pinnaalae

Achcham naanam maranthae pochchu

Adakkam illaa pinnaalae

Male :

Ettu maniyaanaa appa vidiyum

Appuram madhani ezhunthiruppaa

Bed-tu coffee naanga pottu tharanum

Pallu velakkaama adha vaangi kudippaa

Annana valachchu kaiyila pottu

Veettaiyum koduththu naattaiyum kedukka

Male :

Vanthaalaam vanthaalaam

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani aa…..aa…

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani

Iva yaarukkum masiyaatha kaatteri

Intha peyotta vanthaen naan poosaari aha ha haa

Male :

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani…..

Male :

Periya madhani thaayaai irukka

Chinna madhani naayaanaal vavvaav

Pesi pesi veenaa ponaal

Veratta mudiyaa peyaanaal

Male :

Ullukkulla dhimirukku korachchalilla

Hakkaan odhavaakkaraiyaa pona pulla

Kallaththanamaana manasukkullae

Karunai ellaam marantha pulla

Male :

Sonnatha ketti maalaiya maaththu

Nallathaa nenachchu nallathae nadaththi

Male

: Vanthaalaam….ha ha vanthaalaam hae hae

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani ahaa ha haah

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani

Iva yaarukkum masiyaatha kaatteri

Intha peyotta vanthaen naan poosaari

Male :

Ada vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani ha haah ha

Vanthaalaam chinna madhani

Haei vasamaa vanthu kavani…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanthalaam Vanthalaam

Which movie does the song Vanthalaam Vanthalaam belong to?

The song Vanthalaam Vanthalaam is from the movie Anni.

Who is the music director of Vanthalaam Vanthalaam?

The music for Vanthalaam Vanthalaam is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Vanthalaam Vanthalaam?

The lyrics for Vanthalaam Vanthalaam are penned by Gangai Amaran.

Who sang the Vanthalaam Vanthalaam song?

Vanthalaam Vanthalaam is sung by S. P. Balasubramanyam.

Related Songs