Vetta Veli Pottalile - தமிழ் பாடல் வரிகள்
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
தொட்டவன தேடுகிறா
பொட்டு வச்ச பூங்குயிலே
{போனவன காணலியே
பொண்ணு மனம் ஆறலியே} (2)
பெண் :
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே இராவினிலே
இராவினிலே
பெண் :
{நெசமெல்லாம் கதையா போச்சு
நெனப்பெல்லாம் சுமையா ஆச்சு
வாடுறேன் வதங்குறேன்
வாடையே நீ தான் போய்ச்சொல்லு} (2)
பெண் :
வாரேன்னு சொன்ன மச்சான்
வனவாசம் பண்ண வச்சான்
தான் சொன்ன பேச்சை எல்லாம்
தண்ணியிலே எழுதி வெச்சான்
தவியாகத் தவிச்சேன் இங்கே நான்…..ஆஆஆ
பெண் :
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
போனவன காணலியே
பெண் :
{ஊரெல்லாம் உறங்கும் பொழுது
ஒருத்தி நான் இருக்கேன் அழுது
மருகுறேன் உருகுறேன்
மேகமே நீ தான் போய்ச்சொல்லு] (2)
பெண் :
ஆத்தோடு நாணல் கொஞ்சும்
காத்தோடு பூக்கள் கொஞ்சும்
யாரோடு நான்தான் கொஞ்ச
அடங்காத கண்ணீர் மிஞ்ச
வெளுக்காத கிழக்கா இங்கே நான்…..ஆஆஆ
பெண் :
வெட்ட வெளி பொட்டலிலே
நட்ட நடு இராவினிலே
தொட்டவன தேடுகிறா
பொட்டு வச்ச பூங்குயிலே
{போனவன காணலியே
பொண்ணு மனம் ஆறலியே} (2)
பெண் :
ஆறலியே ஆறலியே
Vetta Veli Pottalile - English Lyrics
Female :
Aaa…..aaaa….
Aaa….aaa…..
Female :
Vetta veli pottalilae
Natta nadu raavinilae
Thottavana thedugiraa
Pottu vecha poonguyilae
Ponavana kaanaliyae
Ponnu manam aaraliyae
Ponavana kaanaliyae
Ponnu manam aaraliyae
Female :
Vetta veli pottalilae
Natta nadu raavinilae
Raavinilae raavinilae
Female :
Nesamellaam kadhaiyaa pochae
Nenappellaam sumaiyaa aachae
Vaaduren vadhanguren
Vaadaiyae nee thaan poi chollu
Female :
Nesamellaam kadhaiyaa pochae
Nenappellaam sumaiyaa aachae
Vaaduren vadhanguren
Vaadaiyae nee thaan poi chollu
Female :
Vaarennu sonna machaan
Vana vaasam panna vachaan
Thaan sonna pechai ellaam
Thanniyilae ezhudhi vechaan
Thaviyaaga thavichen ingae naan…aaaa
Female :
Vetta veli pottalilae
Natta nadu raavinilae
Ponavana kaanaliyae
Female :
Oorellaam orangum pozhuthu
Oruthi naan irukken azhuthu
Maruguren uruguren
Megamae nee thaan poi chollu
Female :
Oorellaam orangum pozhuthu
Oruthi naan irukken azhuthu
Maruguren uruguren
Megamae nee thaan poi chollu
Female :
Aathodu naanal konjum
Kaathodu pookkal konjum
Yaarodu naanthaan konja
Adangaatha kanneer minjaa
Velukaadha kizhakkaa inage naan ..aaa
Female :
Vetta veli pottalilae
Natta nadu raavinilae
Thottavana thedugiraa
Pottu vecha poonguyilae
Ponavana kaanaliyae
Ponnu manam aaraliyae
Ponavana kaanaliyae
Ponnu manam aaraliyae
Aaraliyae aaraliyae