Tamil Lyrics

Vanthare Ennai Thedi song lyrics

Movie — Mayandi

Singer(s) — Pushpalatha

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Vanthare Ennai Thedi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா
தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா
தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா
பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா
பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா
பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா
பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா

பெண் :
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா
தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா

பெண் :
{ரொட்டி துண்டு தந்தால் தின்பார்
பசிக்க பசிக்கத்தான்
கட்டிக் கொண்டு கதை சொல்வார்
இனிக்க இனிக்கத்தான்} (2)

பெண் :
அடுத்தவர் பார்வைக்கு முரடன் நெஞ்சை
அறிந்தவர் கண்ணுக்கு இறைவன்
அடுத்தவர் பார்வைக்கு முரடன் நெஞ்சை
அறிந்தவர் கண்ணுக்கு இறைவன்
அதிசய குணமுள்ள ஒருவன்
அவனுக்கு அவனே தலைவன்…..

பெண் :
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா
தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா
பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா
பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா

பெண் :
{என்னைப்போல் ஏழைக்கெல்லாம்
உதவி புரியத்தான்
உள்ளம் தன்னில் அன்பை வைத்தார்
உலகம் அறியத்தான்} (2)

பெண் :
பாறை போன்றவர் மனதும் இவர்
பாசத்தில் பனியென உருகும்
பாறை போன்றவர் மனதும் இவர்
பாசத்தில் பனியென உருகும்
இதயத்தில் சுரக்கின்ற இரக்கம்
இருவரை உறவினில் சேர்க்கும்..

பெண் :
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா
தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா
பொல்லாத கோபக்காரர் பெத்தப்பா
பூனை போல் மாற்றி விட்டார் சித்தப்பா அப்பப்பா

பெண் :
வந்தாரே என்னைத் தேடி சித்தப்பா
தந்தாரே நித்தம் கோடி முத்தப்பா

Vanthare Ennai Thedi - English Lyrics

Female :

Vandhaarae ennai thedi chittappa

Thandhaarae nitham kodi muthappa

Vandhaarae ennai thedi chittappa

Thandhaarae nitham kodi muthappa

Polladha kobakaarar pethappa

Poonai pola maatri veichaar sithappa

Polladha kobakaarar pethappa

Poonai pola maatri veichaar sithappa appappaapaa

Female :

Vandhaarae ennai thedi chittappa

Thandhaarae nitham kodi muthappa

Female :

{Rotti thundu thandhaal thinbaar

Pasikka pasikka thaan

Katti kondu kadhai solvaar

Inikka inikka thaan} (2)

Female :

Aduthavar paarvaikku muradan

Nenjai arindhavar kannukku iraivan

Aduthavar paarvaikku muradan

Nenjai arindhavar kannukku iraivan

Adhisaya gunamulla oruvan

Avanukku avanae thalaivan

Female :

Vandhaarae ennai thedi chittappa

Thandhaarae nitham kodi muthappa

Polladha kobakaarar pethappa

Poonai pola maatri veichaar sithappa appappaapaa

Female :

{Ennai pol ezhaikkellam

Udhavi puriyathaan

Ullam thannil anbai veithaar

Ulagam ariyathaan} (2)

Female :

Paarai pondravar manadhum

Ivar paasathil paniyena urugum

Paarai pondravar manadhum

Ivar paasathil paniyena urugum

Idhayathil surakkindra irakkam

Iruvarai uravinil serkkum

Female :

Vandhaarae ennai thedi chittappa

Thandhaarae nitham kodi muthappa

Polladha kobakaarar pethappa

Poonai pola maatri veichaar sithappa appappaapaa

Female :

Vandhaarae ennai thedi chittappa

Thandhaarae nitham kodi muthappa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vanthare Ennai Thedi

Which movie does the song Vanthare Ennai Thedi belong to?

The song Vanthare Ennai Thedi is from the movie Mayandi.

Who is the music director of Vanthare Ennai Thedi?

The music for Vanthare Ennai Thedi is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Vanthare Ennai Thedi?

The lyrics for Vanthare Ennai Thedi are penned by Vaali.

Who sang the Vanthare Ennai Thedi song?

Vanthare Ennai Thedi is sung by Pushpalatha.

Related Songs