Veenai Sirippu - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
ஆண் :
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
ஆண் :
{பூசிய சந்தனம்
மார்பினில் சாய்ந்ததும்
கன்னம் தடமாகுமா….} (2)
ஆண் :
{பொங்கிய குங்குமம்
செங்கனி வாய் இதழ்
எங்கும் விளையாடுமா….} (2)
பெண் :
விழி ஓரங்கள்
கதை பேசுமோ…..
தேன் அமுதினில் மழை வர
நாதங்கள் உருவாகுமோ….
ஆண் :
அழகிய திருமுகமதில்
நாணங்கள் விளையாடுமோ
இடை எனும் சிறு கொடிதனில்
வானங்கள் கவிபாடுமோ….ஓ ஓஒ
ஆண் :
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா
பெண் :
மன்மத மந்திரம்
மாலையில் கேட்டதும்
எண்ணம் அலையாகுமோ
{மங்கள நாடகம்
பள்ளியில் வந்ததும்
பெண்மை விலையாகுமோ} (2)
ஆண் :
ரதி நேர் வந்து
மலர் தூவுமே
ஒரே ரகசிய கவிதையில்
ஆனந்தம் கலை ஆகுமா
பெண் :
இலையோடு மலரென தினம்
உள்ளங்கள் உறவாடுமோ
இருவரும் ஒரு நிலை பெற
தெய்வங்கள் துணையாகுமோ
ஆண் :
வீணை சிரிப்பு
ஆசை அழைப்பு
வேதம் பாடட்டுமா…….
பெண் :
மாலை மயக்கம்
என்னை மயக்கும்
மஞ்சம் நாளாகுமா …….
Veenai Sirippu - English Lyrics
Male :
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Male :
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Male :
{Poosiya sandhanam
Maarbinil saaindhadhum
Kannam thadamaagumaa…} (2)
Male :
{Pongiya kungkumam
Sengkani vaai idhazh
Engum vilaiyaadumaa….} (2)
Female :
Vizhi orangal
Kadhai pesumo…
Thaen amudhinil mazhai vara
Naadhangal uruvaagumo….
Male :
Azhagiya thirumugamadhil
Naanangal vilaiyaadumo…
Idai enum siru kodithanil
Vaanangal kavipaadumo…oo ooo
Female :
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…
Female :
Manmadha mandhiram
Maalaiyil kettadhum
Ennam alaiyaagumo
{Mangala naadagam
Palliyil vandhadhum
Penmai vilaiyaagumo} (2)
Male :
Rathi naer vandhu
Malar thoovumae
Orae ragasiya kavidhaiyil
Aanandham kalaiaagumae
Female :
Ilaiyodu malarena dhinam
Ullangal uravaadumo
Iruvarum oru nilai pera
Deivangal thunaiyaagumo
Male :
Veenai sirippu
Aasai azhaippu
Vaedham paadattumaa…
Female : Maalai mayakkam
Ennai mayakkum
Manjam naalaagumaa…