Venam Baby - தமிழ் பாடல் வரிகள்
அவன் வேணாம் பேபி
வேணாம் பேபி உனக்கு
அவன் கண்டுகாதது தெர்லயா
உன் கண்ணுக்கு
ஆண் :
அவன் இன்நேரத்துக்கு
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல
இதெல்லா உனக்கு
ஆண் :
நீ பாத்துட்டு சொல்லு
என் நம்பர் உன்கிட்ட இருக்கு
குழு :
அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்
அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்
ஆண் :
மவுண்ட் ரோடு ட்ராபிக்கில்
அவ ஒளறி தள்ளுனாத தவர
ஒன்னு யோசிக்கல
அவ என்ன நேசிக்கில
குழு :
ஹையோ
ஆண் :
நா ஒன்னு கோவிச்சிகல
ஒரு இம்பார்ட்டன் மேட்டர்க்கு
அவள ஹோட்டல் கூப்டேன்
அவ சொன்னா பசிக்கில
குழு :
ஐயயோ
ஆண் :
பழம் நழுவி காவல
உழுந்த கதையா
அவன் காஜி வெறிக்கு
ஆகிடாத 11ஆவது பலியா
அவன் ஒரே சாவில
குழு :
அவன் ஒரே சாவில
ஆண் :
தொறக்க பாக்குறான்
பூட்டுங்கள நரியா
நீ ஹேட் பண்ணாலும்
பரவால பரவால
பரவாலேனு சொல்லுவேன் அக்கறய்யா
ஆண் :
அவன் வேணாம் வேணாம்
வேணாம் பேபி வேணாம் பேபி உனக்கு
அவன் மதிக்காதது தெர்லயா
உன் கண்ணுக்கு
ஆண் :
அவன் இன்நேரத்துக்கு
இன்னொருத்திக்கி போடுவாண்டி கணக்கு
நீ ஃபீல் பண்ணுவேனு சொல்லல
இதெல்லா உனக்கு
ஆண் :
நீ பாத்துட்டு சொல்லு
என் நம்பர் உன்கிட்ட
ஹா இருக்கு
குழு :
அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்
அவன் வேணாம் வேணாம்
வேணாம் வேணாம்
குழு :
தன நன நா
தன நன நா
தன நன நா ந நானா
தன நன நா
தன நன நா
தனனன நா ந ந
குழு :
தன நன நா
தன நன நா
தன நன நா ந நானா
தன நன நா
தன நன நா
தனனன நா ந ந
குழு :
வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்
வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்
குழு :
வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்
வேணாம் பேபி வேணாம் பேபி
அவன் வேணாம் வேணாம்
Venam Baby - English Lyrics
Male :
Avan venam baby
Venam baby unakku
Avan kandukaadhadhu therlayaa
Un kannukku
Male :
Avan innerathukku
Innoruthiki poduvaandi kanakku
Nee feel pannuve nu sollala
Idhellaa unakku
Male :
Nee paathutu sollu
En Numberu unkitta Irukku
Chorus :
Avan venam venam venam venam
Avan venam venam venam venam
Male :
Mount road traffic le
Ava olari thallunadha thavara
Onnu yosikala
Ava enna nesikkila
Chorus :
Haiyiyo
Male :
Naa onnu kochikala
Oru important matter ku
Avala hotel koopten
Ava sonna pasikkila
Chorus :
Haiyiyo
Male :
Palam naluvi kaava la
Ulundha kadhayaa
Avan gaaji verikku
Aagidaadhe 11 aavadhu baliyaa
Avan orey saavila
Chorus :
Avan orey saavila
Male :
Thorakka paakuraan
Pootungala nariyaa
Nee hate pannalum paravaala
Paravaala
Paravaale nu solluven akkarayaa
Male :
Avan venam venam
Venam baby venam baby unakku
Avan madhikaadhadhu therlayaa
Un kannukku
Male :
Avan innerathukku
Innoruthiki poduvaandi kanakku
Nee feel pannuve nu sollala
Idhellaa unakku
Male :
Nee paathutu sollu
En Numberu unkitta
Ha Irukku
Chorus :
Avan venam venam
Venam venam
Avan venam venam
Venam venam
Chorus :
Thana nana naa
Thana nana naa
Thana nana naa na naaa
Thaa nana Na
Thaa nana na
Thananana naa na na
Chorus :
Thana nana naa
Thana nana naa
Thana nana naa na naaa
Thaa nana Na
Thaa nana na
Thananana naa na na
Chorus :
Venam baby enam baby
Avan venam venam
Venam baby enam baby
Avan venam venam
Chorus :
Venam baby enam baby
Avan venam venam
Venam baby enam baby
Avan venam venam