Yamma Yamma Nee - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
ஆண் :
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
ஆண் :
ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல போல
சேர்ந்து வாழணும்
குழு :
ஹேய் யம்மா யம்மா
நீ வாழணும் ஆனந்தமா அடியே
குழு :
யம்மா யம்மா
நீ வாழணும் ஆனந்தமா…
ஆண் :
தென்பழநி சந்தனமா
தேடி வந்த சீதனமா
பொண்ணிருக்கு சித்திரமா
கொண்டு செல்லு பத்திரமா
எட்டுக் கல் மூக்குத்தி
போட்டவ போட்டவ
உன் நெஞ்ச ஜாடையில்
கேட்டவதான்
ஆண் :
மச்சானின் கைகள
புடிச்சவ புடிச்சவ
மந்திரம் ஆயிரம் படிச்சவ தான்
சின்ன புள்ள பாவம்
ஏங்குது ஏன்…
மாமன் தோளில்
மாலையில் சாஞ்சிடதான்… ஆஆஅ
ஆண் :
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
குழு :
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
ஆண் :
ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
குழு :
ஊசி கொண்ட நூல
போல சேர்ந்து வாழணும்
ஆண் மற்றும் குழு :
{ஹே யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே} (2)
குழு :
…………………
ஆண் :
செங்கழனி மேட்டுலதான்
சின்னமல கூட்டுலதான்
வாடரெண்டு கொஞ்சுறப்போ
கட்டி முத்தம் சிந்துறப்போ
மச்சானே நீ அத பாத்துட்டு பாத்துட்டு
மன்மதன் பாட்டையும் கேட்டதுண்டோ
ஆண் :
பொஞ்சாதி ஞாபகம்
வந்துட்டு வந்துட்டு
பொல்லாத மோகத்தில்
வெந்ததுண்டோ
பொண்ண தொட்டா மோகம்
தீர்ந்திடும் வா….
வாயா இங்கு வாடுது
பூங்குயில் தான்… ஆஆஅ
ஆண் :
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
குழு :
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
ஆண் :
ஒண்ணா ரெண்டு கண்ணா
இந்த சோடி வாழணும்
ஊசி கொண்ட நூல
போல சேர்ந்து வாழணும்
ஆண் மற்றும் குழு :
ஹேய் யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
யம்மா யம்மா நீ வாழணும்
ஆனந்தமா அடியே
Yamma Yamma Nee - English Lyrics
Chorus :
Lululululululululululu….
Lululululululululululu….
Male :
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Onnaa rendu kannaa
Indha sodi vaazhanum
Oosi konda noola pola
Serndhu vaazhanum
Chorus and Male :
Hei yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa
Male :
Thenpazhani sandhanamaa
Thedi vandha seedhanamaa
Ponnirukku chiththiramaa
Kondu sellu bathiramaa
Male :
Ettuk kal mookkuthi
Pottava pottava
Un nenja jaadaiyil kettava thaan
Machaanin kaigala
Pudichava pudichava
Mandhiram aayiram padichava thaan
Chinna pulla paavam yengudhu yen…
Maaman tholil maalaiyil saanjida thaan…
Male :
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Chorus :
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Male :
Onnaa rendu kannaa
Indha sodi vaazhanum
Chorus :
Oosi konda noola pola
Serndhu vaazhanum
Male & Chorus :
Hei yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa
Female Chorus :
{Thaanaa
Male Chorus :
Thanana nanana} (4)
Female Chorus :
{Thandhaana thandhaananaa
Male Chorus :
Thana nanana nanana} (2)
Thaananannaa thaananannaa
Thaananannaa thaananannaa naaa
Chorus :
Hoi…
Male :
Sengazhani mettula thaan
Chinnamala koottula thaan
Vaada rendu konjurappo
Katti mutham sindhurappo
Male :
Machaanae nee adha
Paathuttu paathuttu
Manmadhan paattaiyum kettadhundo
Ponjaadhi nyaabagam
Vandhuttu vandhuttu
Pollaadha mogathil vendhadhundo
Ponna thottaa mogam theerndhidum vaa…
Vaayaa ingu vaadudhu poonguyil thaan aaaa
Male :
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Chorus :
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Male :
Onnaa rendu kannaa
Indha sodi vaazhanum
Oosi konda noola pola
Serndhu vaazhanum
Male & Chorus :
Hei yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa adiyae
Yammaa yammaa
Nee vaazhanum
Aanandhamaa