Tamil Lyrics

Vegadha Veyilula song lyrics

Movie — Adutha Saattai

Singer(s) — Kanchi B. Rajeswari

Lyricist — Yugabharathi

Music Director — Justin Prabhakaran

Vegadha Veyilula - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் :
வேகாத வெயிலுல
வெந்தவியும் பொட்டலுல
வேகாத வெயிலுல
வெந்தவியும் பொட்டலுல

பெண் :
உழச்ச அப்பா அம்மா
வேர்வை இந்த படிப்பு
அதில் வெளஞ்சதிந்த மதிப்பு

குழு :
ஹோ….ஓஒ…..ஹோ ஓஓ

பெண் :
ஆசையில பெத்தெடுத்து
அனுதினம் பாடுபட்டு
காலேஜ் அனுப்பி வச்ச
காசு இல்ல பெருசு
அவுங்க கனவு ரொம்ப பெருசு

குழு :
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா

குழு :
ஹோய்…..

பெண் :
ஏதேதோ பாடங்கள
புள்ள வந்து சொல்லையில
நெத்தியில முத்தம் வச்சு
நெறஞ்சி போகும் குடும்பம்
அந்த நினைப்பு எதுல அடங்கும்

பெண் :
ஏறாத இங்கிலிஷ
எம் புள்ள பேசுதுன்னு
ஏறாத இங்கிலிஷ
எம் புள்ள பேசுதுன்னு ஊரார கூட்டிவச்சி
பெருமை பேசி கெடக்கும்
அந்த பேச்சில வேதனை மறக்கும்
அந்த பேச்சில வேதனை மறக்கும்

பெண் :
வேகாத வெயிலுல
வெந்தவியும் பொட்டலுல

ஆண் :
வேகாத வெயிலுல…..ஆஆ…..
ரர ரர ராரே
ரர ரர ராரே
ரர ரர ராரே……ஏ…..
ரர ரர ராரே……

பெண் :
ஜோரான சட்டையில
சுத்தி வர வேணும்முன்னு
மாத சீட்டு போட்டு
துணி எடுத்து கொடுக்கும்
அதிலும் வறுமை வாசம் அடிக்கும்

பெண் :
கொலைசாமி கோயிலுக்கு
தலைமுடிய தாரேன்னு
பரிச்சைக்கு அனுப்பி வச்ச
பாசம் கொடுத்த மார்க்கு
இந்த பயணம் எத்தனை பேருக்கு

பெண் :
வேலை ஒன்னு வந்ததுன்னா
வெள்ளாம காட்ட எல்லாம்
வேலை ஒன்னு வந்ததுன்னா
வெள்ளாம காட்ட எல்லாம்
மீட்டிட மாட்டோமான்னு
தவிச்சு கெடக்கும் உறவு
ஐயா வேணும் உங்க தயவு
ஐயா வேணும் உங்க தயவு

பெண் :
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா

குழு :
ஹோய்……..

குழு :
வேகாத வெயிலுல
வெந்தவியும் பொட்டலுல
வேகாத வெயிலுல
வெந்தவியும் பொட்டலுல

குழு :
உழச்ச அப்பா அம்மா
வேர்வை இந்த படிப்பு
அதில் வெளஞ்சதிந்த மதிப்பு

குழு :
ஹோ….ஓஒ…..ஹோ ஓஓ

பெண் :
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா
தன தந்தன தந்தன தந்தனா
தந்தன தந்தன தந்தனா

குழு :
ஹோய்……..

Vegadha Veyilula - English Lyrics

Chorus :

Hmm hmm hmm mmm mm mmm

Hmm hmm hmm mmm mm mmm

Hmm hmm hmm mmm mm mmm

Mmm.mmmm mmm mmm mm mmm mmm

Female :

Vegaadha veyilula

Vendhaviyum pottalula

Vegaadha veyilula

Vendhaviyum pottalula

Female :

Uzhacha appa amma

Vervai indha padippu

Adhil velanjathindha madhippu

Chorus :

Hooo…ooo…hoooo 0000

Female :

Aasaiyila peththeduthu

Anudhinam paadupattu

College anuppi vecha

Kaasu illa perusu

Avunga kanavu romba perusu

Chorus :

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Chorus :

Hoi…(Overlapping)

Female :

Edhedho paadangala

Pulla vandhu sollaiyila

Nethiyila muththam vechu

Neranji pogum kudumbam

Antha nenappu edhula adangum

Female :

Yeraatha english-a

Em pulla pesuthunnu

Yeraatha english-a

Em pulla pesuthunnu

Ooraara kootti vechi

Perumai pesi kedakkum

Andha pechila vedhanai marakkum

Andha pechila vedhanai marakkum

Female :

Vegaadha veyilula

Vendhaviyum pottalula

Male :

Vegaadha veyilula…aaaa….

Rara rara raarae

Rara rara raarae

Rara rara raarae…ae…

Rara rara raarae…..

Female :

Joraana sattaiyila

Suthi vara venumunnu

Maadha seettu pottu

Thuni eduthu kodukkum

Adhilum varumai vaasam adikkum

Female :

Kola saami koyilukku

Thala mudiya thaarennu

Parichaikku anupi vecha

Paasam kodutha maarkku

Indha payanam ethanai perkku

Female :

Velai onnu vandhathunna

Vellaama kaatta ellam

Velai onnu vandhathunna

Vellaama kaatta ellam

Meettida maattomaannu

Thavichi kedakkum uravu

Aiyya venum unga thayavu

Aiyya venum unga thayavu

Female :

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Chorus :

Hoi…(Overlapping)

Chorus :

Vegaadha veyilula

Vendhaviyum pottalula

Vegaadha veyilula

Vendhaviyum pottalula

Chorus :

Uzhacha appa amma

Vervai indha padippu

Adhil velanjathindha madhippu

Chorus :

Hooo…ooo…hoooo 0000

Female :

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thanthana thandhanaa

Thanthana thanthana thandhanaa

Thana thanthana thaanaanae

Tthaanae thandhana thaanaanae

Chorus :

Hoi…(Overlapping)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vegadha Veyilula

Which movie does the song Vegadha Veyilula belong to?

The song Vegadha Veyilula is from the movie Adutha Saattai.

Who is the music director of Vegadha Veyilula?

The music for Vegadha Veyilula is composed by Justin Prabhakaran.

Who wrote the lyrics for Vegadha Veyilula?

The lyrics for Vegadha Veyilula are penned by Yugabharathi.

Who sang the Vegadha Veyilula song?

Vegadha Veyilula is sung by Kanchi B. Rajeswari.

Related Songs