Velli Mani Osaiyile - தமிழ் பாடல் வரிகள்
{ வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே } (2)
பெண் :
{ வள்ளல் வரும்
வேளையிலே } (2)
வாழ்வு வரும் பூ மகளே
பெண் :
வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே
பெண் :
{ பிறந்து வந்தேன்
நூறு முறை மன்னவன்
கை சேரும் வரை } (2)
பெண் :
{ தவமிருந்தேன்
கோடி முறை } (2)
தேவன் முகம் காணும்
வரை
பெண் :
வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே
பெண் :
{ மணி விளக்காய்
நானிருக்க மாளிகையாய்
தானிருக்க } (2)
பெண் :
{ மனது வைத்தான்
சேர்ந்திருக்க } (2)
கருணை வைத்தான்
கை கொடுக்க
பெண் :
வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே
பெண் :
வள்ளல் வரும்
வேளையிலே வாழ்வு
வரும் பூ மகளே
பெண் :
வெள்ளி மணி
ஓசையிலே உள்ளமெனும்
கோயிலிலே கோயிலிலே
Velli Mani Osaiyile - English Lyrics
Female :
{ Velli mani
Osaiyilae ullamenum
Koyililae } (2)
Female :
{ Vallal
Varum velaiyilae } (2)
Vaazhvu varum poomagalae
Female :
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..
Female :
{ Pirandhuvandhen
Nooru murai mannavan
Kai serumvarai } (2)
Female :
{ Thavamirundhen
Kodi murai } (2)
Dhevan mugam kaanumvarai
Female :
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..
Female :
{ Manivilakai
Naaniruka maaligaiyaai
Thaaniruka } (2)
Female :
{ Manadhu
Vaithaan serndhiruka } (2)
Karunai vaithan kaikoduka
Female :
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae
Female :
Vallal
Varum velaiyilae
Vaazhvu varum poomagalae
Female :
Velli mani
Osaiyilae ullamenum
Koyililae koyililae..