Varuvaai Vaasalilae - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்……
ஆண் :
வருவாய் வாசலிலே
வரையாத ஓவியம் போல்
வா வா எனச் சொல்ல
வார்த்தையின்றி நான் சிரிப்பேன்……
ஆண் :
முன்னாலும் காணாமல்
கண்ணாலும் பேசாமல்
உன்னோடு நான் கொண்ட
உறவை ரசித்திருப்பேன்……..
ஆண் :
முல்லைச் சரம் போல
முத்தாக நீ சிரித்து
பிள்ளைத் தமிழ் பாடி
மகராணி வர வேண்டும்……..
மகராணி வர வேண்டும்……..
Varuvaai Vaasalilae - English Lyrics
Male :
Hmmm mmm mm mmm….
Male :
Varuvaai vaasalilae
Varaiyaatha oviyam pol
Vaa vaa ena solla
Vaarththayindri naan sirippaen…
Male :
Munnaalum kaanaamal
Kannaalum pesamal
Unnodu naan konda
Uravai rasiththiruppaen….
Male :
Mullai saram pola
Muththaaga nee siriththu
Pillai thamizh paadi
Maharaani vara vendum…..
Maharaani vara vendum….