Thanjavur Melam - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன் ஹான்….
ஆண் :
தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
ஆண் :
காஞ்சி நகர்ப்பட்டு வச்சு
கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு
காஞ்சி நகர்ப்பட்டு வச்சு
கோயில் குங்குமத்தை தொட்டு வச்சு
தென் மதுரை மல்லி வெச்சு
பழனி சந்தனத்தை அள்ளி வெச்சு
ஆண் :
தாய் வீட்டு சீராகவே
நாளும் தங்கச்சி நீ வாழவே
வருகின்ற தை மாதமே
காதல் கல்யாண வைபோகமே
ஆண் :
வருகின்ற தை மாதமே
காதல் கல்யாண வைபோகமே
இருவர் :
தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
ஆண் :
மாயவரம் பந்தலிட்டு
நடுவில் பத்தமடை பாய் விரிச்சி
திண்டுக்கல் வெத்தலை வெச்சு
கூட கும்பக்கோணம் சீவல் வச்சி
ஆண் :
கல்யாணம் கோலாகலம் காண
கண் வேண்டும் ஓராயிரம்
அம்மாடி தந்தாச்சும்மா
அதுக்கு அச்சாரம் ஐயாயிரம் ஹஹஹாஹ்
இருவர் :
தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
ஆண் :
சிவகாசி வானம் வெடிச்சி
காரில் மாப்பிள்ளையும் பொண்ணையும் வெச்சு
ஸ்ரீரங்கம் யானை வெச்சு
சின்ன மௌலானா நாயனம் வெச்சு
ஆண் :
உன்னாசை ஈடேறவே நாங்கள்
எந்நாளும் போராடுவோம்
என்னாசை தங்கச்சியே நாங்கள்
அன்பான அண்ணாச்சியே
ஆண் :
என்னாசை தங்கச்சியே
நாங்கள் அன்பான அண்ணாச்சியே….ஹான்
இருவர் :
தஞ்சாவூரு மேளம் அடிச்சு
நடுவே சிங்கார மேடையமைச்சு
கல்யாணம் கட்டிக் கொடுப்பேன்
எண்ணிரண்டு கண்ணாட்டம் உன்னை நினைப்பேன்
பணத்தை தண்ணீரா அள்ளி இறைப்பேன்
Thanjavur Melam - English Lyrics
Male :
Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen haaan…
Male :
Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Male :
Kaanji nagar pattu vachu
Koyil kungumatha thottu vachu
Kaanji nagar pattu vachu
Koyil kungumatha thottu vachu
Then madhura malli vachu
Pazhani sandhanatha alli vachu
Male :
Thaai veettu seeraagavae
Naalum thangachi nee vaazhavae
Varugindra thai maadhamae
Kaadhal kalyaana vaibogamae
Male :
Varugindra thai maadhamae
Kaadhal kalyaana vaibogamae
Both :
Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Male :
Maayavaram pandhalittu
Naduvil pathamada paai virichu
Dhindukkal vethala vachu
Kooda kumbakonam seeval vachu
Male :
Kalyaana kolaagalam kaana
Kan vendum oraayiram
Ammaadi thandhaachammaa
Adhukku achaaram aiyaayiram hahaha
Both :
Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen
Male :
Sivagaasi vaanam vedichu
Caril maappillaiyum ponnaiyum vachu
Srirangam yaanai vachu
Chinna maulana naayan vachu
Male :
Unnaasai eedaeravae naangal
Ennaalum poraaduvom
Ennaasai thangaachiyae naangal
Anbaana annaachiyae
Male :
Ennaasai thangaachiyae
Naangal anbaana annaachiyae…haan
Both :
Thanjaavooru melam adichu
Naduvae singaara medai amachu
Kalyaanam katti koduppen
Ennirandu kannaattam unna ninaippen
Panatha thanneeraa alli iraippen