Vasanthame Vasanthame - தமிழ் பாடல் வரிகள்
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வா.ஆஆ..
பெண் :
வசந்தமே வசந்தமே கனிந்தது பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
மங்கை என் மேனியே உந்தன் பூஞ்சோலையே
இன்ப நீராடவே இங்கே வா வா
ஆண் :
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கிவா நெருங்கிவா
குழு : .
………………………….
ஆண் :
கண்ணாலே நீதான் கதை சொன்னதாலே
இந்த மோகமோ…
பெண் : ஓஓ.
நான் உன்னை சேர என் மேனி தீண்ட
என்ன மௌனமோ……
ஆண் :
உனக்காகத்தானே என் ஜீவனே..ஏஏ..ஓஓ
பெண் :
உன் வார்த்தை தானே என் வேதமே..ஏஏ.ஓஒ
ஆண் :
எந்நாளும் நான் உன்னை நிழல் போலே
எப்போதும் தொடர்வேனம்மா
பெண் :
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
பெண் :
மலர் போலே இதழை தொடும் போது இங்கே
செந்தேன் சிந்துதே….
ஆண் :
ஓஓஓ.. தேகங்கள் இங்கே தாகங்கள் தீர
மேகம் பெய்யுதே….
பெண் :
நிலவோடு மஞ்சம் நான் போடவா..ஆஆஆஆ…ஓஒ
ஆண் :
மடிமீது நானும் விளையாடவா..ஆஆஆஆ…ஓஒ
பெண் :
கடலோடு சேர்கின்ற நதி போலே
உள்ளங்கள் ஒன்றானதே
ஆண் :
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா
காதல் காவிரியே கன்னிப் பூஞ்சோலையே
ஆசை அரங்கேறவே இங்கே வா வா..ஆஆஆ
பெண் :
வசந்தமே வசந்தமே கனிந்ததே பருவமே
நெருங்கி வா நெருங்கி வா…
Vasanthame Vasanthame - English Lyrics
Male :
Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Kaadhal kaaveriyae kanni poonjolaiyae
Aasai arangeravae ingae va vaa aa aaa
Female :
Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Mangai en maeniyae undhan poonthoniyae
Inba neeraadavae ingae vaa vaa
Male :
Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Chorus :
…………………….
Male :
Kannaalae needhan
Kadhai sonnadhaalae
Indha mogamoo
Female :
Ooo oo ooo
Naan unnai sera en maeni theenda
Enna mounamoo
Male :
Unakaaga thaanae en jeevanae ye ye oo oo
Female :
Un vaarthai thaanae en vaedhamae ye ye oo oo
Male :
Ennaalum naan unnai nizhal polae
Eppodhum thodarvenammaa
Female :
Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Female :
Malar pola idhazhai
Thodum podhu ingae
Sendhaen sindhudhae
Male :
Ooo oo oo
Dhaegangal ingae thaagangal theera
Maegam peiyudhae
Female :
Nilavodu manjam naan podavaa aa aa oo oo
Male :
Madimeedhu naanum vilaiyaadava aa aa oo oo
Female :
Kadalodu sergindra needhi polae
Ullangal ondraanadhae
Male :
Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa
Kaadhal kaaveriyae kanni poonjolaiyae
Aasai arangeravae ingae va vaa aa aaa
Female :
Vasanthamae vasanthamae
Kanidhadhae paruvamae
Nerungi vaa nerungi vaa