Vazhkkai Enbathu Jolly - தமிழ் பாடல் வரிகள்
ஜாலி ..ஆஅ…
அனைவரும் :
வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
ஆசைக்கு இல்லை வேலி
ஆசைக்கு இல்லை வேலி
அதை அறியாத மண்டை காலி
காலி…….காலி…காலி …காலி ..
ஆண் :
{நாளைக்கு நடப்பதை யார் கேட்டார்
அனைவரும் :
கேட்டார்
ஆண் :
நல்லது கெட்டது யார் பார்த்தார்
அனைவரும் :
பார்த்தார்} (2)
ஆண் :
வேளைக்கு வேளை சுகம் வேணும்
ஆண் :
சுகம் வேணும்
ஆண் :
வேளைக்கு வேளை சுகம் வேணும்
ஆண் :
ஆஹா ஹா
ஆண் :
விருந்துக்கு விருந்து சுவை வேண்டும்
அனைவரும் :
சிக்கபம் சிக்கபம் சிக்கபம்
சிக்கபம் சிக்கபம் பம் பம்
அனைவரும் :
வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
பெண் :
குறுக்கு முறுக்கு வட முறுக்கு
குறுக்கு முறுக்கு வட முறுக்கு
ஆண் :
இருக்கு இருக்கு இடம் இருக்கு
டுர்ர்ர்ர் ……
ஆண் :
இந்தாடி பொண்ணு வடமுறுக்கு
எங்க காரிலே வாரியா இடமிருக்கு
ஆண் : வாரீயா…..
வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு
வாடையைப் பார்த்தா புதுச்சரக்கு
மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு
மேலாடையைப் பார்த்தா நாட்டுச்சரக்கு
பெண் :
அட தூ ….
அனைவரும் :
வாழ்க்கை என்பது ஜாலி
அதை வாழ்ந்து பார்ப்பதே ஜோலி….
Vazhkkai Enbathu Jolly - English Lyrics
Male :
Jolllyy…aaaa
All :
Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Aasaikku illai vaeli
Aasaikku illai vaeli
Adhai ariayaatha mandai kaali
Male :
Kaali kaali kaali
Male :
{Naalaikku nadapapthai yar kettaar
All :
Kettaar
Male :
Nalaldhu kettadhu yaar parthaar
All :
Paarthar} (2)
Male :
Velaikku velai sugam venum
Male :
Sugam venum
Male :
Velaikku velai sugam venum
Male :
Ahaaa haa
Male :
Virundhukku virundhu suvai venum
All :
Chikka bum chikka bum
Chikka bum chikka bum chikka bum bum bum
All :
Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli
Female :
Kurukku murukku vada murukku
Kurukku murukku vada murukku
Male :
Irukku irukku idamirukku
Durrrrrrr…
Male :
Indhaadi ponnu vadamurukku
Enga caarila vaariyaa idamirukku
Male :
Vaariyaa
Male :
Indhaadi ponnu vadamurukku
Enga caarila vaariyaa idamirukku
Vaadaiyai paartha pudhu sarakku
Vaadaiyai paartha pudhu sarakku
Mel aadiyai paartha naattu sarakku
Mel aadiyai paartha naattu sarakku
Female :
Ada thuu….
All :
Vaazhkai enbadhu jolly
Adhai vaazhndhu paarpadhae joli……