Vanam Pesuma (Pathos) - தமிழ் பாடல் வரிகள்
வானம் பேசுமா அது சாட்சி கூறுமா
நெஞ்சில் உள்ள எண்ணங்கள்
கொஞ்சம் இன்று சொல்லுங்கள்
ஓ……ஒ……கண்களே…….
ஆண் :
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ……ஒ…..நெஞ்சமே…
பெண் :
நீயா……ஆ…..
ஆண் :
நீயா அந்த ராகம்
ஏனோ இன்று சோகம்
பெண் :
நானா…….ஆ….
ஆண் :
நானாய் நானும் இல்லை
தீயில் வாடும் முல்லை
பெண் :
முல்லைக் கொடியா இன்று கட்டு விட்டது
ஆண் :
தெய்வ விளக்கா இன்று கெட்டுவிட்டது
பெண் :
விட்டுப் போன பந்தம் உன்னை தேடும் கண்கள்
ஆண் :
கண்கள் பேசுமே ஒரு சாட்சி கூறுமே
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ……ஒ…..நெஞ்சமே…
ஆண் :
யாரோ……ஓ…..
பெண் :
யாரோ செய்த பாவம்
யாரை சொல்லி லாபம்
ஆண் :
ஏனோ……ஓ….
பெண் :
ஏனோ இந்த வஞ்சம்
காயம் ஆன நெஞ்சம்
ஆண் :
நெஞ்சை சுட்டது ஒரு துன்ப நெருப்பு
பெண் :
துன்ப நெருப்பை இந்த கைகள் அணைக்கும்
ஆண் :
கண்டேன் உந்தன் சோகம்
கண்ணீர் சிந்தும் வானம்…
பெண் :
வானம் பேசுமே அது சாட்சி கூறுமே
ஆண் :
உன்னைத் தேடி நான் வந்தேன்
உந்தன் எண்ணம் நான் கண்டேன்
ஓ…..ஒ…..நெஞ்சமே…..
Vanam Pesuma (Pathos) - English Lyrics
:
Pulamaipithan
Female :
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Nenjil ulla ennangal
Konjam indru sollungal
Oo….oo….kangalae
Male :
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Female :
Neeyaa….aa…
Male :
Neeyaa antha raagam
Yaeno indru sogam
Female :
Naanaa…aa…
Male :
Naanaai naanum illai
Theeyil vaadum mullai
Female :
Mullai kodiyaa indru kattu vittathu
Male :
Dheiva vilakkaa indru kettuvittathu
Female :
VIttu pona pantham unnai thedum kangal
Male :
Kangal pesumae oru saatchi koorumae
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….
Male :
Yaaro…oo….
Female :
Yaaro seitha paavam
Yaarai solli laabam
Male :
Yaeno….oo…
Female :
Yaeno intha vanjam
Kaayam aana nenjam
Male :
Nenjai suttathu oru thunba neruppu
Female :
Thunba neruppai intha kaigal anaikkum
Male :
Kandaen untha sogam
Kanneer sinthum vaanam
Female :
Vaanam pesumaa adhu saatchi koorumaa
Male :
Unnai thedi naan vanthaen
Unthan ennam naan kandaen
Oo….oo….nenjamae….