Vettu Vedipom - தமிழ் பாடல் வரிகள்
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம் ஹா
குழு :
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
ஆண் :
வந்திருக்கும் சம்பந்திய
சந்தியில நிறுத்தி
ஒத்த வெடி பத்த வச்சு
சடபட சடவென
குழு :
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
ஆண் :
ராசா பையல பெத்தெடுத்த தகப்பா
ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா
ராசா பையல பெத்தெடுத்த தகப்பா
ரோசா மலரா பொண்ணிருக்கும் செகப்பா
வீட்டுக்கு அடங்கிய மருமக தானே
ஏத்துக்க வேணும் நீங்க
குழு :
ஆமா நீங்க மயக்கிப்புட்டீங்க
மனசுல எடத்த புடிச்சுப்புட்டீங்க
ஆண் :
ஆடி அழைப்போம்… ஆ… ஆ… ஆ… ஆ…
ஆடி அழைப்போம் பாடி களிப்போம்
ஆணை இடுங்க ஓடி ஒழைப்போம்
வந்ததும் வந்தனம்
சந்ததம் சுடச் சுட
ஆண் :
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
ஆண் :
வந்திருக்கும் சம்பந்திய
சந்தியில நிறுத்தி
ஒத்த வெடி பத்த வச்சு
சடபட சடவென
குழு :
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
ஆண் :
மால மேளம் இத்தனையும் எனக்கா
நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா
மால மேளம் இத்தனையும் எனக்கா
நான்தான் இங்கே வந்ததென்ன இதுக்கா
பானையில் இருக்குற பழையதத் தின்னு
பாயில படுத்தா போதும்
குழு :
சம்மந்தி ஏங்க சலிச்சுக்குறீங்க
பெருமைய ஏங்க கொறச்சுக்குறீங்க
ஆண் :
வீடு இருக்கு… ஏ… ஏ… ஏ… ஏ…
வீடு இருக்கு வாசல் இருக்கு
ஏழை நடந்தால் வாழ்க்கை எதுக்கு
நீங்கதான் வந்த நாள் நல்ல நாள் சுடச் சுட
ஆண் :
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
ஆண் :
வந்திருக்கும் சம்பந்திய
சந்தியில நிறுத்தி
ஒத்த வெடி பத்த வச்சு
சடபட சடவென
குழு :
வேட்டு வெடிப்போம்
பாட்டு படிப்போம்
வெத்தல பாக்கு வச்சு அழைப்போம்
Vettu Vedipom - English Lyrics
Male :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom haa
Chorus :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom
Male :
Vandhirukkum sambandhiya
Sandhiyila niruthi
Oththa vedi patha vechu
Sada pada sadavena
Chorus :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom
Male :
Raasaa payala pethedutha thagappaa
Rosaa malaraa ponnirukku segappaa
Raasaa payala pethedutha thagappaa
Rosaa malaraa ponnirukku segappaa
Veettukku adangiya marumaga thaanae
Yaethukka venum neenga
Chorus :
Aamaa neenga mayakkipputteenga
Manasula edatha pudichupputteenga
Male :
Aadi azhaippom… aa… aa… aa… aa…
Aadi azhaippom paadi kalippom
Aanai idunga odi ozhaipom
Vandhadhum vandhanam
Sandhadham suda chuda
Male :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom
Male :
Vandhirukkum sambandhiya
Sandhiyila niruthi
Oththa vedi patha vechu
Sada pada sadavena
Chorus :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom
Male :
Maala melam ithanaiyum enakkaa
Naan thaan ingae vandhadhenna idhukkaa
Maala melam ithanaiyum enakkaa
Naan thaan ingae vandhadhenna idhukkaa
Paanaiyil irukkura pazhaiyadha thinnu
Paayila paduthaa podhum
Chorus :
Sambandhi yenga salichukkureenga
Perumaiya yenga korachukkureenga
Male :
Veedu irukku… ae… ae… ae… ae…
Veedu irukku vaasal irukku
Ezhai nadathum vaazhkkai edhukku
Neenga thaan vandha naal nalla naal suda chuda
Male :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom
Male :
Vandhirukkum sambandhiya
Sandhiyila niruthi
Oththa vedi patha vechu
Sada pada sadavena
Chorus :
Vaettu vedippom
Paattu padippom
Vethala paakku vechu azhaippom