Tamil Lyrics

Vethalai Madichu song lyrics

Movie — Mannukketha Ponnu

Singer(s) — Gangai Amaran, S. P. Sailaja

Lyricist — Vairamuthu

Music Director — Gangai Amaran

Vethalai Madichu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

பெண் :
கொட்டப் பாக்க கிள்ளி போடு
மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண் :
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண் :
வானம் பார்த்த
புஞ்சை இப்போ நஞ்சை ஆச்சே
பாடுபட்ட சாதி மட்டும் பஞ்சை ஆச்சே

பெண் :
சோறு இல்ல தண்ணி இல்லை என்ன பேச்சு
அஞ்சி ஆண்டு பித்தம் எல்லாம் எங்க போச்சு

ஆண் :
ஹே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி
அடியே காமாட்சி நமக்கு எதுக்கு ஆராய்ச்சி

ஆண் :
சாமத்துல பார்த்துக்கோ
சங்கதிய கேட்டுக்கோ

ஆண் :
சாமத்துல

பெண் :
அஹாஹான்

ஆண் :
சங்கதிய

பெண் :
ஆஹா ஹான்

பெண் :
சரிதான் வாய்யா
ஊரு வம்பு என்னத்துக்கு

ஆண் :
வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

பெண் :
கொட்டப் பாக்க கிள்ளி போடு

ஆண் :
மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண் :
வெத்தலை மடிச்சு கொடு மாமா

ஆண் :
ஆஹான்

பெண் :
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண் :
ஆஹான்

பெண் :
கட்சி விட்டு கட்சி இப்போ தாவுறாங்க
கண்டதெல்லாம் கூட்டத்தில பேசுறாங்க

ஆண் :
நோட்ட தந்து ஓட்டு வாங்கி போகுறாங்க
ஓட்டு போட்ட மக்கள் இங்க வேகுறாங்க

பெண் :
ஹே ராசாவே இப்ப அரசிய தேடாதே
அட என் ராசாவே இப்ப அரசிய தேடாதே

பெண் :
வாடை என்ன வாட்டுது
போர்வை ஒன்னு கேட்குது

பெண் :
வாடை என்ன

ஆண் :
ஹ்ஹ்ஹும்

பெண் :
போர்வை ஒன்னு

ஆண் :
ஹ்ஹ்ஹும்

ஆண் :
பார்த்து போர்த்து
பட்டுன்னு புடிச்சுக்க

பெண் :
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண் :
வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

பெண் :
கொட்டப் பாக்க கிள்ளி போடு

ஆண் :
ஹே மேலும் கீழும் உதடு சிவக்கட்டும்

பெண் :
வெத்தலை மடிச்சு கொடு மாமா
மத்தத வெளியில் சொல்லலாமா

ஆண் :
வெத்தலை மடிச்சு இப்ப தாரேன்
மத்தத வெளியில் சொல்ல மாட்டேன்

Vethalai Madichu - English Lyrics

Female :

Veththalai madichchu kodu maama

Maththatha veliyil sollalaamaa

Veththalai madichchu kodu maama

Maththatha veliyil sollalaamaa

Female :

Kottap paakka killi podu

Maelum keezhum udhadu sivakkattum

Female :

Veththalai madichchu kodu maama

Maththatha veliyil sollalaamaa

Male :

Vaanam paarththa

Punjai ippo nanjai aachche

Paadupatta saadhi mattum panjai aachchea

Female :

Soru illa thanni illai enna pechchu

Anji aandu piththam ellam enga pochchu

Male :

Hae kamatchi namakku edhukku aaraaichchi

Adiyae kamatchi namakku edhukku aaraaichchi

Male :

Saamaththula paarththukko

Sangathiya kaettukko

Male :

Saamaththula

Female :

Aha haan

Male :

Sangathiya

Female :

Aahaa haan

Female :

Sarithaan vaaiyyaa

Ooru vambu ennaththukku

Male :

Veththalai madichchu ippa thaaraen

Maththatha veliyil solla maatten

Female :

Kottap paakka killi podu

Male :

Maelum keezhum udhadu sivakkattum

Female :

Veththalai madichchu kodu maama

Male :

Aahaan

Female :

Maththatha veliyil sollalaamaa

Male :

Aahaan

Female :

Katchi vittu katchi ippo thaavuraanga

Kandathellaam koottaththil pesuraanga

Male :

Notta thanthu vote-tu vaangi poguraanga

Vote-tu potta makkal inga veguraanga

Female :

Hae raasaavae ippa arasiya thedaathae

Ada en raasaavae ippa arasiya thedaathae

Female :

Vaadai enna

Male :

Hhhhhoom

Female :

Porvai onnu

Male :

Hhhhhoom

Male :

Paarththu porththu

Pattunnu pudichchukka

Female :

Veththalai madichchu kodu maama

Maththatha veliyil sollalaamaa

Male :

Veththalai madichchu ippa thaaraen

Maththatha veliyil solla maatten

Female :

Kottap paakka killi podu

Male :

Maelum keezhum udhadu sivakkattum

Female :

Veththalai madichchu kodu maama

Maththatha veliyil sollalaamaa

Male :

Veththalai madichchu ippa thaaraen

Maththatha veliyil solla maatten

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vethalai Madichu

Which movie does the song Vethalai Madichu belong to?

The song Vethalai Madichu is from the movie Mannukketha Ponnu.

Who is the music director of Vethalai Madichu?

The music for Vethalai Madichu is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Vethalai Madichu?

The lyrics for Vethalai Madichu are penned by Vairamuthu.

Who sang the Vethalai Madichu song?

Vethalai Madichu is sung by Gangai Amaran, S. P. Sailaja.

Related Songs